"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 11:03 am

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:19 am

» இதப் படிங்க முதல்ல...
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 6:47 am

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 12:10 am

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:23 pm

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:22 pm

» காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:21 pm

» ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:19 pm

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:18 pm

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:17 pm

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:15 pm

» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:34 am

» ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:32 am

» ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:31 am

» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:30 am

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:44 am

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:43 am

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:42 am

» திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:41 am

» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:40 am

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Fri Oct 13, 2017 7:50 pm

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by அ.இராமநாதன் Fri Oct 13, 2017 4:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து...!

View previous topic View next topic Go down

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து...!

Post by அ.இராமநாதன் on Mon Jan 30, 2012 9:36 pm

[You must be registered and logged in to see this link.]
-
சந்தைக்கு போகும் குறுக்கு வழியில் பாம்பு புற்று இருந்தது.
பாம்புக்குப் பயந்த மக்கள் அவ்வூருக்கு வந்த யோகியிடம்
முறையிட்டனர்.
-
விலங்குகளிடம் பேசும் வல்லமை பெற்ற அவர், பாம்பிடம்,
ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு
பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக்
கட்டுப் பட்டு நடந்தது.
-

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும்
சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது.
பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது,
விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல்
செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும்
குலை உயிருமாகி விட்டது பாம்பு.
-
யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள்
திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு
அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி
அழுதது.
-
யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை
மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன்.
பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும்
சொல்லவில்லையே" என்று கேட்டார்.
இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.
-
நீதி: அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23588
Points : 50964
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 30, 2012 10:05 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum