"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ பாவை! நூல் ஆசிரியர் : கவிஞர் ந.க. துறைவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 10:27 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:17 pm

» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Yesterday at 8:14 pm

» அம்மாவின் முத்தம்! நூல் ஆசிரியர் : முனைவர் மருதம் கோமகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:12 pm

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by அ.இராமநாதன் Yesterday at 4:49 pm

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by அ.இராமநாதன் Yesterday at 4:35 pm

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:31 pm

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 pm

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 pm

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by அ.இராமநாதன் Yesterday at 4:29 pm

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by அ.இராமநாதன் Yesterday at 4:28 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 1:02 pm

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by அ.இராமநாதன் Yesterday at 11:13 am

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Yesterday at 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Yesterday at 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Yesterday at 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Yesterday at 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Yesterday at 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:56 pm

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:53 pm

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:43 pm

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:34 pm

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:33 pm

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:29 pm

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:27 pm

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:25 pm

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:23 pm

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:21 pm

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:20 pm

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:18 pm

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:03 pm

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:01 pm

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:00 pm

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 9:59 pm

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 9:58 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by கவிப்புயல் இனியவன் Thu Oct 19, 2017 5:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

View previous topic View next topic Go down

உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

Post by pakee on Wed Dec 28, 2011 7:25 am

[You must be registered and logged in to see this link.]

இன்று உச்சிதனை முகர்ந்தால் புனிதவதியை பார்த்தேன். மன்னிக்கவும் புனிதவதியுடன் பயணித்தேன் என்று தான் சொல்லவேண்டும். போர்க்குற்றத்தின் சிறந்த சாட்சியான புனிதவதி தனக்கு நேர்ந்த துயரத்தை நம்மிடம் சொல்கிறாள். ஒரு படம் என்னை இவ்வளவு பாதிக்கும் என்று இதுவரை நினைத்ததில்லை.

புனிதவதி அழும் பொழுது அழுதேன்.
புனிதவதி சிரிக்கும்பொழுதும் அழுதேன்.

படம் முடிந்து வீட்டுக்கு வரும்பொழுது புனிதவதி என்னுடனேயே என் வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று தான் தோன்றுகிறது. என்றாலும். புனிதவதியை என் மகளாகவே கருதுகிறேன். நான் மட்டுமல்ல படம் பார்த்த அனைவரும் புனிதவதியை மகளாகவே கருதமுடியும் என்று நினைக்கிறேன். பாதி திரைப்படத்திற்கு மேல் புனிதவதி படும் துயரத்தை இதற்குமேலும் பார்க்கவேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் என் மகள் என்னைத் தவிர வேறு யாரிடம் தனக்கு நேர்ந்ததை சொல்லி அழுவாள் என்று சகித்துக்கொண்டேன்.

ஒரு காட்சியில் ராணுவத்தினர் புனிதாவின் கையிலிருக்கும் குழந்தையை பிடிங்கி எறிந்துவிட்டு புனிதாவை குடிசைக்குள் இழுத்துச்செல்லும் பொழுது ஏற்படும் வலியை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒரு தீபாவளி இரவில் புனிதவதி தனியாக நகர வீதிகளில் நடக்கும்பொழுது அமுதனாக நடிக்கும் நாய் அவள் பின்னாலே செல்வது வசனங்களால் கேட்ட கேள்வியை விட அதிகம் கேட்கிறது. நடேசன் எனும் பேராசிரியராக சத்யராஜ் அண்ணனும். சார்லஸ் அன்டணி என்ற காவல்துறை அதிகாரியாக சீமான் அண்ணனும் நடித்திருக்கிறார்கள். மருத்துவராக நடித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் நன்றாக நடித்திருக்கிறார்.

திருநங்கைகளை இழிவுபடித்தியே வெளிவந்திருக்கும் திரைப்படங்களின் மத்தியில், திருநங்கைகளை இவ்வளவு அன்புள்ளம் கொண்டவர்களாக வேறு எந்த படமும் காட்டவில்லை என்று உறுதியாக கூறமுடியும். ஆட்டோ ஓட்டுனராக நடித்தவர் நெஞ்சில் நிற்கிறார்.

புனிதவதி ராஜபக்சேவின் சட்டையை மட்டுமல்ல நம் சட்டையையும் சேர்த்தே உலுக்குகிறாள்.

அரை குறை ஆடைகளோடு பெண்கள் ஆடும் சினிமாப் படங்களைப் பார்ப்பதை விட இதுபோல ஒரு உணர்ச்சியான படத்தை பார்த்தால் போதும். ஈழத் தாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப் படம் வெற்றியடையவேண்டும். உலகம் எல்லாம் வாழும் தமிழர்கள் இப் படத்தை திரையரங்கு சென்று பார்க்கவேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

Post by அ.இராமநாதன் on Wed Dec 28, 2011 7:48 am

[You must be registered and logged in to see this link.]


உச்சிதனை முகர்ந்தால்!

[You must be registered and logged in to see this link.]
DEC 07: இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் பிறந்த பெண்போராளி 13 வய்து Y.புனிதவதியின் வீர வரலாற்றை சொல்லும் காவியமே “உச்சிதனை முகர்ந்தால்.

சிங்கள பயங்கரவாதிகள் தமிழர்கள்
மேல் நடத்திய கலவரங்களும், போர்களும் புனிதவதியை எப்படி மாற்றியது
என்பதே “உச்சிதனை முகர்ந்தால்”.என்கிற படம்! இது படம் அல்ல தமிழர்களின்
வரலாற்று ஆவணம்.

சிங்கள கயவர்களிடம் இருந்து தமிழர்களின் மானம் காக்க எம்குல பெண்கள் ஆயுதம் ஏந்தினர். எம்குல பெண்களின் வீரத்தை பறைசாற்றும் ஒரு படமாகவே இதை பார்க்க முடிகிறது. சங்ககாலம் முதல் இப்போது வரை தமிழ் பெண்கள் வீரம் நிறைந்தவர்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது.

இப்படத்தில் ஈழத்து உணர்ச்சி கவிஞ்சர் காசி ஆனந்தனின் பாடல் வரிகள்.

இருப்பாய் தமிழா நெருப்பா... நீ!
இழிவாய் கிடக்க செருப்பா... நீ!


ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே...
துடித்து துடித்து உடல் சிதைகிறதே...
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே...
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்

அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்!

எரிமலை தனியுமா... தண்ணீரில்!
கடல் அலை கரையுமா... கண்ணீரில்!
முழங்கிடும் சங்கே முழங்காயோ
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
விடியலைக் காணும் களம் இன்று
வெட்டவெளியோ வீடானது...
பட்டினியோ உணவானது...
போராடு நீ வீரோடு!

மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்!
இன்னலின் தொடர்ச்சியே... விடிவாகும்!
கொந்தளித்து அறம் வெடிக்காதோ
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு
மாந்தர் உயிரோ நிலையற்றது...
மானம்தானடா நிகரற்றது...
போராடு நீ வீரோடு!
ரௌத்திரம் பழகு
...யாழினி...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23657
Points : 51155
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Dec 28, 2011 9:42 am

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

Post by thaliranna on Wed Dec 28, 2011 4:46 pm

இது போன்ற படங்கள் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்ப்டுத்துகிறது! வாழ்த்துகள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

Post by sarunjeevan on Wed Dec 28, 2011 5:28 pm

[You must be registered and logged in to see this image.] நானும் பார்க்கிறேன்

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

Post by pakee on Wed Dec 28, 2011 6:20 pm

எல்லோருக்கும் நன்றி மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Dec 28, 2011 11:43 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்

Post by pakee on Thu Dec 29, 2011 3:12 am

நன்றி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum