"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Today at 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Today at 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Today at 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Today at 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Yesterday at 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» அன்பு போர்வை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» சாதனைக்கு மட்டும் அல்ல
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:17 pm

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:51 pm

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ரேஷன் கார்டு கதைகள்…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» ஆறு வித்தியாசம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» சிரிக்கலாம்வாங்க..
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:47 pm

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:45 pm

» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
by eraeravi Tue Jun 20, 2017 8:07 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 2:40 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உறுத்தல்

View previous topic View next topic Go down

உறுத்தல்

Post by thaliranna on Thu Dec 15, 2011 6:41 pm


உறுத்தல்



Share







சிறுகதை


‘அய்யா”
அழைத்தது குரல். வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த நான்
தலைநிமிர்ந்தேன். “என்ன?” என்றேன் பார்வையால் வணக்கமுங்கய்யா என் பேரு
முனுசாமி ஜாதிச்சான்றிதழ் வேணுமுங்கய்யா அதான் ஐயாவண்ட வந்தேனுங்கய்யா
கையில் வைத்திருந்த விண்ணப்பத்தை நீட்டினான்.

உயரமாய்
ஒடிசலாய் கைக்கட்டி நிற்கும் அவனைப்பார்த்து எதுக்குய்யா
கம்யூனிட்டிசர்டிபிகேட் என்றேன். . “கடை ஒண்ணு போடனுங்க” “என்ன கடைப்பா”

தலையை சொறிந்துகொண்ட அவன் செருப்பு பை எல்லாம் தெச்சி விக்கிறதுக்கு சாமி” என்றான்.
“அப்படியா நான் கையெழுத்துப் போடனுமுன்னா 100ரூபா வேணுமே”
“ சாமி இல்லாதவன் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா”
“இதுல பாரபட்சமே கிடையாதுப்பா லஞ்சம் எல்லோருக்கும் பொதுவுடைமை ஆகிப்போச்சு 100ரூபா ரெடி பண்ணிட்டுவா கையெழுத்து வாங்கிட்டுப்போ”
“சரிங்கய்யா” அவன் அகன்றான்.
நான்
அந்தப்பகுதி வி.ஏ.ஓ.எந்த ஒரு வேலைக்கும் என்னிடம் தான் வரவேண்டும் அந்த
இறுமாப்பில் தான் திருப்பி அனுப்பினேன்.மாலை ஆபீசில் இருந்து
திரும்பிக்கொண்டிருந்தேன்.தீடிரென செருப்பின் வார் அறுந்துவிட்டது. “ச்சே”
எரிச்சலாய் வந்தது.யாராவது செருப்பு தைப்பவர்கள் கிடைப்பார்களா என்று
தேடினேன்.அதோ ஒருவன். சென்று வார் அறுந்துடுச்சு தெக்கனும் என்றேன்.

நிமிர்ந்த அவன் அடையாளம் கண்டுகொண்டு சார் நீங்களா? என்றான்.
காலையில் கையெழுத்திற்காக வந்தவன். ஐந்து நிமிடத்தில் தைத்து முடித்தவன் சார் பத்து ரூபா என்றான்.
அஞ்சு
நிமிஷவேலைக்கு பத்துரூபாயா அநியாமா இருக்கே என்றேன்.அஞ்சுரூபாதான்
தருவேன். என்று ஒரு அஞ்சு ரூபாத்தாளை கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.சிறிது
தூரம் நடந்திருப்பேன் சார்!சார்! அவன் பின்னாலேயே குரல் கொடுத்தபடியே
ஓடிவந்தான்.

நின்று என்னப்பா கையெழுத்தா ? 100ரூபா ரெடி பண்ணிட்டியா? என்றேன்.
இல்லசார்!.. “பின்ன என்ன?” “சார் நீங்க 5ரூபா கொடுப்பேன்னு சொன்னீங்க.”
“அதான்
கொடுத்திட்டேனே”. இல்ல சார் நீங்க 10ரூபா கொடுத்திட்டீங்க நீங்க கொடுத்த
5ரூபாத் தாளில் ரெண்டுத்தாள் ஒட்டிண்டிருந்தது சார்.இந்தாங்க 5ரூபா என்று
5ரூபாயை திருப்பி தந்தான்.

செய்யும்
வேலைக்கு சம்பளம் கிடைத்தும் உபரியாய் லஞ்சம் வாங்கிய நான் அவன் முன்
கடுகாய் சிறுத்துப்போனேன். அவனது செயல் என்னை உறுத்த நாளைக்கு வாப்பா
கையெழுத்துப்போட்டுத்தரேன் என்றேன் தவறுக்குப் பிராயச்சித்தமாய்
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: உறுத்தல்

Post by muthuselvi on Thu Dec 15, 2011 7:11 pm

கதையும் கருத்தும் அருமை......


இந்த கதை கூட எத்தனை மனிதர்களின் வாழ்வில் மாற்றம் தரும்? லஞ்சம் வாங்குபவர்கள் கிட்ட இந்த கதையை சொன்னால் பிழைக்க தெரியாதவன் நு (செருப்பு தைப்பவன்) சொல்லி ஏளனம் பேசும் மக்கள் ஏராளம்!....
avatar
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

Re: உறுத்தல்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Dec 15, 2011 7:33 pm

muthuselvi wrote:கதையும் கருத்தும் அருமை......


இந்த கதை கூட எத்தனை மனிதர்களின் வாழ்வில் மாற்றம் தரும்? லஞ்சம் வாங்குபவர்கள் கிட்ட இந்த கதையை சொன்னால் பிழைக்க தெரியாதவன் நு (செருப்பு தைப்பவன்) சொல்லி ஏளனம் பேசும் மக்கள் ஏராளம்!....

உண்மைதான்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: உறுத்தல்

Post by thaliranna on Thu Dec 15, 2011 8:37 pm

[quote="muthuselvi"]கதையும் கருத்தும் அருமை......குஓட்டே
நன்றி சகோதரி!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: உறுத்தல்

Post by thaliranna on Thu Dec 15, 2011 8:37 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
muthuselvi wrote:கதையும் கருத்தும் அருமை......


இந்த கதை கூட எத்தனை மனிதர்களின் வாழ்வில் மாற்றம் தரும்? லஞ்சம் வாங்குபவர்கள் கிட்ட இந்த கதையை சொன்னால் பிழைக்க தெரியாதவன் நு (செருப்பு தைப்பவன்) சொல்லி ஏளனம் பேசும் மக்கள் ஏராளம்!....

உண்மைதான்

நன்றி நண்பரே!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: உறுத்தல்

Post by தங்கை கலை on Thu Dec 15, 2011 8:38 pm

செம யா இருக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum