"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Go down

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Thu Dec 08, 2011 2:52 pm

வாழ்க உறவுகள் ...
என்னுள் தோன்றுவதை எளியக் குறள்வடிவில் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சின்னச் சின்னத் தலைப்புகளில் வகைப்படுத்த நினைத்திருக்கிறேன் ......
என்றாவது ஒருநாள் நல்லதொரு தொகுப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு
தங்கள் வாழ்த்துகளோடு வளமாய்ப் பெருகும் ’குறள்’ என்ற நம்பிக்கையுடனும் தொடர்கிறேன் ..
கடவுள் :
1)
பிறவாமை வந்தாலும் ஈன்றவனே; உன்னை
மறவாமை வாய்த்தால் இனிது

2)
எப்போ(து) அழைத்தாலும் வந்தென்பின் தப்பாது
நிற்பான் எனையாள் பவன்

...........தொடர வாய்ப்பளியுங்கள்

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 08, 2011 2:56 pm

நல்லதொரு முயற்சி பாராட்டுக்கள் நண்பரே,
சிறுதுளி பெருவெள்ளம்
விரைவில் நல்லதொரு தொகுப்பு வெளியிட வாழ்த்துகள்
தொடருங்கள் நண்பரே

குறளோடு முடிந்தால் விளக்கத்தையும் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Thu Dec 08, 2011 3:08 pm

நன்றிஅரங்கத் தலைவரே .....

விளக்கம் தேவைப்படாத அளவுக்கும் , மரபிலக்கணம் மாறாமலும் ....
இயன்ற வரையில் எளிமையாய் மரபுக்கவிதைகளை உங்க்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இழையின் நோக்கம் .....

புரியாத அளவுக்கு எதையும் இங்கே பதியமாட்டேன் சிரி சிரி சிரி

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by thaliranna on Thu Dec 08, 2011 3:10 pm

நல்ல முயற்சி! இதை நண்பர் ராஜ் திலக்கும் செய்துவருகிறார்! நானும் சில குறள்பாக்கள் எழுதலாம் என்றுள்ளேன்! வாழ்த்துக்கள் நண்பரே! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Thu Dec 08, 2011 3:26 pm

வாழ்க ஐயா ....
உங்களின் வாழ்த்துகள் பெருமை எனக்கு .....

ஐயனின் திருக்குறளுக்கு விளக்கம் தரும் வகையில் புதிய குறள்கள் 1330 அமைத்திருக்கிறேன் .அறிஞர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன் ..இங்கும் பகிர்ந்து கொள்கிறேன் ... .விரைவில் புத்தகமாக வரும்

நன்றி

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 08, 2011 3:48 pm

DURAIAN wrote: நன்றிஅரங்கத் தலைவரே .....

விளக்கம் தேவைப்படாத அளவுக்கும் , மரபிலக்கணம் மாறாமலும் ....
இயன்ற வரையில் எளிமையாய் மரபுக்கவிதைகளை உங்க்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இழையின் நோக்கம் .....

புரியாத அளவுக்கு எதையும் இங்கே பதியமாட்டேன் [You must be registered and logged in to see this image.])
நன்றி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 08, 2011 3:49 pm

thaliranna wrote:நல்ல முயற்சி! இதை நண்பர் ராஜ் திலக்கும் செய்துவருகிறார்! நானும் சில குறள்பாக்கள் எழுதலாம் என்றுள்ளேன்! வாழ்த்துக்கள் நண்பரே! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
எழுதுங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 08, 2011 3:50 pm

DURAIAN wrote:வாழ்க ஐயா ....
உங்களின் வாழ்த்துகள் பெருமை எனக்கு .....

ஐயனின் திருக்குறளுக்கு விளக்கம் தரும் வகையில் புதிய குறள்கள் 1330 அமைத்திருக்கிறேன் .அறிஞர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன் ..இங்கும் பகிர்ந்து கொள்கிறேன் ... .விரைவில் புத்தகமாக வரும்

நன்றி
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தங்கை கலை on Thu Dec 08, 2011 3:51 pm

DURAIAN wrote: நன்றிஅரங்கத் தலைவரே .....

விளக்கம் தேவைப்படாத அளவுக்கும் , மரபிலக்கணம் மாறாமலும் ....
இயன்ற வரையில் எளிமையாய் மரபுக்கவிதைகளை உங்க்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இழையின் நோக்கம் .....

புரியாத அளவுக்கு எதையும் இங்கே பதியமாட்டேன் சிரி சிரி சிரி
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Fri Dec 09, 2011 10:30 pm

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நம்பிக்கை :
3)
ஆற்றல் உனக்குள்உண்(டு) ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை உனக்கு

4)
வலியினைத் தாங்கும் வழியை அறிந்தால்
வலியதாய் ஆகும் மனது

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Fri Dec 09, 2011 10:31 pm

வரவேற்ற உள்ளங்களுக்கு நன்றி

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Dec 10, 2011 12:20 am

நல்லா இருக்கு பாராட்டுக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Sun Dec 11, 2011 7:10 pm

கவிகளுக்கு நன்றிகள்

இல்லாள்:
[You must be registered and logged in to see this image.]
5)
சுழியை அறியா(து) இருந்தேன்நான்; இந்தச்
சுழியத்தின் முன்பானாள் கோடு

6)
வறுமையின் வெம்மையில் வந்தவளின் அண்மை
அருவியைக் காட்டும் எனக்கு

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Dec 12, 2011 12:32 pm

அருமை பராட்டுக்கள் நண்பரே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by thaliranna on Tue Dec 13, 2011 8:00 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]நன்று!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Sat Sep 01, 2012 10:23 pm

மிக நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கிறேன் ..........
இத்துடன் 200 குறள்கள் முடித்திருக்கிறேன்.....விடுபட்டவற்றையும் தொடர்ந்து பதிவேன் .

அறிந்ததைச் சொல்லவா ?
196)
நித்தம் கிடைத்தால் அதுமுத்தம் என்றாலும்
தித்திக்கா(து) என்ப(து) உணர்

197)
தீராத கோபமுன்னை சேரா(த) இடம்சேர்க்கும்;
போராக்கித் தான்முடியும் நம்பு

198)
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு

199)
உரல்குழிக்குள் போய்விழுவார்; பின்விழித்தால் குத்தும்
உலக்கைமேல் சொல்வார் பழி

200)
வகைக்குள் உனைத்திணித்தால் உண்டாகும் உட்பகை;
தீயின்றி ஏது புகை.

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Sep 03, 2012 11:42 am

சிறப்பாக உள்லது [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] தொடர்ந்து பதிவு செய்யுங்க அண்ணே,

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Fri Nov 02, 2012 3:15 pm

அன்பே..அன்பே : /
[You must be registered and logged in to see this image.]
266)
நானாக நீயானால் நீயாக நானாவேன்;
தானாகத் தேனாகும் வாழ்வு

267)
பூவுக்கு நாராக பூமிக்கு நீராக
ஆலுக்கு வேராக வா

268)
உயிரையும் கூறாய்ப் பிரித்து விடுவார்;
இயலுமா நம்உறவை கூறு

269)
சோர்வில் தலைசாய்த்தால் ஆகுமடி உன்மடி
சொர்க்கத்தின் வாசற் படி

270)
பக்கமில்லை என்றால்தான் என்னவாம்; என்மனப்
புத்தகத்தின் பக்கமெல்லாம் நீ

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Nov 03, 2012 12:19 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Nov 03, 2012 12:34 pm

குறள் இன்றும் பல பரிமாணங்கள் கொண்டு வளம் பெற்று வருகின்றன...

தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்... வாழ்த்துகள் நண்பரே... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by thaliranna on Sat Nov 03, 2012 5:50 pm

சிறப்பான முயற்சி! வெற்றி பெற வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by DURAIAN on Sat May 18, 2013 9:50 pm

இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / அறம்
[You must be registered and logged in to see this image.]
விதைகள் :

அவன்
முறைவைத்(து) உதவிக்(கு) அழைக்கும் வரையில்
மறைந்திருக்க மாட்டான் இறை

கடவுளைக் காண கடஉள்; கடந்துவிட்டால்
நீயே கிடைக்கலாம் அங்கு

அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது

அப்பா
சிந்தை சிதறாமல் முன்னேRuRறு; தந்தையின்
பாதையிலுன் எண்ணம் செலுத்து

ஆசான்
ஏணியாய் நிற்பாராம்; ஏற்றி விடுவாராம்;
தானிருப்பார் தன்நிலைமா றாது

DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by கலைநிலா on Sun May 19, 2013 10:16 am

அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது
மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by udhayam72 on Sun May 19, 2013 1:19 pm

மிக்க மகிழ்ச்சி
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum