"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Today at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Today at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நேசிக்கிறேன் ................

Page 1 of 2 1, 2  Next

Go down

நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Thu Dec 15, 2011 10:33 pm

இனிமையான தருணங்களில்
நினைக்க மறந்தாலும்
கசப்பான தருணங்களில்
உன்னை திட்ட மறந்ததில்லை .....

உன்னை மறந்து விட்ட
நிமிடங்களிலும்
எப்போதும
என்னை மறக்க மறந்தவனாய் நீ...

எனக்கு நீ கொடுத்ததை
எல்லாம் என் திறமை
என்று சொல்லி
பெருமித கொள்பவளாய் நான் ...

கொடுத்ததற்கு நன்றி சொல்லாமல்
கொடுக்காமல் விட்டது எது எனத்
தேடி சண்டை யிடுபவளே நான் ,,,,,

கண்ணை மூடிக்கொண்டு
உன்னை நினைக்கும்
சில நொடியிலும்
அலை பாயும் மனத்தோடு நான் ....

அலையும் மனதின்
அடக்கி ஆள்பவனாய் நீ ....

தீயதை
நெருங்க விடாமல்
உன் கண்களுக்குள்
என்னை வைப்பவனாய் நீ ....

காரணம் இருந்தால்
மட்டுமே உன்னை
காணத் துடிப்பவளாய் நான் ......

உருவமற்ற சிறப்பாய் நீ
உன்னை உருவமாக்கி
சினங்களுடன் சிதைப்பவளாய் நான் ,,,

கடவுள் என்னை நேசிக்கிறார் I love you
நானும் கடவுளை நேசிக்கிறேன்,
தேவையின்போது I love you ..........................
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by கலைநிலா on Thu Dec 15, 2011 10:41 pm

தங்கையின் நேசிப்பு அருமை
கவிதையின் வரிகளின்
ஆதிக்கம்
பெண்ணின் எண்ணத்தை
சொல்லும் நிலை அருமை
தொடருங்கள் கலை...

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Dec 15, 2011 10:44 pm

கவிதை நன்றாக இருக்கிறது... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

தேவைப்படும் போது மட்டும் கடவுள் நினைவது சிறப்புதான் கலை...

24மணி நேரமும் கடவுளை நினைத்துக்கொண்டிருப்பது வீண் வேலைதான்

தொடருங்கள் தங்கள் படைப்புகளை சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Thu Dec 15, 2011 10:45 pm

கலைநிலா wrote:தங்கையின் நேசிப்பு அருமை
கவிதையின் வரிகளின்
ஆதிக்கம்
பெண்ணின் எண்ணத்தை
சொல்லும் நிலை அருமை
தொடருங்கள் கலை...
நன்றிங்க அண்ணா அன்பு பாராட்டுக்கு ,,,,,,
உங்கள் கவிதைகள் போல எழுத முயற்சி செய்து இருக்கேன் ...
(உண்மையா உங்களை பார்த்து காப்பி அடிக்கிறேன் மகிழ்ச்சி )
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Thu Dec 15, 2011 10:46 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதை நன்றாக இருக்கிறது... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

தேவைப்படும் போது மட்டும் கடவுள் நினைவது சிறப்புதான் கலை...

24மணி நேரமும் கடவுளை நினைத்துக்கொண்டிருப்பது வீண் வேலைதான்

தொடருங்கள் தங்கள் படைப்புகளை சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

நன்றிங்க அண்ணா அன்பு பாராட்டுக்கு ,,,,,
அண்ணா சொன்னா சரியா தான் இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by கலைநிலா on Thu Dec 15, 2011 10:47 pm

தங்கை கலை wrote:
கலைநிலா wrote:தங்கையின் நேசிப்பு அருமை
கவிதையின் வரிகளின்
ஆதிக்கம்
பெண்ணின் எண்ணத்தை
சொல்லும் நிலை அருமை
தொடருங்கள் கலை...
நன்றிங்க அண்ணா அன்பு பாராட்டுக்கு ,,,,,,
உங்கள் கவிதைகள் போல எழுத முயற்சி செய்து இருக்கேன் ...
(உண்மையா உங்களை பார்த்து காப்பி அடிக்கிறேன் மகிழ்ச்சி )

யாரும் காப்பி அடித்து எழுதமுடியாது
உங்களுக்குள் இருக்கும்
திறமை தான் வெளியே வருகிறது
இன்னும் வரட்டும்
தோட்டத்தில் மலரட்டும்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Thu Dec 15, 2011 10:54 pm

கலைநிலா wrote:
தங்கை கலை wrote:
கலைநிலா wrote:தங்கையின் நேசிப்பு அருமை
கவிதையின் வரிகளின்
ஆதிக்கம்
பெண்ணின் எண்ணத்தை
சொல்லும் நிலை அருமை
தொடருங்கள் கலை...
நன்றிங்க அண்ணா அன்பு பாராட்டுக்கு ,,,,,,
உங்கள் கவிதைகள் போல எழுத முயற்சி செய்து இருக்கேன் ...
(உண்மையா உங்களை பார்த்து காப்பி அடிக்கிறேன் மகிழ்ச்சி )

யாரும் காப்பி அடித்து எழுதமுடியாது
உங்களுக்குள் இருக்கும்
திறமை தான் வெளியே வருகிறது
இன்னும் வரட்டும்
தோட்டத்தில் மலரட்டும்


அண்ணா உண்மையா சொல்லுறேன் உங்க கவிதையின் தாக்கம் தான் இது ....
ரமேஷ் அண்ணா தூண்டுதல் .....
ரெண்டும் தான் நான் கவிதை எழுதுறது ............
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by கலைநிலா on Thu Dec 15, 2011 10:58 pm

தங்கை கலை wrote:
கலைநிலா wrote:
தங்கை கலை wrote:
கலைநிலா wrote:தங்கையின் நேசிப்பு அருமை
கவிதையின் வரிகளின்
ஆதிக்கம்
பெண்ணின் எண்ணத்தை
சொல்லும் நிலை அருமை
தொடருங்கள் கலை...
நன்றிங்க அண்ணா அன்பு பாராட்டுக்கு ,,,,,,
உங்கள் கவிதைகள் போல எழுத முயற்சி செய்து இருக்கேன் ...
(உண்மையா உங்களை பார்த்து காப்பி அடிக்கிறேன் மகிழ்ச்சி )

யாரும் காப்பி அடித்து எழுதமுடியாது
உங்களுக்குள் இருக்கும்
திறமை தான் வெளியே வருகிறது
இன்னும் வரட்டும்
தோட்டத்தில் மலரட்டும்


அண்ணா உண்மையா சொல்லுறேன் உங்க கவிதையின் தாக்கம் தான் இது ....
ரமேஷ் அண்ணா தூண்டுதல் .....
ரெண்டும் தான் நான் கவிதை எழுதுறது ............

உங்கள் ஊக்கம்
இனி தோட்டத்தில்
பூக்கும்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Thu Dec 15, 2011 11:04 pm

[quote="கலைநிலா"][quote="தங்கை கலை"][quote="கலைநிலா"][quote="தங்கை கலை"]
கலைநிலா wrote:

உங்கள் ஊக்கம்
இனி தோட்டத்தில்
பூக்கும்


ஜாலி ஜாலி ஜாலி
நன்றிங்க அண்ணா
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by நிலாமதி on Fri Dec 16, 2011 12:08 am

தங்கை கலையின் " நேசிக்கிறேன் "கவிதைக்கு என் பாராட்டுக்கள்

அழகு தமிழ் சொல்லேடுத்து
அத்தனையும் அணிவகுத்து
ஆண்டவனை பாடுகிறாள்
அழகு மகள் தங்கை கலை

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Dec 16, 2011 12:24 am

nilaamathy wrote:தங்கை கலையின் " நேசிக்கிறேன் "கவிதைக்கு என் பாராட்டுக்கள்

அழகு தமிழ் சொல்லேடுத்து
அத்தனையும் அணிவகுத்து
ஆண்டவனை பாடுகிறாள்
அழகு மகள் தங்கை கலை

கலைக்கு நல்ல பாராட்டு
கலைக்கு இன்னும் பொறுப்பு கூடுகிறது

தரமான பல படைப்புகளை தங்கை கலை தர வேண்டும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தமிழன் on Fri Dec 16, 2011 1:02 am

nilaamathy wrote:தங்கை கலையின் " நேசிக்கிறேன் "கவிதைக்கு என் பாராட்டுக்கள்

அழகு தமிழ் சொல்லேடுத்து
அத்தனையும் அணிவகுத்து
ஆண்டவனை பாடுகிறாள்
அழகு மகள் தங்கை கலை

அக்கா, நீங்க கூட கவிதை எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by அ.இராமநாதன் on Fri Dec 16, 2011 7:54 am

கடவுள் என்னை நேசிக்கிறார் [You must be registered and logged in to see this image.]
நானும் கடவுளை நேசிக்கிறேன்,
தேவையின்போது [You must be registered and logged in to see this image.] ..........................
[You must be registered and logged in to see this image.]
பயம் வரும்போது பக்தி வந்துவிடும்...
அதனால்தான் பயபக்தியோடு சாமி கும்பிட்டதாக
சொல்வார்கள்..!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27276
Points : 59754
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by thaliranna on Fri Dec 16, 2011 5:34 pm

தெள்ளு தமிழில்
துள்ளி விளையாடும்
தங்கை கலை
தரமான படைப்புக்களை
தமிழ் தோட்டத்திற்கு ஈந்து
தரணியில் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்! வாழிய வாழியவே! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Fri Dec 16, 2011 9:53 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
nilaamathy wrote:தங்கை கலையின் " நேசிக்கிறேன் "கவிதைக்கு என் பாராட்டுக்கள்

அழகு தமிழ் சொல்லேடுத்து
அத்தனையும் அணிவகுத்து
ஆண்டவனை பாடுகிறாள்
அழகு மகள் தங்கை கலை

கலைக்கு நல்ல பாராட்டு
கலைக்கு இன்னும் பொறுப்பு கூடுகிறது

தரமான பல படைப்புகளை தங்கை கலை தர வேண்டும்

அன்பு பாராட்டுக்கு நன்றிங்க அக்கா ,,,,,
ரமேஷ் அண்ணா, எனக்கு பயமா இருக்கு பொறுப்பு நிநூலயம் சொல்லுரிங்க ...
நான் சும்மா விளையாட்டுக்கு எழுதுறேன் அண்ணா ...இந்த கவிதை நான் 15 நிமிஷத்ல எழுதுனேன் ,,,இப்போ பொறுப்பா யோசிக்கிறேன் அண்ணா ஒரு கவிதையும் வர மாட்டுக்குது ,,,,
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Dec 16, 2011 10:02 pm

தங்கை கலை wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
nilaamathy wrote:தங்கை கலையின் " நேசிக்கிறேன் "கவிதைக்கு என் பாராட்டுக்கள்

அழகு தமிழ் சொல்லேடுத்து
அத்தனையும் அணிவகுத்து
ஆண்டவனை பாடுகிறாள்
அழகு மகள் தங்கை கலை

கலைக்கு நல்ல பாராட்டு
கலைக்கு இன்னும் பொறுப்பு கூடுகிறது

தரமான பல படைப்புகளை தங்கை கலை தர வேண்டும்

அன்பு பாராட்டுக்கு நன்றிங்க அக்கா ,,,,,
ரமேஷ் அண்ணா, எனக்கு பயமா இருக்கு பொறுப்பு நிநூலயம் சொல்லுரிங்க ...
நான் சும்மா விளையாட்டுக்கு எழுதுறேன் அண்ணா ...இந்த கவிதை நான் 15 நிமிஷத்ல எழுதுனேன் ,,,இப்போ பொறுப்பா யோசிக்கிறேன் அண்ணா ஒரு கவிதையும் வர மாட்டுக்குது ,,,,
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
அப்படி என்றால் முன்னர் போல் பொறுப்பில்லாமல் வேகமாக எழுதுங்கள் ... நிறைய கவிதைகள் கிடைக்கும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Fri Dec 16, 2011 10:09 pm

பொறுப்பில்லாமல் எழுத முயற்சி செய்கிறேன் அண்ணா ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by arony on Fri Dec 16, 2011 11:34 pm

இது கலையின் கவிதையோ? நம்ப முடியவில்லை நல்லாயிருக்கு கலை... தொடர்ந்து எழுதுங்க... கவிஞை? கலை வாழ்க!!!!!

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by கவிக்காதலன் on Fri Dec 16, 2011 11:40 pm

சூப்பர்...!
கலக்குங்க...!! அன்பு மலர் அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Dec 16, 2011 11:48 pm

அருமையான வரிகள் பாராட்டுக்கள் கலை தொடர்ந்து பூக்கட்டும் பூக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Sat Dec 17, 2011 12:26 pm

அ.இராமநாதன் wrote:கடவுள் என்னை நேசிக்கிறார் [You must be registered and logged in to see this image.]
நானும் கடவுளை நேசிக்கிறேன்,
தேவையின்போது [You must be registered and logged in to see this image.] ..........................
[You must be registered and logged in to see this image.]
பயம் வரும்போது பக்தி வந்துவிடும்...
அதனால்தான் பயபக்தியோடு சாமி கும்பிட்டதாக
சொல்வார்கள்..!!
பாராட்டுக்கு நன்றிங்க அய்யா
அய்யா நான் கொலுக்கட்டை ,சுண்டல் ,புளியோதரை சாப்பிட ஆசை வருபோது பயபகிதியோடு கோவிலுக்கு போவேன் ....
கேக் ,ஜூஸ் சாப்பிட ஆசை வரும்போது பயபக்தியோடு பிரேயர் பண்ணுவேன் ,,,,
பிரியனியையும் விட்டுக் கொடுக்கமாட்டேன் .....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Sat Dec 17, 2011 12:28 pm

thaliranna wrote:தெள்ளு தமிழில்
துள்ளி விளையாடும்
தங்கை கலை

தரமான படைப்புக்களை
தமிழ் தோட்டத்திற்கு ஈந்து
தரணியில் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்! வாழிய வாழியவே! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes தளிர் அண்ணாக்கு என்னா ஒரு நம்பிக்கை என் மேல் ....

அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க அண்ணா
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Sat Dec 17, 2011 1:08 pm

arony wrote:இது கலையின் கவிதையோ? நம்ப முடியவில்லை நல்லாயிருக்கு கலை... தொடர்ந்து எழுதுங்க... கவிஞை? கலை வாழ்க!!!!!
சாத்தியமா naan தான் எழுதினேன் நம்புங்கள் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் அரசியல் vaathi ஆகாதிங்கூ ///எனக்கு அரசியல் புடிக்காது ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்


Last edited by தங்கை கலை on Sat Dec 17, 2011 8:13 pm; edited 1 time in total
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை on Sat Dec 17, 2011 1:09 pm

கவிகா ,யுஜின் அண்ணா நன்றி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by sarunjeevan on Mon Feb 06, 2012 6:42 pm

கலை chance இல்ல

sema sema sema semaiya iruku [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: நேசிக்கிறேன் ................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum