"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 11:12 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 11:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 11:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 11:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Today at 11:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Today at 11:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Today at 10:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 10:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Today at 10:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Today at 10:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 8:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Today at 8:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Today at 8:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 8:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Today at 8:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Today at 8:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Today at 8:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Yesterday at 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Yesterday at 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மும்பைக்கு இடம் பெயர்ந்த விஜய், சூர்யா!!

View previous topic View next topic Go down

மும்பைக்கு இடம் பெயர்ந்த விஜய், சூர்யா!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jan 28, 2012 5:42 pm

கோடம்பாக்க சாலையில் கொஞ்சம் பெட்ரோலை கொட்டினால் தீக்குச்சி இல்லாமலே பற்றிக் கொள்ளும் போலிருக்கிறது. அந்தளவுக்கு பெப்ஸி-தயாரிப்பாளர்கள் மோதல் சூடாகிக் கொண்டிருக்கிறது.
பெப்ஸி அமைப்பினர் கேட்கும் அதிகப்படியான சம்பளத்திற்கு சம்மதிக்காத தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி தொழிலாளர்களிடம் மண்யிட்டு கிடக்க வேண்டாம். யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்தலாம் என்று கூறிவிட்டது.

ஆனால் இதை சும்மாவிடப் போவதில்லை என்று உறுமிக் கொண்டிருக்கும் பெப்ஸி, கடுமையான போராட்டத்திற்கும் தயாராகி வருகிறது. இந்த பிரச்சனையில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னப் படுவதை விட வேறு மாநிலத்திற்கு எஸ்கேப் ஆகிவிட்டால் போதும் என்று இருவேறு பெரும்பட ஹீரோக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

அதன் விளைவாக இரு படங்களின் படப்பிடிப்புமே மும்பைக்கு இடம் பெயர்ந்துவிட்டது. அவ்விரு நடிகர்கள் யார் என்கிறீர்களா? விஜய்யும் சூர்யாவும்தான். துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில்தான் நடந்து வந்தது கடந்த சில மாதங்களாக. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் செகண்ட் ஷெட்யூல் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்களாம். இந்த நேரத்தில்தான் இப்படியொரு பிரச்சனை.

பெப்ஸியை வைத்துக் கொண்டாலும் பிரச்சனை. வைத்துக் கொள்ளாவிட்டாலும் பிரச்சனை. பேசாமல் மும்பையிலேயே படப்பிடிப்பை தொடர்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தாராம் விஜய். சூர்யாவும் தனது மாற்றான் படப்பிடிப்பை மும்பையில் வைத்துக் கொள்ள முடிவெடுத்தாராம்.

இவர்களை போலவே சுமார் ஐந்தாறு பட தயாரிப்பாளர்கள் தங்கள் படப்பிடிப்பை கேரளாவுக்கு மாற்றியிருக்கிறார்கள். இதற்கிடையில் ராமநாதபுரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வரும் பாலா, சென்னையிலிருந்து போன் வந்தால் யாரும் எடுக்க வேண்டாம். பெப்ஸி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து இங்கேயே படப்பிடிப்பை தொடர்வோம் என்று கூறிவிட்டாராம்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மும்பைக்கு இடம் பெயர்ந்த விஜய், சூர்யா!!

Post by vinitha on Sat Jan 28, 2012 7:59 pm

சியர்ஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: மும்பைக்கு இடம் பெயர்ந்த விஜய், சூர்யா!!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 28, 2012 8:20 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நல்லா நடிங்க

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum