"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Today at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Today at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உள்ளமே உனக்குதான் உசுரே

Go down

உள்ளமே உனக்குதான் உசுரே

Post by கோவை ரவி on Thu Dec 15, 2011 11:01 am

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

படம்:கோபுர தீபம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, அனுராதா ஸ்ரீராம்
நடிகர்கள்: ராமராஜன், சுகன்யா, கோவை சரளா,
இசை:சௌந்தர்யன்
வருடம்:1997

ஒலிகோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன் (தற்போது மும்பையில் இருந்து அனுப்பியது)

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்

பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப்போச்சு
குரல கேட்டதும் கூவும் பாட்ட குயிலும் மறந்துப்போச்சு

தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு
இழுத்து சேர்த்ததும் பேசவந்தது பாதி மறந்துப் போச்சு

சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு

என் கிராமமே உன்னை கண்டதும் பழக்கம் வழக்கலாச்சு??

உறவு தடுத்த போதும்.... உயிர் கலந்தாச்சு

உனக்கு சேர்த்து தானே.... இணைந்திடும் மூச்சு

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்

மாமனே முயற்சி இருக்கு உன்னையும் என்னையும் பிரிக்க
சிறுக்கி கேட்குதே குளத்து தண்ணியை குடத்தில் எப்படி அடக்க??

காதலி எழுதியிருக்கும் மனசும் மனசும் கலக்க
அடியே முடியுமா பல்லு எடுத்த காத்து வந்து அழிக்க

கண்ணனே உன்னை காண உசிரு கிடந்து கிடக்க
அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க

மனசு திறந்து பேச.... மதிச்சு பறக்க

மவுசு கூடி வந்து..... கண்ணுபட படக்க

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்

உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே

தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே

நன்றி: [You must be registered and logged in to see this link.]
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 15, 2011 11:11 am

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by கோவை ரவி on Thu Dec 15, 2011 11:13 am

யூஜின் ஒளிக்கோப்பை என் தளத்திலும் இணைத்திருந்தேன் அது இங்கே வரவில்லை மீண்டும் பதிந்ததற்க்கு நன்றி.
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 15, 2011 11:16 am

உங்கள் தளத்திலிருந்து எடுத்து தான் பதித்தேன்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by கோவை ரவி on Thu Dec 15, 2011 11:20 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் தளத்திலிருந்து எடுத்து தான் பதித்தேன்
ஹி...ஹி... சூப்பர் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by arony on Thu Dec 15, 2011 2:24 pm

சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by கோவை ரவி on Thu Dec 15, 2011 2:29 pm

arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by arony on Thu Dec 15, 2011 2:31 pm

கோவை ரவி wrote:
arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.

சிரமப்படாமல் குஷியாக இருக்கோணுமெண்டால், ஒரு நாளைக்கு ஒரு பாட்டாவது போடோணும், இது அத்தி பூத்தமாதிரியெல்லோ இருக்கு.... சரி சரி முறைக்கப்பிடாது... நான் ரொம்ப நல்ல பொண்ணு... அதுவும் 6 வயசிலிருந்தே..... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by தங்கை கலை on Thu Dec 15, 2011 2:34 pm

arony wrote:

நானும் நல்லாப் பிள்ளை உங்களை போல அக்கா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by கோவை ரவி on Thu Dec 15, 2011 2:36 pm

[You must be registered and logged in to see this link.]
arony wrote:
கோவை ரவி wrote:
arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.

சிரமப்படாமல் குஷியாக இருக்கோணுமெண்டால், ஒரு நாளைக்கு ஒரு பாட்டாவது போடோணும், இது அத்தி பூத்தமாதிரியெல்லோ இருக்கு.... சரி சரி முறைக்கப்பிடாது... நான் ரொம்ப நல்ல பொண்ணு... அதுவும் 6 வயசிலிருந்தே..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by arony on Thu Dec 15, 2011 2:40 pm

அங்கேயும் இடையிடை விசிட் பண்ணுவதுண்டு.... இடையிடை மறந்துபோவதுமுண்டு... நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி...

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by arony on Thu Dec 15, 2011 2:41 pm

தங்கை கலை wrote:
arony wrote:
கோவை ரவி wrote:
arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.

சிரமப்படாமல் குஷியாக இருக்கோணுமெண்டால், ஒரு நாளைக்கு ஒரு பாட்டாவது போடோணும், இது அத்தி பூத்தமாதிரியெல்லோ இருக்கு.... சரி சரி முறைக்கப்பிடாது... நான் ரொம்ப நல்ல பொண்ணு... அதுவும் 6 வயசிலிருந்தே..... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
நானும் நல்லாப் பிள்ளை உங்களை போல அக்கா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

கலை அப்போ வாங்க கையைப் பிடிங்க சரிங்க பாஸ்

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by கோவை ரவி on Thu Dec 15, 2011 2:42 pm

arony wrote:அங்கேயும் இடையிடை விசிட் பண்ணுவதுண்டு.... இடையிடை மறந்துபோவதுமுண்டு... நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி...
உங்களுக்கு நேரம் தான் கிடைக்காது பாடல் தொகுப்பை கேட்க கேட்க என்றுமே இனிமைதான்.
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: உள்ளமே உனக்குதான் உசுரே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum