"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உத்திர பிரதேச தேர்தல் -
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
by அ.இராமநாதன் Yesterday at 10:07 pm

» ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 10:03 pm

» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 9:54 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:04 pm

» கவிஞர் இரா .இரவியின் படைப்புகளிலிருந்து ....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 11:11 pm

» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Jan 16, 2017 9:52 pm

» ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:19 pm

» கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:17 pm

» நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:16 pm

» எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:15 pm

» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:14 pm

» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:13 pm

» திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:03 pm

» ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:02 pm

» கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:00 pm

» அத்திரி முனிவரின் மனைவி....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:57 pm

» சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:56 pm

» திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:54 pm

» .பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தை வீழ்த்தியவர்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:52 pm

» முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:39 pm

» திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:36 pm

» வால்மீகியின் இயற்பெயர்.....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:35 pm

» சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:54 pm

» சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:52 pm

» மது ஒழிப்பு - (கவிதைகள் - தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:06 pm

» அமுத மொழிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:49 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:43 pm

» காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:40 pm

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:21 pm

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:19 pm

» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:12 pm

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:10 pm

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:08 pm

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:07 pm

» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:05 pm

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:04 pm

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:03 pm

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:02 pm

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:01 pm

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

View previous topic View next topic Go down

ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

Post by eraeravi on Sat Dec 24, 2011 10:57 pm

ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்
நூல்ஆசிரியர் ,பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் manithaneyajames@hotmail.com செல் 9790128232
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பதிப்பகம் காவ்யா சென்னை. விலை 500

நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் மதுரை யாதவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப்
பெற்று ,மனிதநேய மாத இதழ் நடத்தி வருபவர் .இதழில்
எழுதி வந்த வள்ளுவர் முன்மொழிந்தார் உலக அறிஞர்கள்
வழிமொழிந்தார்கள். என்ற தொடர் கட்டுரையின் தொகுப்பு இந்நூல். உலகப் பொது
மறையான திருக்குறளுக்கு மகுடம் சூட்டும் விதமாக நூல் வந்துள்ளது .
உலக
அறிஞர்ககள் யாவருக்கும் மூலவராக நமது திருவள்ளுவர் திகழ்ந்துள்ளார் .என்பதை
உணர்த்தும் விதமாக இந்நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .


மொழி, நாடு ,சமயம் ,இனம் ,காலம் என்ற எல்லைகளைக் கடந்து திருவள்ளுவர்
,உலக மானுடத்திற்கு உவந்து உரிமைச் செல்வமாக வழங்கிச் சென்றுள்ள பரம்பரைச்
சொத்துதான் திருக்குறள் .ஆங்கிலக் கட்டுரையாளர் திரு .ஜோசப் அடிசன்
கருத்துடன் நூல் தொடங்குகின்றது .மதுரை ஆதீனம் ஆசியுரை மிகச் சிறப்பாக
உள்ளது .மதுரைப் பேராயர் ,குன்றக்
குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர்
வாழ்த்துரை முத்தாய்ப்பாக உள்ளது.


திருக்குறள் நாள்தோறும் நாம் அசைபோட்டுச் சீரணிக்க வேண்டிய நூல் என்று நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் உண்மைதான் நம் வாழ்க்கைச் சிறக்க வழி காட்டுவது திருக்குறள் .கர்னல் முனைவர் க.திருவாசகம் ஆங்கிலத்தில் மிக நன்றாக அணிந்துரை வழங்கி உள்ளார் .தமிழறிஞர் தமிண்ணல் ,கவிவேந்தர் கா .வேழவேந்தன் தமிழ்த்தேனீ இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. நூலிற்கு வளம் சேர்ப்பதாக உள்ளது .


காவ்யா சண்முக சுந்தரம் அவர்களின் பதிப்புரை மனதில் பதியும் உரையாக
உள்ளது .நூலில் முதலில் திருக்குறள் அடுத்து மிக எளிய தெளிவுரை அடுத்து உலக
அறிஞர்கள் அந்த திருக்குறளுக்கு பொருத்தமாக சொன்ன கருத்து ஆங்கிலத்தில்
,அடுத்து அதன் மொழி பெயர்ப்பு தமிழிலும் மிக சிறப்பாக எழுதி உள்ளார்
.நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் .

நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பல்வேறு மலர்களில்
இருந்து தேனீ தேன் எடுப்பது போல பல்வேறு நூல்களில் இருந்து திருக்குறள்
தொடர்பான கருத்தை சேகரித்து அதனை அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு
பொருத்தி மிகப்பெரிய ஆய்வு நடத்தி உள்ளார் .

பல்வேறு அறிஞர்களின் கருத்தை படித்து தெளிந்து திருக்குறளோடு ஒத்து
வரும் கருத்தை தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் .மேல் நாட்டு அறிஞர்கள் சே
க்க்ஷ்பியர் ,போப் ,மில்டன் ,வால்டர் ,ஜான்ஜெய் ,ஜியோ ,மேக்டோனால்டு , தாம்சன் ,ஹீல்ஸ் ,இராபர்ட்சென் ,ஜெரேமை டெய்லர், பெளரிங் ,ஷ்டிரட்ஸ் ,டேனியல் வெப்ஷ்டர் ,டுபின் ,ரோஜர்ஸ் ,சீசரோ ,சேரன் ,அடிசன் ,பென், ஜனாதன் எட்வர்ட்ஸ் ,ஜியார்ஸ் எலைட்,சுவீடன் பர்க் இப்படி 224 அறிஞர்களின் கருத்தை மேற்கோளாகக் காட்டி உள்ளார் .


நம் நாட்டில் வாழ்ந்த அறிஞர்கள் கவியரசர் இரவீந்திர நாத் தாகூர் ,அன்னை
தெரசா ,சுவாமி சித்பவானந்தா கருத்துகளும் இந்நூலில் உள்ளது. ஒவ்வொரு நூலைப்
படிக்கும் போதும் திருக்குறளை ஒட்டிய கருத்து எங்கு ? உள்ளது என்று தேடிக்
கண்டுப் பிடித்து அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு பொருத்திக் காட்டி
உள்ளார் .
நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்களுக்கு தமிழ்
,ஆங்கிலம் இரண்டு மொழியிலும் நல்ல புலமை இருப்பதால் ,மகாகவி பாரதியாரின்
கருத்துப்படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வண்ணம் நூலை வடித்து
உள்ளார் .


அறிஞர்களின் அறிஞர் திருவள்ளுவர் ,உலக நூல்களின் சிகரம் திருக்குறள்
.என்று ஆய்வின் மூலம் ஆணித்தரமாக நிருபித்து உள்ளார் .நூல் ஆசிரியர் .இந்த
நூலை மைய அரசுக்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டும் .உலகப் பொது மறையான
திருக்குறளை இன்னும் தேசியநூலாக அறிவிப்பதற்கு தயங்குவதன் காரணம் என்ன
என்பது புரியாத புதிராக உள்ளது .இந்நூலை பார்த்து விட்டாவது
திருக்குறளை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கண்
நீர் பூசல் தரும்.

புகழ்ப்பெற்ற இந்த திருக்குறளுக்கு நோபல் நாயகன் ,மிகச் சிறந்த கவிஞர் ,ஓவியர், கவியரசர் தா
கூரின் உயந்த கருத்தை பொருத்தி உள்ளார் .
நாம் அன்பு செலுத்துபவர் யாராயினும் ,அவரில் நமது சொந்த ஆன்மா மிக ,மிக
உச்சமான உயர்ந்த அன்பு உணர்வுடன் ஒன்றி இருப்பதைக் காண்கிறோம் .
தாகூரின் கருத்தை மிக எளிதாக நுட்பமாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் .நூல்ஆசிரியர் பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் ஏற்கனேவே தாகூரின் கீதாஞ்சலியை தமிழில் மொழி பெயர்த்தவர் .


நன்றி மறப்பது நன்றன்று நன்ற
ல்லது
அன்றே மறப்பது நன்று
.


மிகப் பிரபலமான இந்த திருக்குறளுக்கு சரண் என்ற அறிஞரின் கருத்தை இணைத்துள்ளார் .
ஒருவரிட
மிருந்து ஒரு உதவியைப் பெற்றவன் அதை எப்போதும் மறக்கக் கூடாது .உதவியை வழங்கியவன் அதை நினைவில் வைக்கக் கூடாது .

நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னாவாம் இன்னா செயின் .

என்ற இந்த திருக்குறளுக்கு ரோஜாஸ் என்ற அறிஞரின் கருத்தை ஒப்பிட்டு உள்ளார் .
நாம் எதிரி என்று சந்தேகப் படாமலிருக்கும் நபர்தான் மிக மிக ஆபத்தான எதிரி .
முனைவர் பட்ட ஆய்வாளர்களை விஞ்சும் வண்ணம் மிகப் பெரிய ஆய்வு செய்து நூலை
படைத்துள்ளார் .இவருக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர்
பட்டம் வழங்கி பாராட்ட வேண்டும் என்பது என் விருப்பம் .நூல் ஆசிரியர் இது
வரை எழுதிய நூல்களில் மிகச் சிறந்த நூலாக இந்த நூல் வ
ந்துள்ளது .பாராட்டுக்கள் .

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2047
Points : 4577
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Dec 25, 2011 12:13 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

Post by thaliranna on Sun Dec 25, 2011 8:49 pm


thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum