"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 22, 2018 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Go down

கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by srivai.khader on Tue Jan 31, 2012 2:29 pm

கூடங்குளம் ! கூடாத மனம் !!

நாட்டின் ஆக்க வளர்சிக்கு -அவசியம்
வேண்டும் இந்த அணுமின் நிலையம்

ஆர்பரிக்கும் மக்கள் குரல் - இங்கே
எதிர் கால பாதுகாப்பு நலன் கருதி

மத்திய அரசின் மௌனமொழி - இன்னும்
போராட்டத்தின் எதிரொலி

மின் வெட்டு தினம் தொட்டு -இங்கே
மக்களின் அவதி போனது மனம் விட்டு

உற்பத்தி , தொழில் வளர்ச்சி தினம்
இந்த மின்சாரம் ஒரு வாழ்வாதாரம்

விஞ்ஞானிகள் விளக்கம் கொண்டு
பாதுகாப்பில் நல்ல பலம் உண்டு

மக்கள் அவசியத்தை உணரவில்லை -இந்த
போராட்டமும் ஓய்ந்த பாடில்லை

வல்லரசு நாடாக இந்தியா - இன்னும்
வளர்ந்து நிக்க நாம சிந்திக்கணும்

கூடங்குளம் !

கூடுமா மக்களின் மனம் !!

-ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
மல்லிகை
மல்லிகை

Posts : 83
Points : 241
Join date : 18/08/2011
Age : 56
Location : chennai

Back to top Go down

Re: கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by தங்கை கலை on Tue Jan 31, 2012 2:49 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அய்யா தாங்கள் கூடங்குளத்திர்க்கு ஆதர்வு போல ...
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes நான் எதிர்க்கிறேன் ...
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by srivai.khader on Tue Jan 31, 2012 2:56 pm

தங்கை கலை wrote: <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அய்யா தாங்கள் கூடங்குளத்திர்க்கு ஆதர்வு போல ...
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes நான் எதிர்க்கிறேன் ...

ஆதரவு என்பது அல்ல
இதற்க்கு தீர்வு காண்பது தான் எல்லோருடய
எதிர் பார்ப்பும் கூட ........

ஸ்ரீவை.காதர்.
avatar
srivai.khader
மல்லிகை
மல்லிகை

Posts : 83
Points : 241
Join date : 18/08/2011
Age : 56
Location : chennai

Back to top Go down

Re: கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by தங்கை கலை on Tue Jan 31, 2012 2:58 pm

srivai.khader wrote:
தங்கை கலை wrote: <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அய்யா தாங்கள் கூடங்குளத்திர்க்கு ஆதர்வு போல ...
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes நான் எதிர்க்கிறேன் ...

ஆதரவு என்பது அல்ல
இதற்க்கு தீர்வு காண்பது தான் எல்லோருடய
எதிர் பார்ப்பும் கூட ........

ஸ்ரீவை.காதர்.
தீர்வு என்றால் என்ன அய்யா ...
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by srivai.khader on Tue Jan 31, 2012 3:09 pm

தங்கை கலை wrote:
srivai.khader wrote:
தங்கை கலை wrote: <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அய்யா தாங்கள் கூடங்குளத்திர்க்கு ஆதர்வு போல ...
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes நான் எதிர்க்கிறேன் ...

ஆதரவு என்பது அல்ல
இதற்க்கு தீர்வு காண்பது தான் எல்லோருடய
எதிர் பார்ப்பும் கூட ........

ஸ்ரீவை.காதர்.
தீர்வு என்றால் என்ன அய்யா ...

நமக்கு மின்சாரம் வாழ்வாதாரம் இந்த சூழ் நிழை
நாலய பாதுகாப்பும் அவசியம்
ஆனால் தீர்வு ...........
avatar
srivai.khader
மல்லிகை
மல்லிகை

Posts : 83
Points : 241
Join date : 18/08/2011
Age : 56
Location : chennai

Back to top Go down

Re: கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 31, 2012 3:46 pm

கூடங்குளத்திற்காகவே மின்வெட்டு அதிகமா இருக்கு என்று தான் நினைக்கிறேன்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by ஹிஷாலீ on Tue Jan 31, 2012 5:25 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 31, 2012 8:18 pm

வேண்டும்
வேண்டாம்
முரணான போராட்டம்
தமிழ்நாட்டில்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கூடங்குளம் ! கூடுமா மக்கள் மனம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum