"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என் தங்கை இசைப்பிரியா

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா on Tue Jan 17, 2012 8:28 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]


கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.

என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!

சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?

இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!

எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?

ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!

நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி

அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?

ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?

தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down


Re: என் தங்கை இசைப்பிரியா

Post by பார்த்திபன் on Wed Jan 18, 2012 12:12 pm

சுந்தரபாண்டி wrote:
நெல்லை அன்பன் wrote:கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு சகோதரரே.

(தமிழ் நாட்டிலயே நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கல, இதுல அடுதவங்களை பற்றி கவலை வேறு)

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்துவிடும் என் நினைத்ததும் ஒரு கனவுதான்.

இன்று நனவாகவில்லையா?

தமிழ் சமுதாயம் என்பது ஒரு சர்வதேச சமுதாயம்.

என் கனவுகள் இந்தியாவிற்குள்ளும் இருக்கும்.

இலங்கையிலும் இருக்கும்.

"இதில் அடுத்தவங்களை பற்றி கவலை வேறு"

என்று சொல்கிறீர்களே ?

இலங்கைத் தமிழர்களை அடுத்தவங்க என்று சிந்திக்கும் இந்த சிந்தனையால்தான் சிங்களன் நம்மை வென்றான்.

நான் ஒரு சொட்டு கண்ணீர்கூட வடிக்கவில்லை என்றீர்களே?

அதனால்தான் நாம் தோற்றோம்.

மீண்டும் சொல்கிறேன் எங்கள் கனவுகள் ஒரு நாள் நனவாகும்.

இந்துமாக் கடலெல்லாம் சிங்களன் பிணமாகும்.

நீங்களும் மாறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

பெருமைப்படுகிறேன் தோழரே!. இந்தப் பற்று, இந்த சிந்தனை, இந்த இன உணர்வு ஒவ்வொரு தமிழனிடமும் இருந்துவிட்டால் நம்மை யாராலும் அசைத்துப் பார்க்க இயலாது.
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by நெல்லை அன்பன் on Wed Jan 18, 2012 1:51 pm

இலங்கை தமிழர்கள் அடுத்தவர்கள் தான். அதில் சந்தேகம் இல்லை. சிங்களர்களுக்கு நான் ஆதரவாக பேசவில்லை. அதே நேரம் இலங்கை தமிழர்களை வெறுக்கவும் இல்லை. ஆனால் விடுதலை புலிகள் செய்தது தவறு. அவர்கள் எத்தனை அப்பாவிகளை சாக அடித்தார்கள். நம் பிரதமரை கொன்றார்கள், அவரோடு சேர்த்து 20 க்கு மேற்பட்ட என் தமிழ் சகோதரர்களை ஸ்ரீபெரும்புதிரிலே கொன்றார்களே, அது நியாயமா? சொல்லுங்கள் நியாயமா? எவன் தவறான வழியில் போகிறோனோ அவனுக்கு அழிவுதான்
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by நெல்லை அன்பன் on Wed Jan 18, 2012 1:55 pm

அடுத்த நாட்டுக்காரன் நம்ம ஊர்ல வந்து நம்ம சகோதர்கள் 20 பேருக்கு மேல கொன்னுட்டு போறான், நீங்க அவனுக்கு Support நல்லா இருக்கு உங்க தமிழ் பற்று.
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 18, 2012 8:30 pm

கவிதைக்குப் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

கவிதைக் கருவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்

நண்பர்களின் விவாதங்கள் முறையானவையே...

பல காலமாகக் குரல் கொடுத்தாகிவிட்டது... கவிதைகள் செய்து விற்பனையும் ஆகிவிட்டது... கவிஞர்கள் சாகி்த்ய அகாதெமி விருதுகள் கூட வாங்கிக் குவித்துவிட்டார்கள்...

மாற்றம் இல்லை... தமிழர்கள் அழிந்து போனார்கள்...

மிச்சமிருக்கும் தமிழர்கள் இந்தியாவுக்கே வந்துவிட்டாலே கூட பரவாயில்லை என்பது என் கருத்து

தமிழகமோ இந்தியாவோ அவர்களின் நலனுக்குப் பணம்தான் தர முடியும்... பாதுகாப்பு இங்கு வந்தால்தான் தர முடியும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by நெல்லை அன்பன் on Wed Jan 18, 2012 8:38 pm

இங்கு கூட அகதிகள் பெயரில் அவர்கள் படும் அவதிகள் அதிகம்.

ஆனா ரமேஷ், விவாதம் அதுவல்ல. விடுதலை புலிகள் தவறுகள் இழைதிருக்கிறார்கள். நம் தமிழ்நாட்டுக்கே வந்து நம் தமிழ் சகோதரர்களை கொன்றார்கள். இது சரியா?
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா on Thu Jan 19, 2012 2:49 am

நெல்லை அன்பன் wrote:இலங்கை தமிழர்கள் அடுத்தவர்கள் தான். அதில் சந்தேகம் இல்லை. சிங்களர்களுக்கு நான் ஆதரவாக பேசவில்லை. அதே நேரம் இலங்கை தமிழர்களை வெறுக்கவும் இல்லை. ஆனால் விடுதலை புலிகள் செய்தது தவறு. அவர்கள் எத்தனை அப்பாவிகளை சாக அடித்தார்கள். நம் பிரதமரை கொன்றார்கள், அவரோடு சேர்த்து 20 க்கு மேற்பட்ட என் தமிழ் சகோதரர்களை ஸ்ரீபெரும்புதிரிலே கொன்றார்களே, அது நியாயமா? சொல்லுங்கள் நியாயமா? எவன் தவறான வழியில் போகிறோனோ அவனுக்கு அழிவுதான்அன்பு நண்பர் நெல்லை அன்பன் அவர்களுக்கு.

விடுதலைப் புலிகள் குறித்த நம் விவாதத்தை முடித்துக் கொள்ளலாம் என் நினைத்தேன்.

ஆனாலும் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த தமிழ்த் தோட்டத்தில் நம்முள் நல்லதொரு நட்பு துளிர் விடும் முன்னரே நாமிருவரும் எதிரெதிர் மேடையில் சென்று அமர்ந்து கொண்டோம்.

எங்கே இந்த விவாதம் நம்மை ஒருவருக்கொருவர் பகைவராக்கிவிடுமோ என்ற லேசான அச்ச உணர்வும் எனக்குள் துளிர் விடத் தொடங்கிவிட்டது.

நாம் நம் இருவர் கொள்கைகளையும் மோத விட்டு விட்டு நாம் நட்போடு இருக்கலாமே?

எனக்கு அந்த பக்குவம் இருக்கிறது.
உங்களுக்கும் இருந்தால் விவாதத்தை தொடரலாம்.

அன்பர் திரு.யார்ழ்பாணன் எழுதியுள்ள "தமிழனில்லா இலங்கை" என்ற கவிதைக்கு பின்னூட்டமாக

"இலங்கைத் தமிழர்கள் தனி ஈழம் பெற்றுவிட்டால் தமிழரில்லா இலங்கை சாத்தியமே"

என முற்போக்காக சிந்தித்து நீங்கள் எழுதியதற்கு முதலில் எனது சிறப்பான செவ்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையில் ஒவ்வொரு தமிழனிடமிருந்தும் நான் அதிக பட்சமாக எதிர்பார்ப்பது இதைத்தான்.
இது போதும்.

ஆக தமிழீழம் என்பது உங்களுக்குமான கனவாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைக்க நம்மிடம் இருக்கிற ஒரே ஒரு அஸ்திரம் விடுதலைப் புலிகள் மட்டும்தான்.

உங்கள் குற்றச்சாட்டுகளை எல்லாம் கேட்டு நாம் விடுதலைப் புலிகளை ஓரம் கட்டிவிடுவதாகவே வைத்துக் கொள்ளலாம்.

எனவே விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் திட்டத்தையும் ஓரம் கட்டிய உங்களுக்கு மாற்றுத்திட்டத்தை அறிவிக்க வேண்டிய தார்மீக கடமை வந்து விடுகிறது.

அப்படி ஏதேனும் நல்லதொரு திட்டம் வைத்திருக்கிறீர்களா தோழரே?

சர்வதேச தமிழ் சமுதாயம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

இருந்தால் சொல்லுங்கள் தோழரே.

"இலங்கைத் தமிழர்கள் அடுத்தவங்கதான்"

என்று மீண்டும் மீண்டும் சொல்லி தமிழனாய் பிறந்திருந்தாலும் தமிழ் சமுதாயத்தை விட்டு நீங்கள் தள்ளிச் சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிய வில்லையா தோழரே?

அவர்கள் நம் பிரதமரைக் கொன்று விட்டார்கள் என்று மீண்டும் மீண்டும் பதறுகிரீர்களே

நம் பிரதமர் அனுப்பிய அமைதிப் படை தமிழர்களின் பிணங்களின் மீது சதுராடித் திரும்பிய சரித்திரத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களா தோழரே?

பெண்புலிகளின் பெண்ணுறுப்பில் துப்பாக்கிகளைக் கொண்டு தோட்டாக்களால் துளைத்த கோரத்தை எப்படி நண்பரே உங்களால் மறக்க முடிந்தது?

பிரதமரின் கொலைக்கு பிரபாகரனும் கூட மன்னிப்பு கேட்டுவிட்டார்.

ஆனால் இந்த இந்திய மண்ணிலே சோனியா என்ற ஒரே ஒரு பெண் தாலி அறுத்ததற்காக இலங்கையிலே தமிழச்சிகள் அனைவரும் முண்டச்சிகளான சோகத்தை என்னவென்று சொல்வது?

இதற்கு பின்னால் இருக்கும் நாடாள்பவரின் சூழ்ச்சி உங்களுக்கு புரியவில்லையா?

"20 க்கு மேற்பட்ட என் தமிழ் சகோதரர்களை ஸ்ரீபெரும்புத்தூரிலே கொன்றார்களே" என ஆவேசப் படும் தோழரே!

அங்கே இரண்டு இலட்சம் தமிழர்கள் துடிக்க துடிக்க இறந்தார்கள்.

அதையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

அது ஒரு போர் என்பதை நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவதைப் போல

புல்லைப் புடுங்குகிற போது
சில நேரங்களில் நெல்லும் கையேடு வந்து விடுகிற சோகமெல்லாம் போக்களங்களில் நடை பெறுவது உண்டு.

அப்படி ஒரு சோகம்தான் அது.

கையேடு வந்த அந்த நெல்லுக்காக கண்ணீர் சிந்தப்போகிறவனும் நம் தமிழன்தான்.

ஆனால் அதற்காக விடுதலைப் போரையெல்லாம் விலக்கி வைக்க முடியாது.

உங்கள் பதிலில் நீங்கள் கடைசியாக சொன்னதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

"எவன் தவறான வழியில் போகிறானோ அவனுக்கு அழிவுதான்" -என்றீர்கள்.

ஆம் தவறான வழியில் போனவர்கள் யார் என்பதை சரித்திரம் கவனமாக கணக்கு எடுத்து வைத்திருக்கிறது.

அவர்களுக்கு அழிவு நிச்சயம்.
தனித் தமிழ் ஈழம்தான் நமது இலட்சியம்.

கொன்று குவிக்கும் கொலைவெறியோடு
கொள்கைகளை மோத விட்டாலும்
குறைந்து போகாத நட்போடு முடிக்கிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா on Thu Jan 19, 2012 3:04 am

கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதைக்குப் பாராட்டுகள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

கவிதைக் கருவுக்கு என் ஆழ்ந்த இரங்கல் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நண்பர்களின் விவாதங்கள் முறையானவையே...

பல காலமாகக் குரல் கொடுத்தாகிவிட்டது... கவிதைகள் செய்து விற்பனையும் ஆகிவிட்டது... கவிஞர்கள் சாகி்த்ய அகாதெமி விருதுகள் கூட வாங்கிக் குவித்துவிட்டார்கள்...

மாற்றம் இல்லை... தமிழர்கள் அழிந்து போனார்கள்...

மிச்சமிருக்கும் தமிழர்கள் இந்தியாவுக்கே வந்துவிட்டாலே கூட பரவாயில்லை என்பது என் கருத்து

தமிழகமோ இந்தியாவோ அவர்களின் நலனுக்குப் பணம்தான் தர முடியும்... பாதுகாப்பு இங்கு வந்தால்தான் தர முடியும்.நண்பரே இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோது தமிழகமோ இந்தியாவோ பணமும் தரவில்லை பாதுகாப்பும் தரவில்லை என்பதுதான் சோகம்.

மாறாக பச்சைத் துரோகம் மட்டுமே செய்தன என்பதுதான் வரலாற்றுப்பதிவு.
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா on Thu Jan 19, 2012 6:03 pm

நெல்லை அன்பன் wrote:அடுத்த நாட்டுக்காரன் நம்ம ஊர்ல வந்து நம்ம சகோதர்கள் 20 பேருக்கு மேல கொன்னுட்டு போறான், நீங்க அவனுக்கு Support நல்லா இருக்கு உங்க தமிழ் பற்று.

"அடுத்த நாட்டுக்காரன்"

என்று தொடங்கியிருக்கிறீர்களே

அவன் அடுத்தநாட்டுக்காரன் இல்லை என்பதை உங்களுக்கு புரிய வைக்க இந்தியாவின் வரலாற்றையும், இலங்கை வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் தனித் தனி புத்தகமாகத்தான் எழுத வேண்டும்.

"நல்லா இருக்கு உங்க தமிழ்ப் பற்று"

என்று முடித்துள்ளீர்கள்.

ஆம் தோழரே

என் தமிழ்ப் பற்று சரியில்லைதான்.

இருந்திருந்தால்

ராஜபக்சே இறந்திருப்பான்.

வருத்தமாக இருந்தாலும் வாழ்த்து சொல்லி முடிக்கிறேன்.

வாஞ்சையோடு சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by நெல்லை அன்பன் on Thu Jan 19, 2012 6:23 pm

எந்த வரலாறும் தேவை இல்லை சகோதரரே. பாகிஸ்தான் நாட்டுக்காரன் எதிரதான், அவன் வரலாற்றை பார்த்தால் அவன் நம் நாட்டுக்கு காரனாகதான் இருந்தான். அதற்க்காக அவனை நம் நாட்டுக்காரன் என்று சொல்ல முடியுமா? இலங்கை தமிழர் என்று நீர் தான் எழுதுகிறீர், அப்படிஎன்றால் அவர்கள் எப்படி நம் நாட்டவர் ஆக முடியும். ஏதோ என்னை தமிழ் ஈழத்திர்க்கு எதிரி போல நினைக்கிறீர். அது தவறு.
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா on Thu Jan 19, 2012 9:25 pm

நெல்லை அன்பன் wrote:எந்த வரலாறும் தேவை இல்லை சகோதரரே. பாகிஸ்தான் நாட்டுக்காரன் எதிரதான், அவன் வரலாற்றை பார்த்தால் அவன் நம் நாட்டுக்கு காரனாகதான் இருந்தான். அதற்க்காக அவனை நம் நாட்டுக்காரன் என்று சொல்ல முடியுமா? இலங்கை தமிழர் என்று நீர் தான் எழுதுகிறீர், அப்படிஎன்றால் அவர்கள் எப்படி நம் நாட்டவர் ஆக முடியும். ஏதோ என்னை தமிழ் ஈழத்திர்க்கு எதிரி போல நினைக்கிறீர். அது தவறு.தோழரே பாகிஸ்தான் நாட்டுக்காரன் நம்ம நாட்டுக்காரன்தான் என்று சொன்னதன் மூலம் வரலாற்றில் உங்களுக்கு இருக்கும் மேதாவித் தனத்தை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் பாகிஸ்தான் நாட்டுக்காரன் எப்போதும் நம் நாட்டுக் காரன் இல்லை.

ஆனால் பாகிஸ்தான் நம் நாடுதான்.

5500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சம்வெளியில் நம் தமிழன் விவசாயம் பார்த்த விசித்திர செய்திகள் எல்லாம் அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளப் பட்டன.உங்கள் மனதில் ஆழமாக இந்தியாவின் பொலிடிகல் மேப் பதிவாகி விட்டது போல.

அதைத்தாண்டி உங்களால் வர முடியவில்லை.

இந்திவாவிற்குள் இருக்கிற எல்லா இனமும் நம் இனமுமில்லை.

இந்தியாவிற்கு வெளியே இருக்கிற தமிழ் இனம் அடுத்தவர்களும் இல்லை."எந்த வரலாறும் தேவை இல்லை சகோதரரே."

என்று சொல்கிறீர்கள்.

வரலாற்றை ஒதுக்கி வைத்து விட்டு செய்கிற விவாதம் மூர்க்கத் தனமாகத்தான் முடியும் நண்பரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by yarlpavanan on Sat Mar 24, 2012 12:23 am

நெல்லை அன்பன் wrote:உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்

புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

கவிதை நன்று,
உணர்ச்சி வரிகள்...
எழுதியவருக்குப் பாராட்டுகள்!

இராமன் - இராவணனைக் கொன்றதற்காகவா
ஆபிரிக்கன் - காந்தியைக் கொன்றதற்காகவா
எட்டப்பன் - கட்டபொம்பனை கொன்றதற்காகவா
காக்கைவன்னியன் - பண்டாரவன்னியனை கொன்றதற்காகவா
புலிகள் - ராஜீவ் காந்தியைக் கொன்றதற்காகவா
கருணா, கே.பி.- பிரபாகரனைக் கொன்றதற்காகவா
என்று பார்த்தால்
ஒற்றுமை கிட்டாது.
ஒற்றுமை விரும்பின்
இனி வரும் காலங்களில்
இவ்வாறான தவறுகள் நிகழாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்!
இலங்கைத் தமிழரும் தமிழகத் தமிழரும்
இலங்கைப் படையினரால்
இறப்பதைத் தடுக்க முன்வாரும் நெல்லை அன்பனே!

தமிழ்தோட்டம்
நல்லெதிர்கால நலத்திட்டங்களை முன்வைக்கும்
கருத்துக்களம் என்பதால்
முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து
பயன்பாடுகளுக்கு வழிகாட்டுவோம் வாருங்கள்!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by yarlpavanan on Sat Mar 24, 2012 12:46 am

சுந்தரபாண்டி wrote:
நெல்லை அன்பன் wrote:எந்த வரலாறும் தேவை இல்லை சகோதரரே. பாகிஸ்தான் நாட்டுக்காரன் எதிரதான், அவன் வரலாற்றை பார்த்தால் அவன் நம் நாட்டுக்கு காரனாகதான் இருந்தான். அதற்க்காக அவனை நம் நாட்டுக்காரன் என்று சொல்ல முடியுமா? இலங்கை தமிழர் என்று நீர் தான் எழுதுகிறீர், அப்படிஎன்றால் அவர்கள் எப்படி நம் நாட்டவர் ஆக முடியும். ஏதோ என்னை தமிழ் ஈழத்திர்க்கு எதிரி போல நினைக்கிறீர். அது தவறு.
தோழரே பாகிஸ்தான் நாட்டுக்காரன் நம்ம நாட்டுக்காரன்தான் என்று சொன்னதன் மூலம் வரலாற்றில் உங்களுக்கு இருக்கும் மேதாவித் தனத்தை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் பாகிஸ்தான் நாட்டுக்காரன் எப்போதும் நம் நாட்டுக் காரன் இல்லை.
ஆனால் பாகிஸ்தான் நம் நாடுதான்.
5500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சம்வெளியில் நம் தமிழன் விவசாயம் பார்த்த விசித்திர செய்திகள் எல்லாம் அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளப் பட்டன.
உங்கள் மனதில் ஆழமாக இந்தியாவின் பொலிடிகல் மேப் பதிவாகி விட்டது போல.
அதைத்தாண்டி உங்களால் வர முடியவில்லை.
இந்திவாவிற்குள் இருக்கிற எல்லா இனமும் நம் இனமுமில்லை.
இந்தியாவிற்கு வெளியே இருக்கிற தமிழ் இனம் அடுத்தவர்களும் இல்லை.
"எந்த வரலாறும் தேவை இல்லை சகோதரரே."
என்று சொல்கிறீர்கள்.
வரலாற்றை ஒதுக்கி வைத்து விட்டு செய்கிற விவாதம் மூர்க்கத் தனமாகத்தான் முடியும் நண்பரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வரலாற்றைக் கருத்திற் கொண்டு
ஒற்றுமை பேணுவதே நலம்!
ஈழமும் இந்தியாவும் உட்பட
ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை
தமிழரின் தாயகமாம்
குமரிக்கண்டம்!
சான்று yarlpavanan.wordpress.com
கடற்கோள் பிரித்தமையால் தான்
ஈழமும் இந்தியாவும் இரண்டாகின!
பாகிஸ்தான், பங்களாதேஸ், மேபாளம்
இந்தியாவிலிருந்து பிரிந்ததே!
பங்களாதேஸ், இந்தியா இரண்டிற்கும்
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய
தேசிய கீதமே பாடப்படுகிறது!
பங்களாதேஸ்காரர் தாகூர் எழுதிய
தேசிய கீதத்தை
இந்தியா பாடுவதை நிறுத்துமா?
சற்றுச் சிந்திக்கவும்...
தமிழர் வரலாற்றிலே
ஒற்றுமையின்மை,
போட்டி-பொறாமை, எனப் பல
இருந்தமையால் தான்
உலகை ஆண்ட தமிழினம்
தனக்கென்றொரு நாட்டை
ஆளமுடியாமல் அழிகிறதே!
இன்றைய தேவை
தமிழர் சாகாமல் காப்பதே!
தமிழர் வாழ்ந்தால் தான்
உலகைத் தமிழர் ஆளலாம்!
புலிகள் அழிந்த பின்
புலிகள் செய்த தவறை
அலசுவதில் பயனில்லைப் பாரும்
நெல்ல அன்பனே!!avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா on Wed Oct 24, 2012 12:38 am

yarlpavanan wrote:
நெல்லை அன்பன் wrote:உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்

புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

கவிதை நன்று,
உணர்ச்சி வரிகள்...
எழுதியவருக்குப் பாராட்டுகள்!

இராமன் - இராவணனைக் கொன்றதற்காகவா
ஆபிரிக்கன் - காந்தியைக் கொன்றதற்காகவா
எட்டப்பன் - கட்டபொம்பனை கொன்றதற்காகவா
காக்கைவன்னியன் - பண்டாரவன்னியனை கொன்றதற்காகவா
புலிகள் - ராஜீவ் காந்தியைக் கொன்றதற்காகவா
கருணா, கே.பி.- பிரபாகரனைக் கொன்றதற்காகவா
என்று பார்த்தால்
ஒற்றுமை கிட்டாது.
ஒற்றுமை விரும்பின்
இனி வரும் காலங்களில்
இவ்வாறான தவறுகள் நிகழாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்!
இலங்கைத் தமிழரும் தமிழகத் தமிழரும்
இலங்கைப் படையினரால்
இறப்பதைத் தடுக்க முன்வாரும் நெல்லை அன்பனே!

தமிழ்தோட்டம்
நல்லெதிர்கால நலத்திட்டங்களை முன்வைக்கும்
கருத்துக்களம் என்பதால்
முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து
பயன்பாடுகளுக்கு வழிகாட்டுவோம் வாருங்கள்!


கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by கவினா on Wed Oct 24, 2012 12:39 am

yarlpavanan wrote:
சுந்தரபாண்டி wrote:
நெல்லை அன்பன் wrote:எந்த வரலாறும் தேவை இல்லை சகோதரரே. பாகிஸ்தான் நாட்டுக்காரன் எதிரதான், அவன் வரலாற்றை பார்த்தால் அவன் நம் நாட்டுக்கு காரனாகதான் இருந்தான். அதற்க்காக அவனை நம் நாட்டுக்காரன் என்று சொல்ல முடியுமா? இலங்கை தமிழர் என்று நீர் தான் எழுதுகிறீர், அப்படிஎன்றால் அவர்கள் எப்படி நம் நாட்டவர் ஆக முடியும். ஏதோ என்னை தமிழ் ஈழத்திர்க்கு எதிரி போல நினைக்கிறீர். அது தவறு.
தோழரே பாகிஸ்தான் நாட்டுக்காரன் நம்ம நாட்டுக்காரன்தான் என்று சொன்னதன் மூலம் வரலாற்றில் உங்களுக்கு இருக்கும் மேதாவித் தனத்தை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் பாகிஸ்தான் நாட்டுக்காரன் எப்போதும் நம் நாட்டுக் காரன் இல்லை.
ஆனால் பாகிஸ்தான் நம் நாடுதான்.
5500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சம்வெளியில் நம் தமிழன் விவசாயம் பார்த்த விசித்திர செய்திகள் எல்லாம் அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளப் பட்டன.
உங்கள் மனதில் ஆழமாக இந்தியாவின் பொலிடிகல் மேப் பதிவாகி விட்டது போல.
அதைத்தாண்டி உங்களால் வர முடியவில்லை.
இந்திவாவிற்குள் இருக்கிற எல்லா இனமும் நம் இனமுமில்லை.
இந்தியாவிற்கு வெளியே இருக்கிற தமிழ் இனம் அடுத்தவர்களும் இல்லை.
"எந்த வரலாறும் தேவை இல்லை சகோதரரே."
என்று சொல்கிறீர்கள்.
வரலாற்றை ஒதுக்கி வைத்து விட்டு செய்கிற விவாதம் மூர்க்கத் தனமாகத்தான் முடியும் நண்பரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வரலாற்றைக் கருத்திற் கொண்டு
ஒற்றுமை பேணுவதே நலம்!
ஈழமும் இந்தியாவும் உட்பட
ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை
தமிழரின் தாயகமாம்
குமரிக்கண்டம்!
சான்று yarlpavanan.wordpress.com
கடற்கோள் பிரித்தமையால் தான்
ஈழமும் இந்தியாவும் இரண்டாகின!
பாகிஸ்தான், பங்களாதேஸ், மேபாளம்
இந்தியாவிலிருந்து பிரிந்ததே!
பங்களாதேஸ், இந்தியா இரண்டிற்கும்
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய
தேசிய கீதமே பாடப்படுகிறது!
பங்களாதேஸ்காரர் தாகூர் எழுதிய
தேசிய கீதத்தை
இந்தியா பாடுவதை நிறுத்துமா?
சற்றுச் சிந்திக்கவும்...
தமிழர் வரலாற்றிலே
ஒற்றுமையின்மை,
போட்டி-பொறாமை, எனப் பல
இருந்தமையால் தான்
உலகை ஆண்ட தமிழினம்
தனக்கென்றொரு நாட்டை
ஆளமுடியாமல் அழிகிறதே!
இன்றைய தேவை
தமிழர் சாகாமல் காப்பதே!
தமிழர் வாழ்ந்தால் தான்
உலகைத் தமிழர் ஆளலாம்!
புலிகள் அழிந்த பின்
புலிகள் செய்த தவறை
அலசுவதில் பயனில்லைப் பாரும்
நெல்ல அன்பனே!!
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum