"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» அன்பு போர்வை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» சாதனைக்கு மட்டும் அல்ல
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:17 pm

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:51 pm

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ரேஷன் கார்டு கதைகள்…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» ஆறு வித்தியாசம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» சிரிக்கலாம்வாங்க..
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:47 pm

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:45 pm

» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
by eraeravi Tue Jun 20, 2017 8:07 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 2:40 pm

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Jun 18, 2017 8:51 am

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:45 am

» குச்சி ஐஸ் வேணுமா…
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:39 am

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:34 am

» எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:31 am

» அப்பாவின் நினைவில் மகள்!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:30 am

» கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:29 am

» பசங்களுக்குத்தான் பெரிய மனசு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:28 am

» கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:27 am

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:26 am

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:24 am

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:23 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குடத்து விளக்கு நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்

View previous topic View next topic Go down

குடத்து விளக்கு நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்

Post by eraeravi on Mon Jan 09, 2012 10:44 pm

நூலின் பெயர் குடத்து விளக்கு

நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்

அணிந்துரை கவிஞர் இரா .இரவி

கவிஞர் பரந்தாமன் அவர்கள் கோழி தன் முட்டைகளை அடைகாப்பதுப்போல ,தனுது
கவிதைகளை அடை காத்து இன்று நூலாக்கி இருக்கிறார்கள்.
மணி விழா காணும்போது மணியான கவிதைகளைத் தொகுத்து கவிமாலை ஆக்கி உள்ளார்கள் .
குடத்து விளக்காக இருந்து தன் கவிதைகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட
வைத்துள்ளார்கள் .உள்ளத்தில் உள்ளது கவிதை , உள்ளத்து உணர்வு
கவிதை,சொற்களின் நடனம் கவிதை.நூலின் முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து
உள்ளார்கள் .

தமிழுக்கு யாருண்டு ?

விண்ணுக்கு முகிலுண்டு அழகைத் தீட்ட
விளக்கிற்கு ஒளியுண்டு இருளைப் போக்க
கண்ணுக்கு இமையுண்டு காவல் காக்க
கன்னித்தமிழுக்கு யாருண்டு புகழைச்சேர்க்க !

உலகின் முதல் மொழியான தமிழ் மொழிக்கு புகழைச்சேர்க்க வாருங்கள் என்று அழைக்கின்றார்.

ஒரு சுவர் பெண்ணாகிறது !

நாலஞ்சு வருசமா நானிருந்தேன் நிம்மதியா
நாட்டில் தேர்தல் வந்தா நாந்தானா அகப்பட்டேன் .

சுவரின் மனதைப் படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் I.பரந்தாமன்.

பெண்கள் படும்பாடு !

விடிஞ்சு எந்திருச்சா வெளக்குமாற எடுக்கனும்
வீடு பூரா சுத்தம் பண்ணி ,வெந்நீரும் போடனும் .

பெண்கள் படும் இன்னலை கவிதையில் நன்கு வடித்துள்ளார் .பட்டங்கள் படித்து
பாரினைப் பெண்கள் ஆண்டபோதும் ,மிகப்பெரிய பதவிகளை அடைந்தபோதும்
,விமானப்படையில் பெண்கள் இடம் பெற்றபோதும் ,வீட்டில் இன்னும் அடிமையாகவே
நடத்தப்படுகிறார்கள் .பெண்களுக்கு விடுதலை ஏட்டில் எழுத்தில் கொடுத்தோம்
.நாட்டில், வீட்டில் நடைமுறையில் தந்தோமா ? என்று சிந்திக்க வைத்து
வெற்றி பெறுகின்றார் .
நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்.

பெண்கள் பார்க்கும் வேலையை ஆண்களும் பகிர்ந்து உதவ வேண்டும் என்ற
எண்ணத்தை விதைக்கின்றார் .இதுபோன்ற விழிப்புணர்வுக் கவிதைகள் நூலில் பல
உள்ளது .

குழந்தைப் பாட்டு !

கோழி கோழி ,குஞ்சுக் கோழி
குருவி குருவி குஞ்சுக்குருவி
பட்டு விரலால் அதைத் தொட்டுப்பார் -- அவை
பறக்கும் அழகை ரசித்துப்பார் !

மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் குழந்தைப்பாட்டும் பாடி உள்ளார் .

பாரதி இட்ட தீ

தனிமனிதனுக்கு உணவில்லைஎன்றால்
ஜெகத்தினை அழிக்கச் சொன்னாய் !
அழித்து விட்டார்கள் !
ஜெகத்தினை அல்ல மனிதர்களை !

இந்தக் கவிதையைப் படித்தப்போது ஈழத்திலே பல்லாயிரம் மக்களை
அழித்த கொடுமையான நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .அதுதான் படைப்பாளியின் வெற்றி .

என்றுமே காந்திதான் !

ஆண்டு மகாத்மாவின் அஹிம்சையும் உண்ணா நோன்பும்
ஆட்சியை மாற்றிக்காட்டியது !
இன்றும் மகாத்மாவின் படம் அச்சிட்ட காகிதம் கூ ட
(ரூபாய் நோட்டு ) ஆட்சியை ம மாற்றும் வல்லமை படைத்தது .

ஓட்டுக்கு நோட்டுக் கொடுக்கும் பழக்கத்தை சாடும் கவிதையாக உள்ளது . M.P., M.L.A.விலைபோவதையும் குறிப்பிடுவதாக உள்ளது .

நிலம்

கூறு போட்டாலும்
சோறு போடும்
பொறுமை உள்ள தாய் !

பணம்

இல்லாதவனுக்கு இறைவன்
இருப்பவனுக்கு அடிமை !

இது போன்று சுவைமிக்க துளிப்பாக்களும் நூலில் உள்ளது .

உரைகல் !

தோல்வி எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏனென்றால்
முயற்சித்தவன் தான் தோல்வி அடைகிறான்.

தன்னம்பிக்கை விதைக்கும் கவிதையாக உள்ளது .
அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதிவிடக் கூடாது .என்பதால் இத்துடன்
நிறுத்திக் கொள்கிறேன் .கவிதையில் தமிழ் உணர்வு, காதல் உணர்வு ,தத்துவம்
,விழிப்புணர்வு , தன்னம்பிக்கை என அனைத்தும் உள்ளது .பாராட்டுக்கள்
.தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டுமென்ற என் ஆவலைச் சொல்லி
முடிக்கின்றேன்.வாழ்த்த வயதில்லைவணங்கி மகிழ்கின்றேன் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2097
Points : 4727
Join date : 18/06/2010

Back to top Go down

Re: குடத்து விளக்கு நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்

Post by கலைநிலா on Mon Jan 09, 2012 11:39 pm

கூறு போட்டாலும்
சோறு போடும்
பொறுமை உள்ள தாய் !
மிக்க மகிழ்ச்சி சியர்ஸ்

_________________
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: குடத்து விளக்கு நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 10, 2012 11:00 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: குடத்து விளக்கு நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 11:19 am

அருமை அருமை
கூறு போட்டாலும்
சோறு போடும்
பொறுமை உள்ள தாய் !

இந்த நிலை கொஞ்சம் தற்போது மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4935
Points : 6106
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: குடத்து விளக்கு நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்

Post by eraeravi on Wed Jan 11, 2012 10:59 pm

மிக்க நன்றி தாய் என்றும் தாய் தான் /பொறுமையின் சின்னம்

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2097
Points : 4727
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum