"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Today at 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Today at 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Today at 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Today at 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Today at 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Today at 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Today at 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Today at 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Today at 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Today at 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:44 pm

» மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:43 pm

» புரியாததை புரியவைக்கும் புதிர்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:41 pm

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:40 pm

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

View previous topic View next topic Go down

நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

Post by eraeravi on Wed Jan 11, 2012 9:44 pm

நீ நான் நிலா !

நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

நூல் விமர்சனம்
கவிஞர் இரா .இரவி

நூலின் அட்டைப்படம் அற்புதம் .
நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி சிங்காரச் சென்னையில் வாழ்ந்தாலும் பிறந்த மண்ணான
மயிலாடுதுறையை மறக்காதவர் .தன் பெயரோடு மயிலாடுதுறையை
இணைத்துக் கொண்டவர் .கவிஒவியா என்ற மாத இதழின் ஆசிரியர் .மாத இதழை ஒவ்வொரு
இதழையும் மாதாமாதம் வெளியீட்டு விழா வைத்து வெளியிட்டு வரும் சாதனையாளர்
.மகா கவி பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் போல இவரது மனைவி விழாக்களை முன்
நடத்துபவர் .சென்ற மாதம் நானும் இந்த விழாவில் பங்கு
ப் பெற்றேன் . விஞ்ஞானி நெல்லை சு .முத்து அவர்களும் கலந்து கொண்டார்கள் .

ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கக்
கூ டிய, துடிப்பு மிக்க இளைஞர் கவிஞர் கன்னிகோயில் ராஜா அவர்களின் அணிந்துரை அற்புத உரையாக உள்ளது . தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கு பலர் அடிமையாகி வரும் அவலத்தைச் சுட்டும் விதமாக ஒருஹைக்கூ.அடுத்த வீடு

அந்நியப்படுகிறது
தொடரும் தொடர்கள்



தீயிற்கும் ,மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதர்களுக்கு வழங்குங்கள்
.என்று விழிதானம் பற்றி விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .

தின்னக் கொடுக்காதே !
தீயிற்கும் மண்ணுக்கும்
ஒளியாகும் விழி !

மக்களிடம் உள்ள மூட நம்பிக்கை நீங்கி ,எல்லோரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் .ஒருவர் தரும் விழிகள்
தானம், பார்வையற்ற
இருவருக்கு பார்வையாகும் என்பதை உணர வேண்டும் .விழிகள் தானம் படிவம்
தந்து விடவேண்டும் .இறந்த உடன் உறவினர்கள் கண் வங்கி மருத்துவமனைக்கு
தகவல் தர வேண்டும் .


நமது நாட்டில் அரசு நடத்தவேண்டிய கல்வித்துறை தனியார் வசம் ,தனியார்
நடத்தும் மதுக் கடைகள் அரசு வசம் .அரசு பார் என்று விளம்பரப் பலகைகள் .
கூடுதல் நேரங்கள் விற்பனை .இந்த விசித்திரப் பொருளாதாரம் பற்றி ,அவலம் பற்றி ஒரு ஹைக்கூ .

தெருவுக்குத் தெரு
புதை
குழிகள்
மக்களை விழுங்கும் மது !

நன்றாக எழுதக்
கூடிய ஆற்றல் இருந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆற்றலை வெளிப்படுத்தாமல் போகும் படைப்பாளிகள் பற்றியும் ஒரு ஹைக்கூ .

குடும்ப சூழல்
நிறுத்தி வைக்கிறது
பலரின் இலக்கியப் பயணத்தை
!
காதலைப் பாடாமல் ஒரு கவிஞர் இருக்க முடியமா ? நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதியும் காதலை பாடி உள்ளார் .

பிரிவு என்பது
உயிர்வதை தானோ ?
கலங்கும் காதல் !

இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைத்த மாமனிதர் ,
பகுத்தறிவுப் பகலவன் ,வெண்தாடி வேந்தன் ,தந்தை பெரியார் பற்றி ஹைக்கூ .

சாதித் தீ பொசுக்கிய
வெண்தாடி
பெரியார் !

மதிய உணவில் ,சத்துணவில் சாப்பிட்டு கல்வி
க் கற்று உயிர் பதவியல் உள்ளனர் .கொடிதிலும் கொடிது வறுமை .ஏழை எளிய மக்களுக்கு ஆறுதல் சத்துணவு .ஏழை மழலைகளின் மனதைப் படம் பிடிக்கும் ஹைக்கூ ..


தொடர் மழை
பள்ளி விடுமுறை
பசியுடன் மாணவன் !

சில இளைஞர்கள் படித்து இருந்தும் மனித நேயத்துடன் நடந்து கொள்வது இல்லை .நிகழ்வைக் காட்சிப் படுத்தி புத்திப் புகட்டுகிறார் .

கூ ட்ட நெரிசல்
தடுமாறும் முதியவர்
இருக்கையில்
இளைஞர்!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற குடிமகனின் வேதனையை உணர்த்தும் கவிதை .

வளர்ச்சிப் பாதையில்
தமிழகம்
தொடரும் மின்வெட்டு !

காதல்உணர்வு அனைவருக்கும் உண்டு .ஒருதலைக் காதலாவது மனதிற்குள் ஒரு
முறையாவது மலர்ந்து இருக்கும் .மலரும் நினைவை மலர்விக்கும் விதமாக ஒரு
ஹைக்கூ .

தொலைந்து போனேன்
உன்னிடம்
ஒரு நிலாப் பொழுதில்
!

நூலின் தலைப்பிற்கான ஹைக்கூ இறுதியாக இடம் பெற்றுள்ளது .

நிசப்த வேளை
கவிதை பிறக்கும்
நீ நான் நிலா

இப்படி பல்வேறு ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகர்களின் மன உணர்வைஉணர்த்தும் விதமாக உள்ளது.ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும்
நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள் .




--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

Post by தேனி சூர்யா பாஸ்கரன் on Wed Jan 11, 2012 9:51 pm

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி யின் ஹைக்கூகவிதைகள் மிக அருமை...உங்களின் விமர்சனமும் மிக அருமை..
avatar
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

Re: நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

Post by eraeravi on Wed Jan 11, 2012 10:58 pm

மிக்க நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jan 11, 2012 11:00 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

Post by eraeravi on Wed Jan 11, 2012 11:11 pm

மிக்க நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum