Latest topics
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:06 pm

» நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» மாயங்கள் கற்று கொடுத்தாள்
by அ.இராமநாதன் Yesterday at 6:28 pm

» கண்கள் இனிக்கும் ...!
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» தீராத தீவிரவாதம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 388
by ஹிஷாலீ Yesterday at 2:52 pm

» உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm

» அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!
by ஹிஷாலீ Yesterday at 2:51 pm

» Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!
by ஹிஷாலீ Yesterday at 2:49 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Yesterday at 12:20 pm

» நண்பர்களே! தமிழ் மீது கோபமா?
by yarlpavanan Yesterday at 12:07 pm

» 'கறை' இடம் மாறுவதே, நம் ஜனநாயகத்தின் சிறப்பு...!
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீ பொய்யாக கோபப்பட்டாய்,
by அ.இராமநாதன் Yesterday at 11:50 am

» நானும் சூரியனும்
by udhayam72 Yesterday at 11:41 am

» கவிதை
by udhayam72 Yesterday at 11:36 am

» ஊருக்குத்தான்...
by udhayam72 Yesterday at 11:36 am

» வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» மழை மட்டும் வந்தால் மகிழ்கிறான்..
by udhayam72 Yesterday at 11:25 am

» பாறையைத் துளைத்து துளிர் விடும் செடி...!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 am

» மௌனமே பார்வையால்..
by udhayam72 Yesterday at 11:22 am

» கண்ணன் மனம் என்னவோ...
by udhayam72 Yesterday at 11:21 am

» ஒரு முத்தம்தானே
by udhayam72 Yesterday at 11:16 am

» விழிப்பு வராதா என்ன
by udhayam72 Yesterday at 11:15 am

» நான் உன் மடியில்
by udhayam72 Yesterday at 11:14 am

» தொலைக்கத்தானே போகிறாய்
by udhayam72 Yesterday at 11:13 am

» ஒரு ரோஜாவை."
by udhayam72 Yesterday at 11:12 am

» தீர்ப்பு...
by udhayam72 Yesterday at 11:12 am

» பூத்துக் குலுங்க.
by udhayam72 Yesterday at 11:10 am

» காத்திருக்கிறேன்.
by udhayam72 Yesterday at 11:09 am

» உறைந்த நினைவுகள்
by udhayam72 Yesterday at 11:07 am

» உன்னை நேசித்த பின்
by udhayam72 Yesterday at 11:06 am

» நியாயமான கேள்வி..
by udhayam72 Yesterday at 11:04 am

» ஒரு நிமிடம்
by udhayam72 Yesterday at 11:03 am

» அழகாய் என்னை
by udhayam72 Yesterday at 11:03 am

» கன்னுகுட்டி காதல்!
by udhayam72 Yesterday at 11:02 am

» இன்னும் கொஞ்சம் தேடலாமே
by udhayam72 Yesterday at 10:59 am

» நீ செய்த அத்தனை
by udhayam72 Yesterday at 10:58 am

» என்விரல்கள்
by udhayam72 Yesterday at 10:57 am

» இன்றாவது ஒழுங்காய்
by udhayam72 Yesterday at 10:56 am

» சில்மிஷங்கள்
by udhayam72 Yesterday at 10:55 am

» முத்தங்களை...
by udhayam72 Yesterday at 10:55 am

» இடம் பொருள் அறிந்து
by udhayam72 Yesterday at 10:54 am

» திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
by udhayam72 Yesterday at 10:53 am

» நின்னைச் சரணடைந்தேன்
by udhayam72 Yesterday at 10:49 am

» பாசத்தின் விலை..
by udhayam72 Yesterday at 10:47 am

» தேவதைகள் மீது!!
by udhayam72 Yesterday at 10:46 am

» நீ சொல்லாத காதலை
by udhayam72 Yesterday at 10:44 am

» நீ சுழித்த உதடு
by udhayam72 Yesterday at 10:43 am

» எனக்கு இரண்டு காதலிகள்
by udhayam72 Yesterday at 10:43 am

» தேவதைகளின் தேவதை.
by udhayam72 Yesterday at 10:41 am

» இயற்கை அழகு !!
by udhayam72 Yesterday at 10:40 am

» தமிழ் மொழி
by udhayam72 Yesterday at 10:39 am

» எனக்கான அமைதி
by udhayam72 Yesterday at 10:37 am

» என் அசல்கள்.
by udhayam72 Yesterday at 10:37 am

» நேற்றைய காற்று.
by udhayam72 Yesterday at 10:36 am

» கோபம் வராமல் இருக்க என்ன வழி ?
by udhayam72 Yesterday at 10:35 am

» கூட்டுக்குள் ஒரு வெண்புறா
by udhayam72 Yesterday at 10:34 am

» புது செருப்பு கடிக்கும்
by udhayam72 Yesterday at 10:32 am

» அறிவை தேடி
by udhayam72 Yesterday at 10:27 am

» வா வா என் தேவதையே...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 9:59 am

Tamil 10 top sites [www.tamil10 .com ]

சகலமும் தரும் ரதசப்தமி

View previous topic View next topic Go down

சகலமும் தரும் ரதசப்தமி

Post by அ.இராமநாதன் on Sun Jan 29, 2012 6:18 am

சூரியனுக்குரிய விரதங்களில், முக்கியமானது சப்தமி.
அதிலும், தை மாத ரத சப்தமி மிகவும் விசேஷமானது.
"சப்தம்' என்றால், "ஏழு!' திதிகளில், இது ஏழாவதாகும்.
சூரியன், மகர ராசியில் பிரவேசிக்கும் மாதம் தை.
இம்மாதத்தில், சூரியன் தன், வடக்கு திசை பயணத்தை துவக்குகிறார்.
-
இந்த விரத நாளில், சூரியனின் பிறப்பு குறித்த கதையைத் தெரிந்து
கொள்ளுங்கள்.
-
கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி. இவள் கர்ப்பமாக இருந்த
சமயத்தில், கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் வந்த ஒரு அந்தணர், வாசலில் நின்று உணவு
கேட்டார். கணவருக்கு பரிமாறிக் கொண்டிருந்ததால், பதி
சேவைக்கே முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கணவருக்கு
பரிமாறி, பின், அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள். கர்ப்பமாக
இருந்ததால், சற்று மெதுவாகவும் நடந்து வந்தாள். இது, அந்தணரின்
கோபத்தைக் கிளறியது.
-
"பெண்ணே... தர்மத்திற்கே முதலிடம் என்று, சாஸ்திரம் சொல்கிறது.
ஆனால், நீ அதை புறக்கணித்து, கர்ப்பத்தை பாதுகாக்க வேண்டுமென்ற
நோக்கத்தில், மெதுவாக நடந்து வந்தாய். எனவே, உன் கர்ப்பம் கலைந்து
போகும்...' என்று சாபமிட்டு சென்று விட்டார்.
-
அதிர்ச்சியடைந்தவள், தன் கணவரிடம் இதுபற்றி சொன்னாள். அவர்,
அவளுக்கு ஆறுதல் சொல்லி, "இது போனால் போகட்டும். உனக்கு,
"ம்ருத லோகம்' எனப்படும் அமிர்தம் நிறைந்த உலகத்தில் இருந்து, ஒரு
புத்திரன் கிடைப்பான். அவன் என்றும் அழியாதவனாக இருப்பான்.
இந்த பூலோகம், எத்தனை முறை அழிந்தாலும் சரி...அவனுக்கு மட்டும்
அழிவே இல்லாதபடி, உச்சத்தில் இருப்பான். அவனைச் சார்ந்தே, இந்த
உலகம் செயல்படும்...' என்று வாக்களித்தார்.
-
அதன்படி, "ம்ருத லோகத்தில்' இருந்து ஒரு புத்திரன், அவர்களிடம்
வந்து சேர்ந்தான். அவனுக்கு, அவனது உலகின் பெயரால், "மார்த்தாண்டன்'
என்று பெயரிட்டனர். அவன் ஒளி பொருந்தியவனாக இருந்ததால், சூரியன்
எனப்பட்டான். அமிர்தம் குடித்தவருக்கே அழிவில்லை என்னும் போது,
அமிர்த உலகிலேயே தோன்றியவனுக்கு, ஏது அழிவு!
-
அதனால் தான், சூரியன், தோன்றிய காலத்தில் இருந்து நிலைத்திருக்கிறான்.
அவன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருபவன் என்பதால்,
திதிகளில் ஏழாவதான சப்தமி, அவனுக்குரியதாயிற்று. சப்தமி விரதம்
அனுஷ்டிப்பது எளிமையானது. ஆனால், கிடைக்கும் பலனோ
அபரிமிதமானது.
-
இந்த விரதத்தை, வளர்பிறை பிரதமை முதல், சப்தமி வரை ஏழு நாட்கள்
வீதம், ஏழு மாதங்கள் தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். பூஜையறையில்
சூரியன் படம் வைத்தோ அல்லது மொட்டை மாடியை சுத்தம் செய்த பிறகு
அமர்ந்தோ பூஜை செய்யலாம்.
-
முதல் நாள் பிரதமை அன்று, ஒரே ஒரு எருக்கு இலையாலும்,
அதையடுத்து வரும் துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி
திதிகளில் முறையே, 2,3,4,5,6 எருக்கு இலை தூவியும், சப்தமியன்று,
ஏழு இலைகளும் தூவி, சூரிய பகவானுக்கு நமஸ்காரம் என்று சொல்ல
வேண்டும்
-
இதே முறைப்படி, அடுத்த வளர்பிறை பிரதமை முதல், சப்தமி வரை
மிளகாலும், இதையடுத்து, வேப் பிலை யாலும் அர்ச் சனை செய்ய
வேண்டும். நான்காம் மாதம் பழங்களும், ஐந்தாம் மாதம் கோதுமை
பண்டமும் படைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறு, ஏழாம்
மாதங்களில் ஒரு டம்ளர், இரண்டு டம்ளர் என, ஏழு டம்ளர் தண்ணீர்
வைத்தால் போதும். படைத்த பொருட்களை பிரசாதமாக சாப்பிடலாம்.
பிறருக்கும் கொடுக்கலாம்.
-
விரத காலத்தில், காலை, இரவில் எளிய உணவும், மதியம் கஞ்சியும்
சாப்பிடுவது ஏற்புடையது. அதிகக் காரம் தவிர்க்க வேண்டும். குடை,
பாதணி போன்றவற்றை அவரவர் சக்திக்கேற்ப தானம் செய்யலாம்.
இந்த விரதத்தால், நல்ல கல்வி, செல்வம், ஆரோக்கியம், அழகான,
குணமுள்ள வாழ்க்கைத் துணை, புத்திசாலியான குழந்தைகளைப்
பெறலாம் என்பது ஐதீகம். ஆதித்ய ஹ்ருதயம் படித்தால், பலன் பல
மடங்காகும்.
-
சப்தமி விரதமிருந்து, சூரியனின் அருளால், சகல வளமும் பெறுங்கள்.
-
==========================================================
>தி.செல்லப்பா
நன்றி: வாரமலர்


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 14149
Points: 28571
Join date: 26/01/2011
Age: 68

Back to top Go down

Re: சகலமும் தரும் ரதசப்தமி

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jan 29, 2012 7:42 am

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ஐயா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14505
Points: 17747
Join date: 01/02/2011
Age: 30
Location: வேலூர்

Back to top Go down

Re: சகலமும் தரும் ரதசப்தமி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Jan 29, 2012 12:54 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51171
Points: 63591
Join date: 15/10/2009
Age: 29
Location: கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum