"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தகவல் களஞ்சியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» நீல பெங்குவின்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» கருமை தேவாலயம்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» நம்புங்கண்ணே....நம்புங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சாத்தானின் குரல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» வேப்பமர சாமி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» அப்பா - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 7:06 pm

» மளிகை கடையில் இருப்பாள் இந்த ராணி...? -விடுகதை -
by அ.இராமநாதன் Yesterday at 6:56 pm

» ஆசைகளை அடக்குபவனே மாவீரன்
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» ‘முதலையும் மூர்க்கனும் பிடித்தால் விடா’
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:35 pm

» தாடியால் தடைபட்ட கல்யாணம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:31 pm

» பாரபட்ச சம்பளம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:12 pm

» சாய்த்துவிட்ட போதை!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» ஹீல்ஸ் மனிதன்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» உதவிக்கு பரிசு கல்வி!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:10 pm

» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Go down

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Thu Jan 05, 2012 11:10 am

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

மருத்துவர்கள் உயிர் காக்கும் உன்னதப் பணி செய்பவர்கள் ,யாரோ ஒரு
காட்டுமிராண்டி மருத்துவரை வெட்டிவிட்டான் என்பதற்காக அனைத்து
மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்வது அபத்தம் .படிக்காத பாம
ர்கள் போல
,படித்த மருத்துவர்கள் உணர்
ச்சிவசப் படுவது தவறு .இன்று மருத்துவர்கள் வேலை
நிறுத்தம் செய்கின்றனர் .இன்று போகும் உயிர்களுக்கு யார் ?பொறுப்பு
.எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இறந்த உயிரை திருப்
பி தர முடியுமா ?

பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா? ஏன் ? இந்த கொலை வெறி .கொலை வெறி
பாடல் பாடியவருக்கு ,பாரதப் பிரதமர் பாராட்டி விருந்து கொடுத்த காரணத்தால்
,கொலை வெறி மருத்துவர்களையும் பற்றிக் கொண்டதோ !

மருத்துவர்கள் மீதான நன் மதிப்பை குறைப்பதற்குதான் இந்த வேலை நிறுத்தம்
உதவும் .சட்டப்படி மருத்துவரை கொலை செய்த கொலைகாரகளை கைது செய்து விட்டனர்
.மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒவ்வொரு மருத்துவருக்கும்
ஒரு காவலரை நியமிக்க வேண்டுமா ?மருத்துவர்களுக்கு அவர்களது செயல்தான்
பாதுகாப்பு.


தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை கடவுளாக வணங்கும் பலரை நான்
பார்த்து இருக்கிறேன் .பணத்தை பெரிதாக எண்ணாமல் உயிர் காப்பதை
க் கடமையாகக்
கொண்ட மிகச் சிறந்த மருத்துவர்களை நான் சந்தித்து இருக்கிறேன் .பல நல்ல
மருத்துவர்கள் என் நண்பர்கள் .எத்தனை கோடி கொடுத்தாலும் நான் பிறந்த மண்ணை
விட்டு வர மாட்டேன் என்று சொல்லி,
பிறந்த மண் மக்களுக்கு சேவை
செய்யும் நல்ல மருத்துவர்களை நான் பார்த்து இருக்கிறேன் .இரவு, பகல் பாராமல்
உயிர் காக்க உடனே வரும் மருத்துவர்கள் உண்டு .
மனைவி இறந்த கோபத்தில் கணவன் கொலை செய்து விட்டான் .மிகப் பெரிய
தவறுதான் .தண்டிக்கப்பட வேண்டும் .மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவன்
செய்த கொலைக்கு பதிலாக இன்றைக்கு வேலை நிறுத்தம் என்ற பெயரில் நடுக்கும்
கொலைக்கு யாருக்கு தண்டனை கொடுப்பது? மருத்துவர்கள் எல்லோரும் உயர்ந்த பணி
செய்பவர்கள் ,
ஆனால் வானில் இருந்து இறங்கி வந்த தேவ தூதர்கள் அல்லவே
.பெரும்பாலான மருத்துவர்கள் மனசாட்சிப்படி நடந்தாலும் .ஒரு சில
மருத்துவர்கள் ரமணா திரைப்படத்தில் வருவது போல செத்த
ப் பிணத்திற்கு
வைத்தியம் பார்த்து கட்டணம் வாங்கிய வரலாறு உண்டு .இன்றைக்கும் ஸ்கேன்,
எக்ஸ்ரே போன்றவற்றில் கமிசன் வாங்காத மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி
விடலாம் .

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நலதாக இருக்கட்டும் .

கார்போரேட் மருத்துவமனைகளில் நடக்கும் பகல் கொள்ளை ,பணக் கொள்ளை உலகம்
அறிந்த ஒன்று .மருத்துவர்கள் யாருமே தவறே செய்தது இல்லை என்று அறுதி
இட்டுக்கூற முடியுமா? நல்வர்கள் கேட்டவர்கள் எல்லாத் தொழிலும் உண்டு
.ஆனால் உயர்ந்த பணியான அல்ல அல்ல சேவையான மருத்துவம் பார்க்கும்
மருத்துவர்கள் மனசாட்சியோடு மிகவும் கவனமாகவும் அர்ப்பணிப்புடனும் நடந்து
கொள்ள வேண்டும் .சமுதாயத்தில் உயிர் காக்கும் உன்னதப் பொறுப்பு
மருத்துவர்களுக்கு உண்டு . மருத்துவர்கள் மருத்துவம் படிக்க அரசாங்கமும்
பல கோடி பணம் செலவழித்து வருகின்றது .எனவே மருத்துவர்கள் சமூக
சிந்தையுடன் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் .இனி எப்பொதும் வேலை
நிறுத்தம் செய்வது இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டும் .வர வில்லைஎன்றால்
அரசு ,அவசியப் பணி புரியும்
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2184
Points : 4988
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் on Thu Jan 05, 2012 11:16 am

அந்தந்த துறையினரும் சங்கம் வைத்துள்ளனர்..
உணர்வுகளை தெரிவிக்க அவர்கள் எடுக்கும்
ஆயுதம் வேலை நிறுத்தம்...
-
ஜனநாயக நாட்டில் இவை தவிரக்க இயலாதவை..

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26302
Points : 57424
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jan 05, 2012 11:19 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Jan 09, 2012 10:45 pm

நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2184
Points : 4988
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by நெல்லை அன்பன் on Mon Jan 09, 2012 11:00 pm

கண்டிப்பாக. நிச்சயமாக அவர்கள் மடையர்கள் தான். ஒரு மயக்க மருந்து நிபுணர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதனால் தாய் செய் இருக்க காரணமாய் இருந்திருக்கலாம். அந்த கோபத்தில் கொலை நடந்துள்ளது. என்னிடம் கேட்டால் கொலை செய்தது சரிதான் என்பேன்.
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum