"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:54 pm

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:44 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யூரோவைக் காப்பாற்ற புதிய ஒப்பந்தம். 23 நாடுகள் ஒப்புதல்! பிரிட்டன் விலகல்!!

Go down

யூரோவைக் காப்பாற்ற புதிய ஒப்பந்தம். 23 நாடுகள் ஒப்புதல்! பிரிட்டன் விலகல்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Dec 13, 2011 3:27 pm

யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, ஒரு வழியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில் 23 மட்டுமே இத்தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளன.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த 8, 9 தேதிகளில், ஐரோப்பிய யூனியனின் தலைவர்கள் கூடி யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தனர்.

முதல் நாள் மாநாட்டில், குறிப்பிடத்தக்க முடிவு எட்டப்படவில்லை. ஆனால், பிரிட்டன் சில கோரிக்கைகளை முன்வைத்தது. ஐரோப்பிய யூனியனின் ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் ஜெர்மனியும், பிரான்சும் தெரிவித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படலாம் என அந்நாட்டின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இன்று நடந்த மாநாட்டில், அதை எந்த நாடும் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, ஐரோப்பிய யூனியனுக்கு அப்பாற்பட்டு, நாடுகளுக்கிடையிலான மற்றொரு ஒப்பந்தமாக, அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், தங்கள் ஆண்டு பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), 0.5 சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுக் கடன் ஜி.டி.பி.,யில், 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது. மீறினால், தன்னிச்சையாகப் பொருளாதாரத் தடைகள் அந்நாடுகளின் மீது விதிக்கப்படும்.

இந்த விதிகள், அந்தந்த நாடுகளின் அரசியல் சாசனங்களில், திருத்தங்கள் மூலம் சேர்க்கப்பட வேண்டும். "யூரோப்பியன் ஸ்டெபிளிட்டி மெக்கானிசம்' (இ.எஸ்.எம்.,), 2012, ஜூலை முதல் செயல்படத் துவங்கும். தற்போதைய அதன் 500 பில்லியன் யூரோ நிதி அதிகரிக்கப்படும்.

கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய யூனியன் மற்றும் யூரோ மண்டல நாடுகள், சர்வதேச நிதியத்திற்கு (ஐ.எம்.எப்.,), கூடுதலாக 200 பில்லியன் யூரோ நிதி வழங்கும்.

இந்த பரிந்துரைகளை ஐரோப்பிய யூனியனின் 23 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. யூரோவைப் பயன்படுத்தாத பிரிட்டன், இதில் இருந்து விலகி நிற்பதாகத் தெரிவித்துள்ளது. ஹங்கேரி, செசன்யா, சுவீடன் நாடுகள் தங்கள், பார்லிமென்டில் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளன.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: யூரோவைக் காப்பாற்ற புதிய ஒப்பந்தம். 23 நாடுகள் ஒப்புதல்! பிரிட்டன் விலகல்!!

Post by thaliranna on Tue Dec 13, 2011 8:33 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum