"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Today at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூடங்குளம் அணு உலை விரைவில் இயங்கும்: ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

Go down

கூடங்குளம் அணு உலை விரைவில் இயங்கும்: ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Dec 17, 2011 2:05 pm

[You must be registered and logged in to see this image.]
மாஸ்கோ: ""ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட், இன்னும் ஒரு சில வாரங்களில் செயல்படத் துவங்கும். இரண்டாவது யூனிட், அடுத்த ஆறு மாதங்களில் செயல்படத் துவங்கும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.

தமிழகம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன், அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, முதல் இரண்டு யூனிட்களின் பணிகள் முடிந்து, மின் உற்பத்தி துவங்கவிருந்த நிலையில், கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கினர். "ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது, புக்குஷிமா அணு மின் நிலையம் சேதம் அடைந்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்ற ஒரு பாதிப்பு, எங்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அணு மின் நிலையத்தால், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது' என, போராட்ட குழுவினர் தெரிவித்தனர். இதனால், அணு மின் நிலையத்தில் நடந்து வந்த பணிகள் ஓரளவு நிறுத்தி வைக்கப்பட்டன. அதேசமயம் இந்த அணுமின் நிலையம் அதிக பாதுகாப்புடன் அமைந்தது என்ற தகவலும், இத்துறை வல்லுனர்களால் தரப்பட்டது.

இந்நிலையில், மூன்று நாள் நல்லெண்ண நட்புப் பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளார். நேற்று அவர், ரஷ்ய அதிபர் மெட்வதேவை சந்தித்துப் பேசினார். இதன் பின், இருவரும் கூட்டாக சேர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மன்மோகன் சிங் கூறியதாவது: அடுத்த சில வாரங்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட், அடுத்த சில வாரங்களில் செயல்படத் துவங்கும். இரண்டாவது யூனிட், அடுத்த ஆறு மாதங்களில் செயல்படத் துவங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தன்மை குறித்து எந்தவிதமான அச்சத்துக்கும் இடமில்லை. பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து, கூடங்குளத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதை அறிவோம். போராட்டம் நடத்துபவர்கள் எழுப்பும் கவலைகள் அகற்றப்படும். அந்தப் பிரச்னையில் இருந்து விரைவில் வெளிவருவோம்.

அதிகபட்ச பாதுகாப்பு: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் யூனிட்டிலும், இரண்டாவது யூனிட்டிலும், பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த இரண்டு யூனிட்களும், உற்பத்தியை துவங்கும் நிலையில் உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, இரு நாடுகளும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும். அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை, இந்தியாவும், ரஷ்யாவும் திட்டமிட்டபடி, உறுதியாக இவ்விஷயத்தில் மேற்கொள்ளும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

3 மற்றும் 4வது யூனிட்கள் எப்போது?
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்று மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையே, நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஒப்பந்தம், நேற்று கையெழுத்தாகவில்லை. என்றாலும், மூன்றாவது மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பதற்கான நிபந்தனை குறிப்புகள், நேற்று இறுதி செய்யப்பட்டன. இதுகுறித்து, ரஷ்ய அணுசக்தி ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவர் செர்ஜி கிரியென்கோ கூறுகையில்,"கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு, இந்திய தரப்பு தயாராக உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை' என்றார்.

அணு நீர்மூழ்கிக் கப்பல் மாத இறுதிக்குள் "சப்ளை'
"அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பல், இந்த மாத இறுதிக்குள் இந்தியாவிடம் வழங்கப்படும்' என, ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் மெட்வதேவுடன் நேற்று பேச்சு நடத்தினார்.

இதன் பின், ரஷ்ய ராணுவ ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப தலைவர் மிகாலி டிமிட்ரியேவ் கூறியதாவது: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, தாக்குதல் நடத்தும் திறனுடைய நீர்மூழ்கி கப்பல், விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் இந்த கப்பல் வழங்கப்படவுள்ளது.

இந்தக் கப்பலில் 22 அணு ஆயுத ஏவுகணைகளை வைத்திருக்க முடியும். இந்த கப்பலில் இருந்து, 3,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க முடியும். பல மாதங்களுக்கு நீருக்குள்ளேயே இருக்கும் திறனும், இந்த கப்பலுக்கு உண்டு. இவ்வாறு மிகாலி டிமிட்ரியேவ் கூறினார்.

நன்றி தினமலர்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கூடங்குளம் அணு உலை விரைவில் இயங்கும்: ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

Post by தங்கை கலை on Sat Dec 17, 2011 2:40 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: கூடங்குளம் அணு உலை விரைவில் இயங்கும்: ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

Post by அப்துல்லாஹ் on Sat Dec 17, 2011 3:08 pm

இயங்க வேண்டும் ஒரு நாட்டின் வளம் பெருக அதன் நன்மை தீமைகளை மறந்து நலன் கருதி நாம் விதைத்த பல கோடிப பணமும் ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையில் அப்படியே நின்று விடாமல் பயன் தர வேண்டும் மின்சாரமாக... மின்வெட்டு நீங்கி மீண்டும் மாநிலம் ஒளி பெற வேண்டும்...
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: கூடங்குளம் அணு உலை விரைவில் இயங்கும்: ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

Post by கலைநிலா on Sat Dec 17, 2011 3:36 pm

அப்துல்லாஹ் wrote:இயங்க வேண்டும் ஒரு நாட்டின் வளம் பெருக அதன் நன்மை தீமைகளை மறந்து நலன் கருதி நாம் விதைத்த பல கோடிப பணமும் ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையில் அப்படியே நின்று விடாமல் பயன் தர வேண்டும் மின்சாரமாக... மின்வெட்டு நீங்கி மீண்டும் மாநிலம் ஒளி பெற வேண்டும்...
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி உங்கள் எண்ணம் சொல்லும் உண்மையை நானும் வரவேற்க்கிறேன்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: கூடங்குளம் அணு உலை விரைவில் இயங்கும்: ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum