"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines I MISS U PUJJI

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

I MISS U PUJJI

Post by தங்கை கலை on Tue Feb 07, 2012 7:52 pm

First topic message reminder :

கடற்கரை காற்றோ எங்கள் பேச்சைக்
கேட்க காத்திருக்க,
கடலலையோ வீழ்ந்தெழுந்து
எங்கள் வரவை எதிர்நோக்க.
மணலோ எங்கள் பாதங்களை
முத்தமிட முயற்சி செய்ய,
அனைத்தையும் ரசித்துக் கொண்டே
என் உயிர்த் தோழியின் கையோடு
கதை அளந்து கொண்டிருக்க...

சட்டென்று யாரோ அழைத்த உணர்வு,
பார்வைகள் திசை மாற, கண்களுக்குள் அதிர்வு!
கள்ளக்காக்கைகள் வட்டமடிக்க
தன்னந் தனியே புஜ்ஜிக்குட்டி பயந்தபடியே!

ஓடிச்சென்று தூக்கினாள், தோழி
"உன் அம்மாவை எங்கேயடா "என்றாள்
பரிதவித்தான் புஜ்ஜி,
பதில் சொல்ல முடியவில்லை...

தொலைத்த தாயைத் தேடியபடி
புஜ்ஜிக்கு ஆறுதல் சொல்ல...

தாயும் கிடைக்கவில்லை!
சொந்தம் கொள்ள யாருமில்லை!
தனியே விட்டுச் செல்லவும்
எங்களுக்கு மனமில்லை!
... ... ... ...
முடிவெடுத்தாள் தோழி,
புஜ்ஜியை அவளுடன் அழைத்துச் செல்ல...
... ... ... ...
விட்டக் கதையைத் தொடர்ந்தபடி,
புஜ்ஜியோடு விளையாட்டு,
வெகு சிக்கிரமே எங்களுடன் ஒட்டிக் கொண்டான்
தோழிக்கு புஜ்ஜியை மிகவும் பிடித்து விட்டது
புஜ்ஜிக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது

கடைசி நொடியில்,
"புஜ்ஜி உன்னை ரொம்ப லவ் பண்ணுறான்.
உன் கூட இருந்தா தான் சந்தோசப் படுறான்"
என்றாள் தோழி,
விழிப் பிதுங்கியது, எனக்கு.
உண்மையும் அதுவாகத் தான் தெரிந்தது,
புஜ்ஜிவைப் பார்க்கையில்...

புஜ்ஜிவை நான் சந்தோசமாய்
பார்த்துக்கொள்ள முடியாது, என்றேன்.
புஜ்ஜி தான் உன்னை சந்தோசமாக
பார்த்துக் கொள்வான் பார், என்றாள்.

கடைசியில்
தோழியிடம் பிரியாவிடைப் பெற்று
நானும் புஜ்ஜியும் பேருந்து ஏறினோம்-

மறுநிமிடமே என் மடியில்
நிம்மதியாய் தூங்கி விட்டான்
நடுநடுவே என் முகம் மட்டும் அவன் நினைவுக்குள்...

எங்கிருந்து வந்தான்? தெரியவில்லை!
இவ்வளவு பாசம் என்மேல் வைக்கிறான்! புரியவில்லை!!
அவனன்பில் மெய் சிலிர்த்த படியே நான்!!!

பயணதூரம் முடிந்து
இருவரும் இறங்கினோம்.
புஜ்ஜிக்காகப் பால் வாங்க கடைக்குள் செல்ல
எனக்காய் புஜ்ஜி வாசலில் காத்திருக்க
எதிர்பாராமல் வந்த தெருநாய்கள்
புஜ்ஜிவை பதம் பார்த்து விட...
புஜ்ஜிக்குட்டி என்னை விட்டு பிரிந்து விட்டான்...

காக்கைகளிடமிருந்து காப்பாற்றி
வெறி நாய்களுக்கு விருந்தாக்கி விட்டேன்!!!
கொன்றது நாயாக இருக்கலாம்!!!
அதுகளுக்கு வாய்ப்பளித்த பாவி நான் தான்!!!

சில மணி நேரம பழகிய
என் புஜ்ஜிவின் நினைவும் பாசமும்
எப்போதும் எனக்குள்ளே!!!

[You must be registered and logged in to see this image.]
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down


Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா on Wed Feb 08, 2012 8:35 pm

சாமியோ இதுக்கு பேரு கவிதை இல்லேங்கோ.. காமெடிங்கோ ...
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா on Wed Feb 08, 2012 8:38 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ஓ எனக்கும் வாங்கி தாங்க

உங்களுக்கு இல்லாததா.. நம்ம நெல்லை இருக்கவே இருக்கார் வெட்டியா.. அதனால அவருகிட்ட சொல்லி "நெல்லை"அல்வா வங்கி தரேன் யுஜின்
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Feb 08, 2012 9:53 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை on Thu Feb 09, 2012 5:08 pm

கவி கவிதா wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ஓ எனக்கும் வாங்கி தாங்க

உங்களுக்கு இல்லாததா.. நம்ம நெல்லை இருக்கவே இருக்கார் வெட்டியா.. அதனால அவருகிட்ட சொல்லி "நெல்லை"அல்வா வங்கி தரேன் யுஜின்

கவிதா அம்மா கலக்டர் வேலை பார்க்குறாங்க ...நாங்கலாம் வெட்டியா இருக்கோம் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

அல்வா மட்டும் இல்லைங்க அருவாக்கும் அதான் ஃபேமஸ் ....அருவா வேணுமா நல்ல யோசனை
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by நெல்லை அன்பன் on Thu Feb 09, 2012 5:12 pm

கவிதா அம்மா கலக்டர் வேலை பார்க்குறாங்க ...நாங்கலாம் வெட்டியா இருக்கோம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அல்வா மட்டும் இல்லைங்க அருவாக்கும் அதான் ஃபேமஸ் ....அருவா வேணுமா [You must be registered and logged in to see this image.]


சரியா சொன்னேடி என் தங்க தங்கச்சி
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by அரசன் on Thu Feb 09, 2012 5:14 pm

அருவா எதுக்கு புல் அருக்கவா

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை on Thu Feb 09, 2012 5:18 pm

அரசன் wrote:அருவா எதுக்கு புல் அருக்கவா
உங்களுக்குலாம் [புல்லை அறுக்க தெரியும் மட்டும் தான்,,,,
நாங்கலாம் அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by அரசன் on Thu Feb 09, 2012 5:21 pm

தங்கை கலை wrote:
அரசன் wrote:அருவா எதுக்கு புல் அருக்கவா
உங்களுக்குலாம் [புல்லை அறுக்க தெரியும் மட்டும் தான்,,,,
நாங்கலாம் அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ

நீங்க சொல்லவறது புரியுது ,...

நாங்கல்லாம் அதுக்கு கூட லாயக்கு இல்லை என்று தானே சொல்ல வரிங்க .. இத்க்கு போயி இவ்வளவு கஷ்டபடுறீங்க

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை on Thu Feb 09, 2012 5:27 pm

அப்புடிலாம் நான் சொல்லல ராசா ..

நாங்கலாம் ஆளுகளை வெட்டுவோம்ன்னு தான் சொல்ல வந்தேன் ...


உங்களை நீங்களை அசிங்கப்படுதுறது ஐ எப்போதான் நிறுத்தப் போறீங்களோ தெரியல
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by அரசன் on Thu Feb 09, 2012 5:28 pm

தங்கை கலை wrote:அப்புடிலாம் நான் சொல்லல ராசா ..

நாங்கலாம் ஆளுகளை வெட்டுவோம்ன்னு தான் சொல்ல வந்தேன் ...


உங்களை நீங்களை அசிங்கப்படுதுறது ஐ எப்போதான் நிறுத்தப் போறீங்களோ தெரியல

ஆளை வெட்டும் மூஞ்சியை கொஞ்சம் காட்டுங்க ...

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை on Thu Feb 09, 2012 5:31 pm

உங்களுக்கு திருப்பி முகம் இருக்காது பரவாயில்லையா
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by அரசன் on Thu Feb 09, 2012 5:32 pm

தங்கை கலை wrote:உங்களுக்கு திருப்பி முகம் இருக்காது பரவாயில்லையா

எனக்கு திருப்பி முகம் வேண்டாம் .. நேரா இருக்கிற முகமே போதும்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by அரசன் on Thu Feb 09, 2012 5:33 pm

இந்த கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம் ..என்ன பூச்சாண்டி காட்டுறீங்களா

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை on Thu Feb 09, 2012 5:33 pm

அரசன் wrote:
தங்கை கலை wrote:உங்களுக்கு திருப்பி முகம் இருக்காது பரவாயில்லையா

எனக்கு திருப்பி முகம் வேண்டாம் .. நேரா இருக்கிற முகமே போதும்
உங்க ப்ரோஃபைல் முகத்தை முதலில் நேரா வையுங்க sir
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by அரசன் on Thu Feb 09, 2012 5:34 pm

அது எனக்கு பிடிச்ச பொண்ணோட படம் .. என் முகத்தை நான் வைக்கவே இல்லையே

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை on Thu Feb 09, 2012 5:38 pm

அரசன் wrote:அது எனக்கு பிடிச்ச பொண்ணோட படம் .. என் முகத்தை நான் வைக்கவே இல்லையே
அடச் ச அது நீங்காண்ணு நான் சொன்னனா ....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by அரசன் on Thu Feb 09, 2012 5:39 pm

தங்கை கலை wrote:
அரசன் wrote:அது எனக்கு பிடிச்ச பொண்ணோட படம் .. என் முகத்தை நான் வைக்கவே இல்லையே
அடச் ச அது நீங்காண்ணு நான் சொன்னனா ....


உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு முடிவே பண்ணிடலாம்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by நெல்லை அன்பன் on Thu Feb 09, 2012 6:05 pm

"உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு முடிவே பண்ணிடலாம் "

company ragasiyaththai veliya sollathingappa
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா on Fri Feb 10, 2012 4:03 pm

தங்கை கலை wrote:
கவிதா அம்மா கலக்டர் வேலை பார்க்குறாங்க ...நாங்கலாம் வெட்டியா இருக்கோம் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />


சின்னப்பொண்ணு பெரியவங்களா என்னமா பேசுது பாருங்க எல்லாரும். எனக்கு அலுவாச்சு அலுவாச்சா வருது கலை கொடத்த எடுதுட்டு ஓடியா கண்ணீரப் பிடிக்க Sad Sad Sad Sad Sad Sad
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by vinitha on Fri Feb 10, 2012 4:06 pm

அக்கா எத்தனை கூடம் வேணும் தண்ணீர் பிடிக்க
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா on Fri Feb 10, 2012 4:16 pm

வினிதா wrote:அக்கா எத்தனை கூடம் வேணும் தண்ணீர் பிடிக்க

ஏன் நீ கொடத்துக் கம்பனி வச்சிருக்கியா கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா on Fri Feb 10, 2012 4:20 pm

அரசன் wrote:
உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு முடிவே பண்ணிடலாம்

அரசன் எனக்கு உங்கள நெனசா ரொம்ப பெருமையா இருக்கு.. நீங்க ஒரு மருத்துவருக்கு கீழ வேலை செய்றீங்கன்னு நிரூபித்துவிட்டீர்கள் (ஆமா நீங்க பைத்தியகார ஆஸ்பதிரியிலயா வேலை பார்க்கறீங்க??) ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by vinitha on Fri Feb 10, 2012 4:23 pm

கவி கவிதா wrote:
வினிதா wrote:அக்கா எத்தனை கூடம் வேணும் தண்ணீர் பிடிக்க

ஏன் நீ கொடத்துக் கம்பனி வச்சிருக்கியா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
இல்ல அக்கா நீங்க எத்தனை குடம் வேணும் என்று சொன்ன எல்லாரையும் கொண்டு வார சொல்லல்ம் .. கலை அக்கா எப்படி எல்லா கூடத்தைஉம் தூக்க முடியும்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா on Fri Feb 10, 2012 4:26 pm

வினிதா wrote:
இல்ல அக்கா நீங்க எத்தனை குடம் வேணும் என்று சொன்ன எல்லாரையும் கொண்டு வார சொல்லல்ம் .. கலை அக்கா எப்படி எல்லா கூடத்தைஉம் தூக்க முடியும்

வினிக்குட்டி ரொம்ப பொறுப்பா பேசுது.. சமத்து
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by vinitha on Fri Feb 10, 2012 4:28 pm

ஹேய் ஜாலி [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] அக்கா
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: I MISS U PUJJI

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum