"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்புள்ள அம்மாவுக்கு

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Fri Jan 27, 2012 5:42 pm

குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .

அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.

நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.

ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.

யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.

அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.

அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by நெல்லை அன்பன் on Fri Jan 27, 2012 6:37 pm

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

அருமை அருமை (அப்படின்னா நானும் ஒரு நல்ல இலக்கியம் தானே)
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by தங்கை கலை on Fri Jan 27, 2012 7:03 pm

நெல்லை அன்பன் wrote:
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

அருமை அருமை (அப்படின்னா நானும் ஒரு நல்ல இலக்கியம் தானே)
நீங்க அதையும் தாண்டி <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by நெல்லை அன்பன் on Fri Jan 27, 2012 7:05 pm

நான் பேரிலக்கியம், நீ சிற்றிலக்கியம் (இது எப்பூடி)
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by தங்கை கலை on Fri Jan 27, 2012 7:08 pm

கவிதை ஸுபேரா இருக்கு ... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி .

நீங்க குற்றம் செய்யலாதன் ஆனாலும் உங்க அம்மாகிட்ட சாரி சொல்லுறது நாள் ஒண்ணும் தவ்ரு இல்லை தான் ...


அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
அண்ணா அண்ணி உங்களை விட பெரியவங்க லா இருந்தா தான் நீங்க காலத்தின் மீது குற்றம் சொல்லி இருக்கணும் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
எப்பூடி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by தங்கை கலை on Fri Jan 27, 2012 7:10 pm

நெல்லை அன்பன் wrote:நான் பேரிலக்கியம், நீ சிற்றிலக்கியம் (இது எப்பூடி)
ஓ சூப்பர் சூப்பர் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 27, 2012 7:43 pm

வழக்கம் போல் பெண்ணியத்தின் சாயல்... கவிதையும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

ஆனால் நண்பா,

அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.


மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது...

(ஒரு பெண்ணை அழகில் மட்டும் முன்னிருத்தத் தேவையில்லை என்பது என் கருத்து - குற்றம் கண்டதற்கு மன்னிக்கவும்)

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by நெல்லை அன்பன் on Fri Jan 27, 2012 7:47 pm

"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by தங்கை கலை on Fri Jan 27, 2012 7:53 pm

நெல்லை அன்பன் wrote:"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
உங்களுக்கு எது தான் புரிஞ்சி இருக்கு <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 27, 2012 8:02 pm

நெல்லை அன்பன் wrote:"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
எளிமைதான்...

பெண் அன்றும் இன்றும்
காலந்தோறும் பெண்
இன்டியன் பிமேனிஷம் (இந்தியப் பெண்ணியம்)

மேலும் சில பெண்ணிய நூல்களில் நான் படித்த வரையில்,

பெண்ணை அழகானவள் என்பதை( - அழகான சதைப் பொருளாகப் பார்ப்பதை விட்டுவிட்டு) அவளை அறிவார்ந்தவளாகவே ஆணாதிக்கச் சமுதாயம் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றன...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by நெல்லை அன்பன் on Fri Jan 27, 2012 8:19 pm

நிச்சயமாக. ஆனால் அது எந்த அளவு செயல்படுத்த முடியும். எந்த ஆண்மகன் ஒத்துக்கொள்வான் இதை. பெண் என்றாலே அவளது அழகை காணமுயலும் இந்த காலத்தில் இது எப்படி சாத்தியம்.
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by நிலாமதி on Fri Jan 27, 2012 9:04 pm

தங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ் ............

யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.
................

.....உண்மைக் காதல் என்றும் வாழட்டும்

மதம் மனிதனை வழிகாட்ட அன்றி மனங்க் களை பிரிக்க அல்ல


Last edited by நிலாமதி on Fri Jan 27, 2012 9:12 pm; edited 1 time in total

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 27, 2012 9:11 pm

நெல்லை அன்பன் wrote:நிச்சயமாக. ஆனால் அது எந்த அளவு செயல்படுத்த முடியும். எந்த ஆண்மகன் ஒத்துக்கொள்வான் இதை. பெண் என்றாலே அவளது அழகை காணமுயலும் இந்த காலத்தில் இது எப்படி சாத்தியம்.

சாத்தியம்தான் பெண்கள் கல்வி பெற்று சம்பளம் வாங்கும் நிலை வந்துவிட்டதால் விரைவி்ல் மாற்றம் வரும் - வந்துவிட்டது என்கிறார்கள் பெண்ணியவாதிகள்...

நல்லதுதானே... சமுதாய முன்னேற்றத்துக்கு அவர்களின் பங்கும் தேவையாகிவிட்டதே...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by ஹிஷாலீ on Sat Jan 28, 2012 12:18 pm

நீங்கள் அம்மா பையனோ ...?மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by பார்த்திபன் on Sat Jan 28, 2012 1:10 pm

சுந்தரபாண்டி wrote:குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .

அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.

நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.

ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.

யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.

அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.

அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.

கவிதைக்கான சூழலை நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் மிக அருமை. இந்த வித்தை வைரமுத்துவிற்குப் பிறகு உங்களிடமும் உரிமையோடு விளையாடுகிறது! உணர்வில் ஊறிய வார்த்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jan 28, 2012 2:19 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Thu Feb 02, 2012 11:13 pm

நெல்லை அன்பன் wrote:
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்


அருமை அருமை (அப்படின்னா நானும் ஒரு நல்ல இலக்கியம் தானே)

கண்டிப்பாக நண்பரே.

ஒளிவு மறைவு இல்லாமல் கருத்தைப் பதிவு செய்யும்

நீங்களும் ஒரு நல்ல இலக்கியம்தான்.

மக்களை இன்புறுத்துவதற்காக மட்டும் இலக்கியமல்ல;அது மக்களின் இழந்த வாழ்க்கையை மீட்டுத் தரவேண்டும் என்பதை தனது எழுத்துக்கான கொள்கையாக வைத்திருந்த மார்க்சிம் கார்க்கியின் பொன்மொழியே மேலே கண்ட வாக்கியம் தோழரே.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Thu Feb 02, 2012 11:23 pm

தங்கை கலை wrote:கவிதை ஸுபேரா இருக்கு ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] .

நீங்க குற்றம் செய்யலாதன் ஆனாலும் உங்க அம்மாகிட்ட சாரி சொல்லுறது நாள் ஒண்ணும் தவ்ரு இல்லை தான் ...


அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
அண்ணா அண்ணி உங்களை விட பெரியவங்க லா இருந்தா தான் நீங்க காலத்தின் மீது குற்றம் சொல்லி இருக்கணும் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
எப்பூடி

அதன் பொருள் அது இல்லை தங்கச்சி.

அவள் என்னைவிட மூத்தவளாகப் பிறந்திருந்தால் என் தாயாகி இருப்பாள்.

இளையவளாகப் பிறந்த ஒரே காரணத்தினால் மட்டுமே என் மனைவியாகிப் போனாள் என்பதே அதன் பொருள்.

அவளை இரண்டாவது தாய் என்றும் இன்னொரு நீ என்றும் எழுதி இருப்பதை கவனிக்கவும்.

நன்றி கலை

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Thu Feb 02, 2012 11:39 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வழக்கம் போல் பெண்ணியத்தின் சாயல்... கவிதையும் சிறப்பு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஆனால் நண்பா,

அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.


மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது...

(ஒரு பெண்ணை அழகில் மட்டும் முன்னிருத்தத் தேவையில்லை என்பது என் கருத்து - குற்றம் கண்டதற்கு மன்னிக்கவும்)

குற்றத்திலும் குற்றம் கண்டறிய இருக்கும் என்னையும் நீங்கள் மன்னிக்கவேண்டும் நண்பரே.

அகராதியில் கவிதை என்பதற்கு அழகு என்றும் ஒரு பொருள் தரப்பட்டுள்ளது.

அழகை ஒதுக்கிவைத்துவிட்டு அழகு செய்ய முடியாது நண்பரே.

நாம் எதிர்க்க வேண்டியது மட்டமான ரசனையுடன் பெண்ணை ஒரு சதைப் பதுமையாய் பார்க்கும் பார்வையை மட்டும்தான்;அழகியல் ரசனையுடன் கூடிய முருகியல் பார்வையை அல்ல.

மேலும் "அவள் அழகானவள்" என்பதற்கு நீங்கள் ஏன் அவளின் பௌதீக அழகை கணக்கெடுத்துக் கொண்டீர்கள் நண்பரே?

உண்மையில் அதுதான் பெண்ணியத்திற்கு எதிரான பார்வையாக எனக்குத் தோன்றுகிறது தோழரே.

அதன் பரந்த பொருளில் பாருங்கள்.

நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Thu Feb 02, 2012 11:45 pm

தங்கை கலை wrote:
நெல்லை அன்பன் wrote:"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
உங்களுக்கு எது தான் புரிஞ்சி இருக்கு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

உனக்கு மட்டும் புரிந்து விட்டதா கலை?

இந்த கவிதைக்கு பொருத்தமில்லாத பின்னூட்டமாக அது இருப்பதால்தான் நெல்லை அன்பன் அவர்களுக்கு இந்த சந்தேகமே வந்துள்ளது தங்கச்சி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Thu Feb 02, 2012 11:47 pm

நிலாமதி wrote:தங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ் ............

யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.
................

.....உண்மைக் காதல் என்றும் வாழட்டும்

மதம் மனிதனை வழிகாட்ட அன்றி மனங்க் களை பிரிக்க அல்ல

நன்றி தோழி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Thu Feb 02, 2012 11:52 pm

ஹிஷாலீ wrote:நீங்கள் அம்மா பையனோ ...?[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஆமாம்.

நீங்களும்தானே?



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Fri Feb 03, 2012 12:08 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
நெல்லை அன்பன் wrote:"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
எளிமைதான்...

பெண் அன்றும் இன்றும்
காலந்தோறும் பெண்
இன்டியன் பிமேனிஷம் (இந்தியப் பெண்ணியம்)

மேலும் சில பெண்ணிய நூல்களில் நான் படித்த வரையில்,

பெண்ணை அழகானவள் என்பதை( - அழகான சதைப் பொருளாகப் பார்ப்பதை விட்டுவிட்டு) அவளை அறிவார்ந்தவளாகவே ஆணாதிக்கச் சமுதாயம் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றன...

பெண்ணை அழகானவளாகப் பார்ப்பது வேறு, சதை பொருளாகப் பார்ப்பது வேறு நண்பரே.

இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் வாழ்வைப் பொருளற்றதாக்கிவிடுவோம் நண்பரே.

பெண்ணை அழகானவள் என்று சொல்வது பெண்ணியத்திற்கு எதிரானது அல்ல.

பெண்ணை அழகானவள் என்று மட்டுமே பார்ப்பதுதான் பெண்ணியத்திற்கு எதிரானது.

கவிதையில் அவளை அன்பானவள் என்று சொல்லிய பிறகே அவளுடைய அழகை சொல்லி இருக்கிறேன் என்பதை கவனியுங்கள்.

நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Fri Feb 03, 2012 12:19 am

பார்த்திபன் wrote:
சுந்தரபாண்டி wrote:குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .

அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.

நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.

ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.

யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.

அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.

அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.

அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.


நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.

கவிதைக்கான சூழலை நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் மிக அருமை. இந்த வித்தை வைரமுத்துவிற்குப் பிறகு உங்களிடமும் உரிமையோடு விளையாடுகிறது! உணர்வில் ஊறிய வார்த்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்!

நீங்கள் எப்போதும் என்னை சற்று உயர்த்திப் பிடிப்பீர்கள் என்பது தெரியும்.

ஆனாலும் வைரமுத்து உயரத்திற்கு எதிர்பார்க்கவில்லை பார்த்திபன்.

உண்மையில் எனக்கு அவ்வளவெல்லாம் தகுதியில்லை நண்பரே.

என்றாலும் பாராட்டிய உங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி பார்த்திபன்.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by கவினா on Fri Feb 03, 2012 12:21 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
avatar
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 39
Location : திருப்பூர்

Back to top Go down

Re: அன்புள்ள அம்மாவுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum