"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அமைதியான அலைகள்

Go down

அமைதியான அலைகள்

Post by kovaimusarala on Wed Jan 11, 2012 12:53 pm

எப்போது நுழைந்தாய் எனக்குள்
எப்படி நுழைந்தாய் எனக்குள்
இன்னும் அறியமுடியவில்லை என்னால்

ஆனால் உணருகிறேன் உன்னை
உயிருடன் எனக்குள் உலாவிக் கொண்டிருகிறாய்
யாரும் அறியாவண்ணம்

நீ அருகே இருக்கும்போது
அமைதியின் சொரூபமாய் இருக்கும்
என் மனம்

நீ தொலைவில் சென்றதும்
சுனாமியாய் கொந்தளித்து
குதூகலிக்கிறதே

நீ வரும்வரை
வாய் கிழிய பேசுகிறேன்

நீ வந்தபின்
வாயடைத்து போகிறேன்

kovaimusarala
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 39
Points : 79
Join date : 24/09/2010

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jan 11, 2012 12:55 pm

உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க அனைத்து வரிகளே நல்லா இருக்கு பாராட்டுக்கள் தோழியே [You must be registered and logged in to see this image.] தொடரட்டும் உங்களின் கவி பயணம் நம் தோட்டத்தில்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by vinitha on Wed Jan 11, 2012 1:04 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சூப்பர் super மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by kovaimusarala on Wed Jan 11, 2012 1:37 pm

எவளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத விலைமதிப்பில்ல பொக்கிசமான உணர்வுபூர்வமான உங்கள் பாராட்டு கண்டு மெய் சிலிர்க்கிறேன்

kovaimusarala
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 39
Points : 79
Join date : 24/09/2010

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by அ.இராமநாதன் on Wed Jan 11, 2012 2:01 pm

உலாவிகொண்டிருகிறாய் என்பது உலாவிக் கொண்டிருக்கிறாய்
என திருத்துக..
-
சொருபமாய் என்பது சொரூபமாய் என இருக்க வேண்டும்..
-
குதுகலிகிரதே அல்ல குதூகலிக்கிறதே...
-
எடிட் சென்று நீங்கே திருத்தலாம்..
கவிதை நல்லா இருக்கு...


Last edited by அ.இராமநாதன் on Wed Jan 11, 2012 3:32 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27220
Points : 59612
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by kovaimusarala on Wed Jan 11, 2012 2:19 pm

kovaimusarala wrote:எப்போது நுழைந்தாய் எனக்குள்
எப்படி நுழைந்தாய் எனக்குள்
இன்னும் அறியமுடியவில்லை என்னால்

ஆனால் உணருகிறேன் உன்னை
உயிருடன் எனக்குள் உலாவிக் கொண்டிருகிறாய்
யாரும் அறியாவண்ணம்

நீ அருகே இருக்கும்போது
அமைதியின் சொரூபமாய் இருக்கும்
என் மனம்

நீ தொலைவில் சென்றதும்
சுனாமியாய் கொந்தளித்து
குதூகலிக்கிறதே

நீ வரும்வரை
வாய் கிழிய பேசுகிறேன்

நீ வந்தபின்
வாயடைத்து போகிறேன்

kovaimusarala
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 39
Points : 79
Join date : 24/09/2010

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jan 11, 2012 2:51 pm

திருத்தம் செய்துள்ளேன்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 11, 2012 3:27 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
உயிருடன் எனக்குள் உலாவிக் கொண்டிருகிறாய்
யாரும் அறியாவண்ணம்
- மிகவும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by தேனி சூர்யா பாஸ்கரன் on Wed Jan 11, 2012 9:55 pm

kovaimusarala wrote:எப்போது நுழைந்தாய் எனக்குள்
எப்படி நுழைந்தாய் எனக்குள்
இன்னும் அறியமுடியவில்லை என்னால்

ஆனால் உணருகிறேன் உன்னை
உயிருடன் எனக்குள் உலாவிக் கொண்டிருகிறாய்
யாரும் அறியாவண்ணம்

நீ அருகே இருக்கும்போது
அமைதியின் சொரூபமாய் இருக்கும்
என் மனம்

நீ தொலைவில் சென்றதும்
சுனாமியாய் கொந்தளித்து
குதூகலிக்கிறதே

நீ வரும்வரை
வாய் கிழிய பேசுகிறேன்

நீ வந்தபின்
வாயடைத்து போகிறேன்
மிக அற்புதமான கவிதை..வாழ்த்துக்கள்.. காதல்உணர்வுகள் கரைபுரண்டு ஓடுகிறது..[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

Re: அமைதியான அலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum