"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவளின் இறப்புக்கு பிறகு,

Go down

அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Sun Feb 05, 2012 2:50 am

[You must be registered and logged in to see this image.]

என் உயிரின்
உடல் இருக்கிறது..
உயிரில்லை..

எனக்கோ! உயிர் இருக்கிறது..
உணர்வில்லை..

ஆக்கமும், அழித்தலும் எவனோ..
காத்தலும், காதலும் நானே...

காத்தலில் குறையோ?
காதலில் குறையோ?
நீ இல்லை..
வழியில்லை..
விழி மூடி
பயணமில்லை..
[You must be registered and logged in to see this image.]

ஏழேழு ஜென்மத்துக்கும்,
என் வாழ்வு அவளுடன்,
என்று ஏதோ ஒரு கவிதையில்,
எழுதி வைத்த நம்பிக்கயைில்,
இறந்த போனவளின்,
கல்லறையில் எழுதி வையுங்கள்..

இவள் இன்னும்,
இன்னும் கொஞ்சம்,
அழகாக பிறப்பதற்காகவே
எனக்காக இறந்திருக்கிறாள் என்று..

என் கவிதைகளையும்,
இவளோடு புதைத்து விடுங்கள்..

விழி மூடியவளுக்கான,
கடைசிகவிதையை
இப்பொழுதே
எழுதி வைக்கிறேன்..

எடுத்து படி என்னவளே!

நீ இறந்த மறுநொடி
இறந்திருப்பேன்..
உனக்கு முன்னே,
பிறந்திருப்பேன்..
[You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by தங்கை கலை on Sun Feb 05, 2012 12:58 pm

ஸுபேரா இருக்கு
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Feb 05, 2012 1:40 pm

காத்தலில் குறையோ?
காதலில் குறையோ?
நீ இல்லை..
வழியில்லை..
விழி மூடி
பயணமில்லை..
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Feb 05, 2012 10:12 pm

அருமை அருமை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by செய்தாலி on Mon Feb 06, 2012 2:00 pm

கவிதை ரெம்ப நல்லா இருக்குங்க
காதல் பீல் மிகமும் அருமை நண்பரே
avatar
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 36
Location : Dubai,UAE

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by thaliranna on Mon Feb 06, 2012 4:09 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]நல்லா இருக்கு!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Mon Feb 06, 2012 6:03 pm

தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு [You must be registered and logged in to see this image.]

நன்றி கலை ஸூப்ரோ நன்றி

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Mon Feb 06, 2012 6:09 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:காத்தலில் குறையோ?
காதலில் குறையோ?
நீ இல்லை..
வழியில்லை..
விழி மூடி
பயணமில்லை..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நன்றி ரமேஷ்[You must be registered and logged in to see this image.]
தாங்கள் அந்த வரிகளை ரசித்ததற்கு மிகவும் நன்றி
எனக்கு பிடித்த வரிகளும் அவையே... [You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Mon Feb 06, 2012 6:10 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை அருமை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அருமை நன்றி நண்பா யூஜின்[You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Mon Feb 06, 2012 6:13 pm

செய்தாலி wrote:கவிதை ரெம்ப நல்லா இருக்குங்க
காதல் பீல் மிகமும் அருமை நண்பரே

காதல் பீல்[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

செய்தாலி நன்றி...

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Mon Feb 06, 2012 6:14 pm

thaliranna wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]நல்லா இருக்கு!

தளிர் அண்ணா தாங்கள் வருகைக்கு நன்றி..[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கு மிகவும் நன்றி..[You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by pakee on Tue Feb 07, 2012 5:27 am

கவிதை அருமை மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Tue Feb 07, 2012 12:59 pm

அருமை[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by பிரேமலதா on Tue Feb 07, 2012 1:59 pm

"இவள் இன்னும்,
இன்னும் கொஞ்சம்,
அழகாக பிறப்பதற்காகவே
எனக்காக இறந்திருக்கிறாள் என்று.."
இந்த வரிகள் கொஞ்சம் நான் விலகி நிற்கின்றேன்....

சிரிப்பைத் தொலைத்த
ஓர் நாளில்
நான் சிந்தும்
கண்ணீர்
யாரறிவார்?
மரித்துப் போக
ஆசைதான்!
உன்னை
மறுபடி
பார்க்கவே
உயிர்த்திருப்பேன்....
avatar
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Tue Feb 07, 2012 2:34 pm

பிரேமலதா wrote:"இவள் இன்னும்,
இன்னும் கொஞ்சம்,
அழகாக பிறப்பதற்காகவே
எனக்காக இறந்திருக்கிறாள் என்று.."
இந்த வரிகள் கொஞ்சம் நான் விலகி நிற்கின்றேன்....

சிரிப்பைத் தொலைத்த
ஓர் நாளில்
நான் சிந்தும்
கண்ணீர்
யாரறிவார்?
மரித்துப் போக


ஆசைதான்!
உன்னை
மறுபடி
பார்க்கவே
உயிர்த்திருப்பேன்....

தாங்கள் வருகைக்கு நன்றி..

நானும் அவ்வரியை யோசித்தேன்,,,
அப்படி எழுதும்போது..

உங்கள் விளக்கம் அருமை..
நீங்கள் விலகி நிற்பதற்கான காரணம் புரிந்தது..

ஆனால்,
நான் அவ்வாறு எழுதியதற்கான காரணம்..

நான் அவளை ஒரு நாளும்
அழ வைக்க போவதே இல்லை..

அப்படி ஒருவேளை நடந்தால்,
அன்று நானே இறந்திருப்பேன்..

என் கவிதையின்படி அவள் இறந்தது விதி..

இவ்வுலகில் இப்பொழுது இராமன் யாருமில்லை..
எதிர் வரும் ஒரு அழகான பெண்ணை எவானவது ஒருவன்
பார்க்காமல் சென்று விட்டால்,
அவன் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறான் என்று அர்த்தம்..

நானும் அப்படித்தான் இருப்பேன்..
என்னவளைப் பார்த்த பிறகு..
இப்பொழுது இல்லை..

நான் ஏழேழு ஜென்மத்துக்கு
ஒருவளே வேண்டும் என்று நினைப்பவன்..

என்னவள் எனக்கு எப்பொழுதும் அழகுதான்..

ஆனால், அவள் தான்
எனக்காக இன்னும் கொஞ்சம்
அழகாக பிறப்பதற்காக
இறந்திருக்கிறாள்..

மறுபடியும் கவிதையை படியுங்கள்..
மறுமொழி இடுங்கள்..


நான் எழுதும் அனைத்து
கவிதைகளும் வரப்போகும்
என்னவளுக்காக எழுதுகிறேன்

உங்களால் சில வரிகளில் உணரமுடியாது..
என்னை மன்னிக்கவும்..

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by பிரேமலதா on Tue Feb 07, 2012 2:42 pm

வணக்கம்

தங்களின் பதிலிற்கு. "இன்னும் கொஞ்சம் அழகாக" இது எதற்கு? காதலி எப்படியிருந்தாலும் இறந்தாலும் அவள் உங்களவளான பிறகு இந்த சிந்தனை தேவையில்லை கவிஞரே ....

"உங்களால் சில வரிகளில் உணரமுடியாது..
என்னை மன்னிக்கவும்.."

மன்னிப்பு எதற்கு தோழமையே.... ? நீங்கள் உணர்கின்றீர்கள் என்றால் நான் அதில்தான் வாழ்கின்றேன்.... நன்றி...
avatar
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 07, 2012 2:43 pm

எதிர்பார்ப்பு ஈடேறட்டும் வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 07, 2012 2:46 pm

பிரேமலதா wrote:வணக்கம்

தங்களின் பதிலிற்கு. "இன்னும் கொஞ்சம் அழகாக" இது எதற்கு? காதலி எப்படியிருந்தாலும் இறந்தாலும் அவள் உங்களவளான பிறகு இந்த சிந்தனை தேவையில்லை கவிஞரே ....

"உங்களால் சில வரிகளில் உணரமுடியாது..
என்னை மன்னிக்கவும்.."

மன்னிப்பு எதற்கு தோழமையே.... ? நீங்கள் உணர்கின்றீர்கள் என்றால் நான் அதில்தான் வாழ்கின்றேன்.... நன்றி...

அழகு என்பதின் பொருள் உடலின் நிறத்தைக் குறிப்பதாக இருக்காது என்றே நினைக்கிறேன். அது உள்ளத்தின் அழகாக இருக்கும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by பிரேமலதா on Tue Feb 07, 2012 2:58 pm

"அழகு என்பதின் பொருள் உடலின் நிறத்தைக் குறிப்பதாக இருக்காது என்றே நினைக்கிறேன். அது உள்ளத்தின் அழகாக இருக்கும்... "

இருக்கட்டுமே.... காதல் எப்போதும் உடலையும் உள்ளத்தையும் பார்க்காது தோழமையே.... நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை நேசிக்கின்றேன்... நீ கருப்பா, சிவப்பா, நல்லவனா, கெட்டவனா அது எனக்கு தேவையில்லை. நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும். இதுதான் என் காதல். நான் யாரையும் குறை சொல்லவில்லை. மனம் புண் பட்டிருந்தால் மன்னிக்கவும். நன்றி. [You must be registered and logged in to see this image.]
avatar
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Tue Feb 07, 2012 3:29 pm

பிரேமலதா wrote:வணக்கம்

தங்களின் பதிலிற்கு. "இன்னும் கொஞ்சம் அழகாக" இது எதற்கு? காதலி எப்படியிருந்தாலும் இறந்தாலும் அவள் உங்களவளான பிறகு இந்த சிந்தனை தேவையில்லை கவிஞரே ....

"உங்களால் சில வரிகளில் உணரமுடியாது..
என்னை மன்னிக்கவும்.."

மன்னிப்பு எதற்கு தோழமையே.... ? நீங்கள் உணர்கின்றீர்கள் என்றால் நான் அதில்தான் வாழ்கின்றேன்.... நன்றி...

நன்றி பிரேமலதா..

நீங்கள் சொன்னது சரியே..
இந்த ஜென்மத்தில் நன்றாக நடந்தது என்று வைத்துக்கொள்வோம்

இது,
அடுத்த ஜென்மத்தின் எதிர்பார்ப்பு
அவளே ஏழேழு ஜென்மத்தும்
வேண்டுமென நினைப்பது காதலில் பொதுநலம்...

அவள் இன்னும் கொஞ்சம் அழகாக வேண்டுமென நினைப்பது சுயநலம்..
இது காதலே இல்லை சரி..

எல்லோருக்கும் தன் காதலன் காதலி
இப்படி இருக்க வேண்டும்
அப்படி இருக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கிறது.
அங்கு தான் காதல் வயப்படுகிறார்கள்..

கறுப்பனை ஏன் பிடித்தது..
சிவப்பனை ஏன் பிடித்தது..

நல்லவனை ஏன் பிடித்தது
கெட்டவனை ஏன் பிடித்தது

ஏதோ ஒரு காரணம்..
அது ஆழ் மனதின் சுயநலம்.. அது தான் காதல்..

காதலியை பொருத்த வரைக்கும்,
காதலன் நல்லவனவாக இருக்க வேண்டும்
அது சுயநலம்

காதலன் காதலி அழகாக
இருக்க வேண்டுமேன நினைப்பது சுயநலம்..

ஆனால், அப்பெண்ணையோ
ஆணையோ உண்மையாக
காதலிக்கிறார்களா? அது தான் உண்மையான காதல்..

ஏதோ ஒரு தனிசிறப்பு கண்டிப்பாக வேண்டும்..

இல்லையென்றால் கறுப்பனையோ
சிவப்பனையோ, நல்லவனையோ
கெட்டவனையோ காதலிக்க முடியாது..

ஆழ்ந்து யோசியுங்கள் தோழியே

தவறு என்றால் மறுபடியும் புரிய வையுங்கள்

நான் வாழ்க்கையை புரிந்து கொண்டது அவ்வளவுதான்..

I try to say something practically.. I dont know I am right..

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by ஹிஷாலீ on Tue Feb 07, 2012 4:01 pm

எடுத்து படி என்னவளே!

நீ இறந்த மறுநொடி
இறந்திருப்பேன்..
உனக்கு முன்னே,
பிறந்திருப்பேன்..

அருமை சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by sarunjeevan on Tue Feb 07, 2012 4:07 pm

அருமை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]

தாங்கள் ரசித்த வரிகளுக்கு
நன்றி...

கடைசி வரிகள்

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by pakee on Tue Feb 07, 2012 5:14 pm

ஏழேழு ஜென்மத்துக்கும்,
என் வாழ்வு அவளுடன்,
என்று ஏதோ ஒரு கவிதையில்,
எழுதி வைத்த நம்பிக்கயைில்,
இறந்த போனவளின்,
கல்லறையில் எழுதி வையுங்கள்..

இவள் இன்னும்,
இன்னும் கொஞ்சம்,
அழகாக பிறப்பதற்காகவே
எனக்காக இறந்திருக்கிறாள் என்று..

என் கவிதைகளையும்,
இவளோடு புதைத்து விடுங்கள்.. அருமை பாராட்டுக்கள் மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: அவளின் இறப்புக்கு பிறகு,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum