"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உழைக்கும் மகளிர்
by அ.இராமநாதன் Today at 1:32 pm

» பாகற்காய் இனி கசக்காது...!
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» அர்ஜுனின், 150வது படம்!
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» சீனர்களை கவர்ந்த அமீர்கானின், தங்கல்!
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» தொழிலதிபராகும் அமலாபால்! –
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» கேத்ரின் தெரசாவின் ஆயுர்வேத சிகிச்சை! –
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» பிரபாசுக்கு ராஜமவுலி கொடுத்த பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» வசனமே பேசாமல் நடித்த ஜெயம்ரவி!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:08 am

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:43 pm

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:40 pm

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:39 pm

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:38 pm

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:37 pm

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:36 pm

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:35 pm

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:35 pm

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:34 pm

» வடிகட்டின முட்டாள்...!!
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:21 pm

» போலீஸ் வதனம் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 27, 2017 1:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 3:53 pm

» தொடர்பு - கஙிதை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 3:48 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 1:02 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 1:00 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:58 pm

» பல்சுவை - டிப்ஸ்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:56 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:53 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:45 pm

» வித்தியாச கொழுக்கட்டை & புதினா சட்னி
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:37 am

» நூல்கோல் பகோடா & மொறு மொறு தோசை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:37 am

» இனிதானே எல்லாம் – கவிதை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:36 am

» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:35 am

» ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:35 am

» மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:31 am

» பூச்சிகளின் தேசம்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:29 am

» பரவச ஈக்கள்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:22 am

» விடுவித்தல்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:21 am

» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:20 am

» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:20 am

» குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:19 am

» வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:18 am

» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:18 am

» ரொட்டியை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..?
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:31 pm

» கூடவே வெளியேறுபவன் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:29 pm

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வள்ளலாரும் பெரியாரும் -நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

View previous topic View next topic Go down

வள்ளலாரும் பெரியாரும் -நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

Post by eraeravi on Wed Jun 23, 2010 2:38 pm

வள்ளலாரும் பெரியாரும் -நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் ஜெய.ராஜமூர்த்தி
நூலின் பெயரே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. வள்ளலாரும் பெரியாரும் இருவேறு துருவங்களாக அறியப்பட்ட மண்ணில் மிகச்சிறந்த ஒப்பீடாக ஆய்வு நூலாக மலர்ந்துள்ளது. மருத்துவராக இருக்கும் நூல் ஆசிரியர் ஜெய.ராஜமூர்த்தி அவர்கள் உடல்நல மருத்துவர் மட்டுமல்ல மன நல மருத்துவராக திகழ்கின்றார். மனதை செம்மைப்படுத்தும் பணியினை இந்நூல் செவ்வன செய்துள்ளது.

நூலிற்கு அணிந்துரை நல்கிய முனைவர் திரு.த.தியாகராஜன் முத்தாய்ப்பாக பதிவு செய்துள்ளார்கள். பெரியார் கடவுளை மற மனிதனை நினை என்றார். வள்ளலார் மனிதனையும் தாண்டி பயிர்களையும் நினை என்றார். இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே சாஸ்திர சம்பிரதாய மூடநம்பிக்கைகளை சாடி மனிதநேயத்தை வலியுறுத்திய மாண்பாளர்கள். அறிவை விரிவு செய்திட வலியுறுத்தியவர்கள் பகுத்தறிவைப் பயன்படுத்திய மாண்பாளர்கள். அறிவை விரிவு செய்திட வலியுறுத்தியவர்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தச் சொன்னவர்கள் வள்ளலாரின் பாடலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர்கள் தோற்ற வரலாறு இந்நூலில் உள்ளது. வள்ளலார் திருவள்ளுவரைப் போலவே ஆட்சியாளர்களின் நெறிமுறையை பாடி உள்ளார். "வைதீக எதிர்ப்பில் வள்ளலார் மிதவாதி என்றால் தந்தை பெரியார் தீவிரவாதி" எனலாம் என்கிறார். உண்மை. சில இடங்களில் மிதவாதம் வெற்றி தருவதில்லை. இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்ததில் காந்தியடிகளுக்கு பெரும்பங்கு உண்டு. அதே நேரத்தில் நேதாஜிக்கும் பங்கு உண்டு என்பது மறுக்க முடியாது அதுபோலத்தான். தமிழகம் அமைதிப் ப+ங்காவாக திகழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் வள்ளலார் பெரியார் போன்றவர்களின் போதனைதான் என்றால் மிகையன்று அதனை மெய்ப்பிக்கும் விதமாக நூல் வந்துள்ளது.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர் வள்ளலார் பயிருக்கும் உயிருண்டு என்று விஞ்ஞானம் இன்று சொல்வதை அன்றே பயிரின் உயிருக்காக பாடியவர் வள்ளலார்.

ஒரு முறை தந்தை பெரியார் வள்ளலார் ஆலயம் சென்று இருந்த போது குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளே வர மறுத்தார். காரணம் கேட்ட போது "புலால் சாப்பிடுபவர்கள் வரக்கூடாது" என்று அறிவிப்பு உள்ளது. நான் புலால் சாப்பிடுபவன் எனவே வரவில்லை என்றார். அந்த அளவிற்கு நாணயமிக்க ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார். அவருக்கு பெருமை சேர்த்துள்ளது இந்நூல்.

வள்ளலாரின் அறிவார்ந்த பாடல்களையும் அதற்கான விளக்கத்தையும் நூலின் நன்கு பதிவு செய்துள்ளார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள். ஆடம்பர சடங்குகள் சம்பிரதாயங்களில் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து இருப்பவர்கள் அவசியம் படித்து தெளிய வேண்டிய அற்புத நூல் மனித நேயத்தை வலியுறுத்தும் நூல்.

"வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்" என்ற வள்ளலார் கருத்து அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில் 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாளில் சிதம்பரத்திற்கு அருகாமையில் உள்ள மருதூர் என்றும் சிற்றூரில் பிறந்தார். 19 நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அறிவுப்புரட்சியை அமைதியாக விதைத்தவர் வள்ளலார். உயிர்களிடம் அன்பு செய் என்ற கருத்து உரக்கப் பாடியவர். உலகம் உணரப்பாடியவர்.

கடவுள் கொள்கையில் பெரியாரின் முடிவு என்ன? என்பதை அழகாக விளக்குகின்றார் "மனிதனுக்கு மிக அருமையான அறிவும் பகுத்தறிவும் சக்தியும் ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும் அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும் போது கடவுள் எதற்கு? என்பதை நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்"

நூலாசிரியர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி சகலகலா வல்லவராக உள்ளார். மருத்துவர் திருவெண்காட்டின் வள்ளலார் தமிழ்மன்றத்தின் தலைவராக இருந்து திறம்பட நடத்தி வருவது மனிதநேய உதவிகளை ஏழைகளுக்குச் செய்வது. வள்ளலாரின் வலுசேர்க்கும் விதமாக இலக்கியங்கள் படைப்பது இப்படி பன்முக ஆற்றலாளராகத் திகழும் மருத்துவரை பாராட்ட வேண்டும்.

பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என சராசரி வாழ்க்கை வாழாமல் பிறந்த வாழ்க்கையில் அர்த்தம் உள்ள வகையில் சுவடு பதிக்கும் வகையில் மிகச் சிறந்த நூலை படைத்து இருக்கிறார்.

இந்த நூலை படித்து முடித்தவுடன் நம்முள் ஒரு இரசாயண மாற்றம் நிகழ்கின்றது என்பது முற்றிலும் உண்மை. நூலை வாங்கிப் பார்த்தால் நான் சொன்னது உண்மை என்பதை நீங்களும் உணருவீர்கள். இது போன்ற தரமான ஆய்வு நூல்களை படைக்க படைப்பாளிகள் முன் வரவேண்டும். இந்நூல் சமுதாயத்தை நெறிப்படுத்தும், மனிதம் போதிக்கும் வாழ்வின் அர்த்தம் விளக்கும். இதுபோன்ற தரமான நூல்களை மருத்துவர் தொடர்ந்து நல்க வேண்டும். நூலாசிரியர் மருத்துவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வள்ளலாரும் பெரியாரும் -நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

Post by eeranila on Thu Jul 08, 2010 3:15 pm

இரு துருவங்களை ஒப்பிட்டு பார்த்திருக்கிறார் ஆசிரியர் போற்றத் தகுந்த பணி. நன்றாக அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

NANDRI

Post by eraeravi on Sun Jul 11, 2010 12:58 pm

வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/ :(

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum