"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:25 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:16 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஹெல்தி...டேஸ்டீ..முருங்கை டீ

Go down

ஹெல்தி...டேஸ்டீ..முருங்கை டீ

Post by அ.இராமநாதன் on Tue Jan 17, 2012 4:32 pm

பி.ஃபார்ம் படித்த இளம் பெண்ணான காயத்ரி
ஃபார்மா காக்னோஸி (Study of medicinal plants) எனப்படும்
மூலிகைத் தாவரவியலில் ஆர்வம் காட்டவே, அது அவரை
ஆராய்ச்சியாளராக மாற்றியதோடு, மொரிங்கா டீ என்கிற
முருங்கை இலை தேநீரைக் கண்டுபிடித்த இளம்
சாதனையாளராகவம் உருவாக்கியுள்ளது.
-
“முருங்கைக் கீரையை எப்படி சமைக்கணும் தெரியுமா?’ என்று
சின்னக் கேள்வியுடனேயே ஆரம்பித்தார் காயத்ரி. பின், அவராகவே
தொடர்ந்து,“மரத்திலிருந்து பறித்தவுடனே காலையிலேயே
ஃப்ரெஷ்ஷாக சமைத்து விடணும். இல்லையெனில், அது ஒருவித
விஷமாக மாறி, ஜீரணத்தை பாதித்துவிடும்.
-
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?’ “முருங்கைக் கீரையை வாங்கி,
லையை ஆய்ந்து, ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த, மறுநாள் சமைக்கிறோம்.
அப்போது கீரையின் சத்துக்களில் முக்கியமான பல, மாயமாகி
விட்டிருக்கும்.
-
பல பெண்களுக்கு, முருங்கைக் கீரையை சமைக்கவே போர்!
பாடுபடணுமே என்று வாங்குவதே இல்லை.
-
முருங்கைக் கீரையில் முழு நலமும் கிடைக்கணும்;
அதே சமயம் சிரமப்படவும் கூடாது என்றால் அதற்கு
என்னதான் செய்வது என்று யோசித்த போது,
தோன்றியதுதான் இந்த முருங்கை டீ’ என்கிறார் காயத்ரி.
-
எத்தனையோ அரிய மூலிகைகள் இருக்க, முருங்கை
இலையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
-
“நம் நாட்டில் வளரும் கீரைகளிலேயே எல்லாச் சத்துக்களும்
நிறைந்த அற்புதமான கீரை என்றால், முருங்கைக் கீரைதான்.
அபரிதமான இரும்புச் சத்து உள்ளதால் இரத்தத்தில் உள்ள
ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, நமது உடலின் நோய்
-
ஆன்ட்டி- ஆக்ஸிடென்ட்ஸ் நிறைய இருப்பதால்,
ஃப்ரீ ராடிக்கல்ஸ்களால் தோற்றுவிக்கப்படும் உடலணுக்களின்
அழிவைப் பெருமளவில் தடுக்கிறது. முருங்கைக் கீரையில்
பேலன்ஸ்ட் சுகர் லெவல்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு
-
முருங்கைக் கீரை நல்லதொரு ஆன்டிபயாடிக் - அதாவது
குடல் புண்களை ஆற்றவல்லது.அதுமட்டுமா? பொட்டாசியம்,
வைட்டமின்-ஏ, தவிர நிறைய புரதமும் உள்ள கீரை என்பதால்,
முருங்கையை ராஜகீரை என்கிறார்கள்.
-
இப்படிப்பட்ட அருமை பெருமைவாய்ந்த கீரை என்பதால் தான்
அதிலே டீ தயாரிக்க முயற்சி செய்தேன் வெற்றியும் பெற்றேன்!’
என்கிறார் காயத்ரி.

உங்களுடைய முயற்சிக்கு உதவிகள் கிடைத்தது எப்படி?


என்னுடைய கல்லூரியின் மருந்தாக்கியல் துறையில் பேராசிரியராகப்
பணியாற்றிய ஜெயஜோதியிடம் என்னுடைய ஐடியாவைப் பகிர்ந்து
கொண்டேன். அவரும் இதன் சாத்தியங்களைப் பெரிதும் பாராட்டி
ஊக்குவித்தார்.

தமது கணவர் நடத்தி வரும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முருங்கையிலை
டீயை உருவாக்கி, சந்தைப்படுத்தவும் தன் கணவரிடம் சிபாரிசு செய்தார்.

ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்
யாரும் வெறும் தண்ணீரைக் குடிப்பதில்லை. சுவையும் மருத்துவக்
குணமும் கொண்ட மொரிங்கா டீயைக் குடிக்கின்றனர். இளமையாக,
ஆரோக்கியமாக வாழ்கின்றனர் என்று சொன்னதோடு எனக்கு அத்தனை
உதவிகளையும் செய்தார்.

மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பிறகு முருங்கை டீ உருவானது.
முருங்கையைப் பறித்து, நிழலில் காயவைத்து, பக்குவமாகத் தூளாக்கி,
நெல்லிக்காய் பொடியைச் சேர்த்து, டீ-பைகளில் அடைத்து சந்தைப்
படுத்தினோம்.

அறிமுகப்படுத்திய சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
முருங்கை டீ கசக்குமா?
-
நோ சான்ஸ்! இலேசான மூலிகை வாசனையுடன் நல்ல சுவையாக
இருக்கும். உப்பு, மிளகு போட்டு சூப் ஆகவும் குடிக்கலாம்.
தேன், சர்க்கரை, எலுமிச்சை கலந்து பானகமாகவும் பருகலாம்.
எப்படிக் குடித்தாலும் புத்துணர்வு தரும், முழுமையான மருத்துவக்
குணம் கொண்டது.
-
தினமும் நான்கிலிருந்து ஐந்து கோப்பைகள் வரை குடித்தால்,
முழுமையான இரும்புச் சத்து கிடைத்துவிடும் என்பதால்
பள்ளி குழந்தைகள் முதல் பாட்டி-தாத்தா வரை அனைவருக்கும்
சிபாரிசு செய்கிறோம். குழந்தைகளில் மால்-நியூட்ரிஷனுக்கு ஒரே
எளிய மாற்று மருந்து முருங்கை டீதான்!
-
கர்ப்பிணிகள், இளம் தாய்மார்களுக்கு வரப்பிரசாதம்.
இது தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்வதோடு, தாய்ப்பாலின் தரத்தையும்
உயர்த்தும்.

மூட்டுவலி, நீரிழிவு, என நாற்பது வயதுகளில் தாக்கும் நோய்களுக்கும்
முருங்கை டீ நல்ல நிவாரணம் தருகிறது.

முருங்கை டீயின் பிஸினெஸ் எப்படி உள்ளது?


விலை மலிவு, பயன் அதிகம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.
சாதாரண தேநீரே ஐந்திலிருந்து பத்து ரூபாய் வரை விற்கிறது.
முருங்கை டீயின் விலையோ நான்கே ரூபாய்தான். நகர்புறங்களில்
முருஙககைக் கீரை கிடைப்பதே அரிது; அப்படியே கிடைத்தாலும்
அதை ஆய்ந்து சமைக்க பெண்களுக்கு நேரமிருப்பதில்லை.
-
எனவே, நான் நினைத்ததை விட, விற்பனை கூடுதலாகவே உள்ளது.
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே, டீ, காபி, பாட்டில் பானங்களைப்
பழக்கப்படுத்தாமல், முருங்கை டீ போன்ற மூலிகைப் பானங்களைக்
கொடுத்து வந்தால், நம் பிள்ளைகள் நோய் நொடி இல்லாமல்
ஆரோக்கியமாக வளர்வார்கள் என்று சொல்பவரின் அடுத்த தயாரிப்பு?
துளசி டீ!
-
============================================================
வாணி ஸ்ரீ
நன்றி மங்கையர் மலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25691
Points : 55951
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஹெல்தி...டேஸ்டீ..முருங்கை டீ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 17, 2012 5:40 pm

பயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum