"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மேக்கப் போட்டு பார்த்தால் அமலா பால் அழகு – லிங்குசாமி

Go down

மேக்கப் போட்டு பார்த்தால் அமலா பால் அழகு – லிங்குசாமி

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Sun Jan 15, 2012 1:24 pm

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் யூ டிவியுடன் இணைந்து
தயாரித்துள்ள ‘வேட்டை’ திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தில் அண்ணனாக மாதவனும் அவருக்கு தம்பியாக ஆர்யாவும்
நடித்திருக்கிறார்கள்.இவர்களுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியும் அமலா
பாலும் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து இன்று பத்திரிகையாளர்களை
சந்தித்தார் இயக்குனர் லிங்குசாமி.
அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தாவது;
‘வேட்டை’ படம் பற்றி..?
இது
எனது ஏழாவது படம். முந்தைய ஆறு படங்களில் என்னென்ன மைனஸ்களை பார்த்தேனோ.
அதையெல்லாம் கூட்டிக் கழித்து இப்படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறேன்.
அண்ணன் தம்பி கதைதான். ஆனால் சிறு வித்தியாசம். போலீஸாக வரும் மாதவன் பயந்த
சுபாவம் உடையவர். அவருக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிட்டால், இருடா என்
தம்பியிடம் சொல்வேன் என்பார். இதை மையமாக வைத்துத்தான் ‘வேட்டை’ தயாராகி
இருக்கிறது.
இப்படம் ஹிந்திக்கு போகிறதாமே?
ஆமாம்.
இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தை பார்த்த யூடிவி குழுமத்தினர். படம்
பார்ப்பதற்கு ஹிந்திப் படம் போலவே இருக்கிறது. படமும் அவ்வளவு சிறப்பாக
வந்திருக்கிறது. இதை ஹிந்தியில் ரீமேக் செய்வோம் என்றனர். அங்கேயும்
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் யூடிவி குழுமம் இணைந்து இப்படத்தை
தயாரிக்க இருக்கிறது.
அங்கே யாரை நடிக்க வைக்க இருக்கிறீர்கள்?
நான்
இன்னும் அதற்கு தயாராகவில்லை. ஆனால் யூடிவி நிறுவனத்தார். மாதவன் நடித்த
வேடத்திற்கு சல்மான்கானையும், ஆர்யா வேடத்திற்கு ரன்பீர் கபூரையும் நடிக்க
வைக்கலாம் என்றிருக்கிறார்கள். கூடிய விரைவில் இதற்கான பதில் கிடைக்கும்
உங்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகி யார்..?
எனக்கு அனுஷ்காவைப் பிடிக்கும்
வேட்டை படத்தில் நடித்த கதாநாயகிகளில் யாரைப் பிடிக்கும்?
படப்பிடிப்பு தளத்தில் இருந்து வரும் போது சமீரா ரெட்டி அழகு. மேக்கப் போட்ட பிறகு பார்த்தால் அமலா பால் அழகு
இயக்குனர்கள் எல்லாம் நடிக்கிறார்களே..? நீங்கள் எப்போது நடிப்பீர்கள்..?
‘வேட்டை’ படத்தில் நான் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன்.
என்றார்.

_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
avatar
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 23
Location : சோளிங்கர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum