"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தலைவர் வீட்டுல பிரச்னையாம்…!
by அ.இராமநாதன் Today at 1:00 pm

» பிஞ்சும் இருக்கு…!
by அ.இராமநாதன் Today at 12:59 pm

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by அ.இராமநாதன் Today at 12:59 pm

» கடற்கரைல மணல் எடுக்க டென்டர் விடுறாங்களாம்…!!!
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Today at 12:56 pm

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
by அ.இராமநாதன் Today at 12:54 pm

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by அ.இராமநாதன் Today at 12:53 pm

» ஜப்பான் செல்லும் சுடரொளி!
by அ.இராமநாதன் Today at 10:04 am

» பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!
by அ.இராமநாதன் Today at 9:57 am

» தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
by அ.இராமநாதன் Today at 9:54 am

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by அ.இராமநாதன் Today at 9:05 am

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by அ.இராமநாதன் Today at 9:05 am

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by அ.இராமநாதன் Today at 9:04 am

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 9:00 am

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Today at 9:00 am

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» கொரிய மொழியில் திருக்குறள்
by அ.இராமநாதன் Today at 8:58 am

» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது :
by அ.இராமநாதன் Today at 8:58 am

» கன்னியாகுமரி சுற்றுலா
by அ.இராமநாதன் Yesterday at 9:55 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 8:32 pm

» வீரசிவாஜி கதையை படமாக்கும் ராஜமவுலி!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 11:02 am

» ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» அணில் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 am

» உருமாற்றம் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:58 am

» இயற்கைப் பாதுகாப்பு – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 am

» – வெயிலைத் தணிக்கணும் – சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:35 pm

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:34 pm

» கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்…
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:33 pm

» மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:33 pm

» அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்…!
by அ.இராமநாதன் Mon May 22, 2017 9:32 pm

» சினி துளிகள்! –
by அ.இராமநாதன் Mon May 22, 2017 12:00 pm

» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
by அ.இராமநாதன் Mon May 22, 2017 5:16 am

» 60 வருட சுழற்சி
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:12 pm

» கம்பரை ஆதரித்த வள்ளல் - பொ.அ.தகவல்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:07 pm

» கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - பொ.அ.தகவல்கள்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:01 pm

» வானுயர்ந்த சோலை...!! - இயற்கை காட்சிகள்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 4:52 pm

» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழா உன் தமிழ் தமிழா ? கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri May 19, 2017 1:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ நாற்பது

View previous topic View next topic Go down

ஹைக்கூ நாற்பது

Post by eraeravi on Thu Dec 15, 2011 8:37 pm

ஹைக்கூ நாற்பது

நூல் ஆசிரியர்
கவிஞர் வண்ணை சிவா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


இனியவை நாற்பது இன்னா நாற்பது படித்து இருக்கிறோம் .ஹைக்கூ நாற்பது நூலின் பெயரே புதுமையாக உள்ளது .கையடக்கப் பதிப்பாக
வந்துள்ளது .சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம் .பேருந்தில்
பயணிக்கும்போது படித்துக் கொள்ளலாம் .இந்நூல் என் வாழ்க்கைத் துணைவி
லட்சுமிக்கு என்று பிரசுரம் செய்து மனிவியின் நேசத்தைப் பறை சாற்றி
உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற ஹைக்கூ இலக்கணப்படி சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்து உள்ளார் .பொருத்தமான ஓவியங்கள் வசிபதர்க்கு சுவை கூட்டுகின்றன.

.


நிரம்பிய குளம்
நீர் பருகும் பறவை
கல்லெறியும் மனிதன்

நீர் பருகும் பறவையை விரட்டும் விதமாக கல் எறிந்துப் பார்க்கும் மனிதனின் விலங்கு குணத்தை காட்சிப் படுத்தி வெற்றிப் பெறு கின்றார்
.
நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா .

உள்ளிருப்புப் போராட்டம்
கொத்தும் பறவைகள்
கண்ணாடிக் கதவை

கண்ணாடி என்பது அறியாது கொத்திப் பார்க்கும்
பறவைகளைக் காட்சிப்
படுத்துகின்றார் .இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு
சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என்று பறை சாற்றும் விதமாக பல ஹைக்கூ
கவிதைகள் நூலில் உள்ளது .

சமையலறைப் பா
த்திரங்களுக்கிடையே
ஒளிந்துக் கொண்டிரு
க்கிறது
எனக்கான
ப் பசி

எல்லோரையும் பசியாற்றும் இல்ல
த்தரசிகள் சாப்பிட்டார்களா ? என்று யாரும் கேட்பதில்லை
.பசியை மறைத்து வைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பசி போக்க சமைத்து
வைக்கின்றனர் .பெண் அல்ல ஆண் என்று நினைத்தால் உணவு சமைக்கும் சமையல் காரர்
பசியில் வாடுவதை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .


கோடைக் காலம்
வெயிலில் கருகும்
இலையின் முகம்

கோடைக் காலத்தில் மனிதர்கள் முகம் மட்டுமல்ல இலைகளின் முகம் வாடுகின்றது .என்பதை உணர்த்துகின்றார் .

மழை நீரில் நனைந்தபடி
கவிஞர் வீடு திரும்பல்
கையில் குடை

கவிஞருக்கு கவிதை குறித்த
சிந்தனை காரணமாக கையில் குடை இருப்பதையே மறந்து மலையில் நனைந்து வருகிறார் .அல்லது மழையில் நனைய வேண்டும் என்ற ஆசையுடன் கையில் உள்ள குடையை விரித்துப் பிடிக்காமல் நனைந்து வருகிறார்.குடை பிடிப்பது மழைக்கான கறுப்புக் கொடி என்று நினைத்து குடையை விரித்துப் பிடிக்காமல் நனைந்து
வருகிறார்.இப்படி ஒரே ஒரு ஹைக்கூ படுக்கும் வாசகர் மனதில் பல்வேறு
சிந்தனைகளை உருவாக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த ஹைக்கூ .
நீண்ட மணற் பரப்பு

காற்றுக் கடத்தும் மணலை
ஆறு இருந்த இடம்

ஆறு இருந்த இடத்தில அன்று மணல் இருந்தது தண்ணீர் இல்லை .என்று
வருத்தப்பட்டுள்ளார் .ஆனால் இன்று ஆறுகளில் தண்ணீரும் இல்லை. மணல்களும்
இல்லை .மணல்களை அரசியல்வாதிகள் கொள்ளை அடித்து வருகின்றனர் .

குளிர்ந்த நிலா
மழையில் நனைகிறது
நிரம்பிய குளம்

நிலா ,குளம் இவற்றை ஹைக்கூ கவிஞர்கள் விடுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் ,ஒவ்வொரு
கவிஞர்களும்ஒவ்வொரு விதமாக நிலவையும் ,குளத்தையும் பார்க்கின்றார்கள் என்பதே உண்மை .ஹைக்கூ நாற்பது வடித்த நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா அவர்களுக்கு பாராட்டுக்கள்

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2090
Points : 4706
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஹைக்கூ நாற்பது

Post by தங்கை கலை on Thu Dec 15, 2011 8:40 pm

அனைத்தும் சூப்பர்
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: ஹைக்கூ நாற்பது

Post by eraeravi on Thu Dec 15, 2011 8:58 pm

மிக்க நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2090
Points : 4706
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஹைக்கூ நாற்பது

Post by thaliranna on Sun Dec 25, 2011 8:51 pm

அருமையா இருக்கு!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: ஹைக்கூ நாற்பது

Post by eraeravi on Sun Dec 25, 2011 8:53 pm

மிக்க நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2090
Points : 4706
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum