Latest topics
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by udhayam72 Today at 1:30 am

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by udhayam72 Today at 1:29 am

» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by udhayam72 Today at 1:29 am

» வரதட்சணை கலாட்டா...!
by udhayam72 Today at 1:28 am

» பூக்கள் சொன்னது...!
by udhayam72 Today at 1:28 am

» முத்தக் கணக்கு -
by udhayam72 Today at 1:28 am

» சுமை...
by udhayam72 Today at 1:28 am

» பிறந்த வீட்டில் பெண்கள்...!
by udhayam72 Today at 1:27 am

» மலர் கண்காட்சி ..நீ இல்லாமல் ..!!
by udhayam72 Today at 1:27 am

» மஸ்டாங் என்பது என்ன?
by udhayam72 Today at 1:26 am

» முதுமலை வனவிலங்கு புகலிடம் எங்குள்ளது..?
by udhayam72 Today at 1:25 am

» கழுதை ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கும்?
by udhayam72 Today at 1:25 am

» காதல் மொழி நடிகை
by udhayam72 Today at 1:18 am

» தீராத தீவிரவாதம்....(கலைநிலா )
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» எல்லோருக்கும் எனது மாலை வணக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» அரிய புகைப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» மனிதனைப் போல் நடக்கும் பறவை எது?
by அ.இராமநாதன் Yesterday at 2:52 pm

» விலங்குகளில் குடும்ப பாசமுள்ளது எது?
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» மிக கனமான மூளை உள்ள மிருகம் எது?
by அ.இராமநாதன் Yesterday at 2:49 pm

» கண் பாதுகாப்பு - டிப்ஸ்
by udhayam72 Yesterday at 11:52 am

» நாஸ்கா கோடுகளும் மர்மமும்!!
by udhayam72 Yesterday at 11:51 am

» உலர் திராட்சைகளின் நன்மைகள்
by udhayam72 Yesterday at 11:49 am

» இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
by udhayam72 Yesterday at 11:49 am

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...
by udhayam72 Yesterday at 11:48 am

» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Fri May 17, 2013 7:07 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:04 pm

» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Fri May 17, 2013 5:03 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Fri May 17, 2013 2:42 pm

» உலகம் ஒன்றும் புரியாத புதிரல்ல..!
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:38 am

» கவிதை
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:37 am

» ஊருக்குத்தான்...
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:36 am

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Fri May 17, 2013 10:35 am

» வா வா என் தேவதையே...
by vinitha Wed May 15, 2013 9:14 pm

» முத்த சண்டை
by அ.இராமநாதன் Wed May 15, 2013 5:42 pm

» பெண்ணல்ல நீ எனக்கு....
by அ.இராமநாதன் Wed May 15, 2013 5:40 pm

» அன்னையர் தினம்....
by அ.இராமநாதன் Wed May 15, 2013 5:36 pm

» வெற்றிக்கு ஆசை
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm

» பெரிய தவறு
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm

» சில இனிய தகவல்கள்
by udhayam72 Wed May 15, 2013 3:55 pm

» சில உண்மைகள்
by udhayam72 Wed May 15, 2013 3:54 pm

» நல்ல உறக்கம்
by udhayam72 Wed May 15, 2013 3:54 pm

» பிராணன்
by udhayam72 Wed May 15, 2013 3:53 pm

» எது மகிழ்ச்சி?
by udhayam72 Wed May 15, 2013 3:52 pm

» காதல் மொழி
by udhayam72 Wed May 15, 2013 3:51 pm

» தெரியுமா?-
by udhayam72 Wed May 15, 2013 3:49 pm

» இல்லை,இல்லை.
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm

» படித்ததில் பிடித்தது
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm

» பொன்மொழிகள்-
by udhayam72 Wed May 15, 2013 3:48 pm

» கடித்து வாழலாம்.
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm

» கடி
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm

» மீண்டும் 'கடி'
by udhayam72 Wed May 15, 2013 3:47 pm

» அம்மா கேட்டாள்...
by udhayam72 Wed May 15, 2013 3:45 pm

» காதல் கிறுக்கல்கள்
by udhayam72 Wed May 15, 2013 3:45 pm

» ஒத்திகை..!
by udhayam72 Wed May 15, 2013 3:44 pm

» பிரச்சனைகளை வெல்ல...
by udhayam72 Wed May 15, 2013 3:42 pm

» அம்மா உன்னைப் போல் வருமா?
by udhayam72 Wed May 15, 2013 3:42 pm

» தெரியுமா உங்கள் IP முகவரி ?
by A.வேணு Wed May 15, 2013 3:42 pm

» பொன் மொழிகள்-
by udhayam72 Wed May 15, 2013 3:42 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ]

இயற்கை தரும் பாடம்!

View previous topic View next topic Go down

இயற்கை தரும் பாடம்!

Post by அ.இராமநாதன் on Tue Jan 24, 2012 2:30 pm






“மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனி தன்
வணங்குகிறானே… மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கி யுள்ளானே… இதெல்லாம்
மூடநம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.

தத்தாத்ரேயர் இவர்களுக்கெல் லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி
முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.
-
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச்
சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது
மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
-

“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.
-
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு
குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
-
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன்,
புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி,
யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா,
ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என்
குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர்.
-
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக்
கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
-
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து
கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக்
காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;
பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
-

“வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு
கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து
பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல,
கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும்
ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில்
மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
-
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும்
குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள்
உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி
அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம்
ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு
வந்தேன்.
-

“பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின்,
இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால்,
கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால்
எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
-

“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை,
அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும்
துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும்
விளக்கமளித்தார்.
-
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!
சென்னை கந்தாஸ்ரமத்தில், தத்தாத்ரேயருக்கு தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும்
இவரது ஜெயந்தி விழா சிறப் பாக நடத்தப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு பவுர்ணமி
அன்றும், தத்தாத்ரேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடை பெறுகிறது.

-
===========================================






நன்றி: http://alagunilaa.blogspot.com/2009/11/blog-post_5919.html

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 14141
Points: 28557
Join date: 26/01/2011
Age: 68

Back to top Go down

Re: இயற்கை தரும் பாடம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 24, 2012 8:28 pm


_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51149
Points: 63569
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: இயற்கை தரும் பாடம்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 25, 2012 1:15 pm

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ஐயா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14501
Points: 17743
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: இயற்கை தரும் பாடம்!

Post by pakee on Wed Jan 25, 2012 1:48 pm

சியர்ஸ் மிக்க மகிழ்ச்சி

pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts: 4151
Points: 5143
Join date: 21/11/2011
Age: 26
Location: france

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum