"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924

Go down

அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924

Post by eraeravi on Tue Dec 27, 2011 11:10 pm

அவர்தான் கலைவாணர்


நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924


தழல் பதிப்பகம் மதுரை .விலை 50


நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


மக்களை சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்த மக்கள் கலைஞன் என் .எஸ்
.கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு ,அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள்
ஆய்வு செய்து ,

தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ
.நாகராஜன்.என் .எஸ் .கிருஷ்ணன் திரைப்படங்களில் பாடிய பாடல்களை மேடையில்
பாடி என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களின் புகழ் பரப்பி வருபவர் நூல் ஆசிரியர்
சோழ .நாகராஜன்..அவரது நிகழ்ச்சியை கண்டு களித்து உள்ளேன் .மிகச் சிறப்பாக
இருக்கும் .இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் காரணமாக என் .எஸ் .கிருஷ்ணன்
அவர்களைப் பற்றிய நூல்களை படித்து ,கேட்டு,
அறிந்து ,ஆய்ந்து இந்த நூலை எழுதிஉள்ளார்
.


அறிஞர் வ .ரா அவர்கள் .மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் பற்றி சொன்ன வைர
வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் .

பேராசிரியர் ,எழுத்தாளர் அருணன் அற்புத அணிந்துரையில் தமிழகத்தின் சார்லி
சாப்ளின் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் .உண்மைதான் மக்கள் கலைஞன் என்
.எஸ் .கிருஷ்ணன் தமிழகத்தின் சார்லி சாப்ளின்தான் .பொது வுடைமைவாதியான
நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் சிறுவனாக இருந்தபோதே என் .எஸ் .கிருஷ்ணன்
அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பகுத்தறிவுப் பாதைக்கு வந்ததாக
குறிப்பிடுகிறார் .


காசிக்குப் போனா கரு உண்டாகும் என்ற

காலம் மாறிப்போச்சு ..
,

உடுமலை நாராயண கவியின் வைர வரிகளுக்கு உயிர் வழங்கியவர் என் .எஸ்
.கிருஷ்ணன் என்ற தகவலையும் உடுமலை நாராயண கவி பற்றிய தகவலையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .என் .எஸ்
.கிருஷ்ணன் அவர்கள் நடித்த 100 படங்களின் பெயரைப் பட்டியலிட்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் .


என் .எஸ்
.கிருஷ்ணன் ஆரம்ப காலத்தில் நாடக சபாக்களில் சோடா, கலர் விற்கும் வேலை
பார்த்து கொண்டே ஒரே நேரத்தில் விற்பனையும் , நாடக நடிகருக்குகான பயிற்சியும்
பெற்றுள்ளார் என்ற தகவல் நூலில் உள்ளது .

சிறந்த அவதானி செய்கு தம்பி பாவலர் என்
.எஸ் .கிருஷ்ணன் அவர்களை நன்கு அவதானித்து தொலைநோக்குச் சிந்தனையுடன்
அவர் அன்று சொல்லிய சொற்கள் அப்படியே நடந்தது அவர் வாழ்க்கையில் .


நம் நாஞ்சில் நாட்டு இளைஞன் கிருஷ்ணன் வருங்காலத்தில் மாமேதை ஆகப்
போகிறான் .இவனுடையல் புகழால் நம் நாஞ்சில் நாடு மட்டுமல்ல தமிழ்நாடே பெருமை
அடையப் போகிறது .

தன்னுடைய முதல் படத்திலேயே வாதாடி ,போராடி ஒரு தனித்த உரிமையைப் பெற்றார்
.என்ற தகவல் உள்பட பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .என்
.எஸ் .கிருஷ்ணன் அம்மையாரிடம் காதலிக்கும் தனக்குபோது தனக்கு திருமணம்
ஆகவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார் .பின் நாளில் உண்மை தெரிந்து மதுரம்
கேட்க ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்கிறார்கள் .நான் ஒரே ஒரு
பொய்தானே சொன்னேன் என்று சொல்லி சமாளித்த தகவல் நூலில் உள்ளது .

வீட்டிற்கு திருட வந்த திருடனை அடிக்காமல் சாப்பாடுப் போட்டு, திருடுவது
குற்றம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் .தொழில் செய்து பிழைத்துக் கொள். என்று
சொல்லி முதலாக வைத்துக் கொள் ! என்று பணமும் கொடுத்து அனுப்பிய கலைவாணரின்
மனித நேயம் படித்து வியந்துப்போனேன் .

வருமான வரி அதிகாரி இவர் நன்கொடை தருவது உண்மைதானா ?என்று சோதித்துப்
பார்க்க மாறுவேடத்தில் ஏழையாக வந்து உதவி கேட்டபோது ,வந்தது வருமான வரி
அதிகாரி என்று அறியாமல் உதவ முன் வந்த கலைவாணர் கொடை உள்ளம் கண்டு
நெகிழ்ந்து ,
உனக்கு யாரைய்யா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது ? உனக்கு
கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கணும்.என்றார் செய்திப் படித்து
கலைவாணரின் உதவும் பண்பை இன்றைக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள்
கடைப்பிடிக்க முன் வர வேண்டும் .மக்களிடம் இருந்துப் பெற்றப் பணத்தை
மக்களுக்கே வழங்கியதால்தான் கலைவாணர் இன்றும் ,இறந்தபின்னும் மக்கள்
மனங்களில் வாழ்கிறார் .


கர கர கரவென சக்கரம் சுழல்

கரும்புகையோடு வருகிற ரயிலே !

அந்நியர்கள் நம்மை ஆண்டது அந்தக் காலம்

நம்மை நாமே ஆண்டு கொள்வது இந்தக் காலம்

மனுசனை மனுஷன் ஏய்ச்சுப் பொழச்சது

அந்தக்காலம் அது அந்தக்காலம்!


இப்படி பல்வேறு பாடல்கள் படிப்பவர்களுக்கு கலைவாணர் அவர்கள் பற்றிய மலரும்
நினைவுககளை மலர்வித்து
நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் வெற்றிப் பெறுகின்றார். பாராட்டுக்கள்

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2206
Points : 5054
Join date : 18/06/2010

Back to top Go down

Re: அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Dec 27, 2011 11:51 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924

Post by eraeravi on Thu Jan 05, 2012 9:51 am

மிக்க நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2206
Points : 5054
Join date : 18/06/2010

Back to top Go down

Re: அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum