"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Today at 10:04 pm

» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
by அ.இராமநாதன் Today at 6:59 pm

» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு

Go down

உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Sat Jan 14, 2012 1:33 pm

திருவனந்தபுரம்: தன் உறவினருக்கு, 2.33 ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடாக
ஒதுக்கியது தொடர்பாக, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது, முதல்
தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றம்
நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
கேரளாவில்,
2006 முதல் 2011 வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான,
வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வராக இருந்தார். அந்தக் கால கட்டத்தில், அவரது
பெரியம்மா மகனான, சோமன் என்பவருக்கு, காசர்கோடு மாவட்டம், சேர்னி
கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான, 2.33 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ததாக
குற்றச்சாட்டு எழுந்தது.

முதல் தகவல் அறிக்கை : இதற்கு மாநில
வருவாய்த் துறை அமைச்சர் ராஜேந்திரன், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்,
முதல்வரின் தனிச் செயலர் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அச்சுதானந்தன் மறுத்து வந்தார். இந்நிலையில்,
2011ம் ஆண்டு நடந்த தேர்தலில், கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்,
அச்சுதானந்தன், 87, மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த மாநில
அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்
முதல்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். அறிக்கையின்
அடிப்படையில், அச்சுதானந்தன் மீது வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, சதித்திட்டம் தீட்டுதல், மோசடி, ஆதாரங்களை அழித்தல் மற்றும்
லஞ்ச ஒழிப்புச் சட்டம் 13வது பிரிவுகளின் கீழ், அச்சுதானந்தன் மீது
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புச் சட்டம், 13வது பிரிவின்
கீழான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், ஒன்று முதல் ஏழு ஆண்டுகள்
வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு. இவ்வழக்கில், முதல்
குற்றவாளியாக அச்சுதானந்தன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பதவி விலக முடிவு
: வழக்கு பதியப்பட்டதையடுத்து, சட்டசபை எதிர்கட்சித் தலைவர்
பதவியிலிருந்து அவரை ராஜினாமா செய்யுமாறு, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி
கூட்டணிக் கட்சியினர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். அச்சுதானந்தனும்,
மாநில சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். தன்
முடிவு குறித்து, அவர் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்
செயலர் பிரகாஷ் கராத்திடம் தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால், அதற்கு அவர்,
"முதல் தகவல் அறிக்கை தானே, இன்னமும் எவ்வளவோ இருக்கு. அவசரப்பட்டு
ராஜினாமா செய்யவேண்டாம்' என தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின.

தினமலர்

_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
avatar
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 23
Location : சோளிங்கர்

Back to top Go down

Re: உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jan 14, 2012 10:50 pm

ஆச்சரியம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum