"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:46 pm

» நகைச்சுவை - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 10:55 pm

» சத்யராஜுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:46 pm

» திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:42 pm

» இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:39 pm

» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:36 pm

» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:33 pm

» காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:29 pm

» மலர்கள் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:16 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 22, 2017 1:36 pm

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:24 am

» ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:11 am

» சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» போதிமரம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» தெளிவு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாக்கிங் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» டெக்னாலஜி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பிடிவாதம்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பொம்மைக் காலம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:21 pm

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:11 pm

» சர்க்கரையை வெல்லலாம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 12:58 pm

» இது நம்ம நாடு
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 11:24 am

» கணவன் அமைவதெல்லாம்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:59 am

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:58 am

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:57 am

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:56 am

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» மொக்க ஜோக்ஸ்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:54 am

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:53 am

» சூரிய தாகம் – குறும்படம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:50 am

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Apr 20, 2017 9:56 pm

» பல்சுவை - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 9:11 pm

» காதல் மணம் புரிந்தோரே ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Apr 20, 2017 5:24 pm

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:33 am

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:29 am

» ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:11 am

» குற்றவாளியை கூண்டில் அழைத்து செல்லும் வழக்கம்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:10 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:09 am

» தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:08 am

» வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:06 am

» நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:05 am

» மே-1ம் தேதிமுதல் இணையதளத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம்: அமைச்சர்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Go down

படித்ததில் பிடித்தது

Post by eraeravi on Thu Feb 16, 2012 9:40 am

படித்ததில் பிடித்தது



நூல்:கூடுகள் சிதைந்தபோது






நூலாசிரியர்:அகில்






மதிப்புரை:.சந்திரா






கோபுர நுழைவாயில்:


இறைவனுக்கும்
தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர்
சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு
நீலகண்டேஸ்வரர்
ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட
உணர்வை
அகிலாண்டேஸ்வரர்
எழுதியது இக்காலம்!சிதறிய பாதரசத்தைப்
புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான்
ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக
உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத்
துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது
அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக
பொலிவுறச்செய்திருக்கின்றார்
அகில்.


பரவுதலும் படர்தலும்:


அதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு,கச்சிதமாக
கதையைச் சொல்லிச்செல்லும் திறம்,இயல்பான கதாப்பாதிர
அறிமுகம்,உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில்
பரவுவது போல் நூல் முழுவதும்
அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன்
'கூடுகள் சிதைந்தபோது'-எனும் அவரது இத்தொகுப்பை
படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார்
என்பதும் மறுக்க முடியாத உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய்
கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப்
பதிகின்றது.



பாதியும் மீதியும்:



அஃறிணை
உயிர்நிலை பாடம் புகட்டும் கதை
பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும்
செந்நீருமாய்,இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய்,அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய்,மோதல்களும் சாதல்களுமாய்,சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய்,இடியோசையும் தடியோசையுமாய்,ஊடலும் தேடலுமாய்,திருந்துவதும்
திருத்துவதுமாய்,இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால்
சொல்லிச்செல்கின்ற வேளையில்
இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான்
என்று புரிபடுகின்றது!



முன்னும் பின்னும்:


முதுமையின்
ஏக்கத்தை,இளமையின் வேகத்தை,நட்பின் பரிபூரணத்தை,தியாகத்தின் உச்சத்தை,இழப்பின் கொடூரத்தை,பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை
நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில்
கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச்
சிறப்பு உள்ளதால்
ஒரே வாசிப்பில்
கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள் மிதிவண்டி,மகிழுந்து,பேருந்து,சரக்குவாகனம்-என எதில் பயணித்தாலும்
வாசகர்களும் அவ்வாகனங்களில் பயணிக்கின்றோம்!ஆசிரியர் முன்னோக்கிச் சென்றால் நாம் முன்னும்,அவர்
பின்னோக்கிச் சென்றால் பின்னும்-என நம்மை அறியாமல்
செல்கின்றோம்!கதை கூறும் பாங்கில்
உள்ள
யதார்த்தமே இவ்வாறு
நம்மைச் செயல்படவைக்கின்றது.



உடற்காயமா?மனக்காயமா?


உறவுகளின் மேம்பாட்டில் தங்கப்பதக்கம் தகரம் ஆகின்றது!பன்றிக்குட்டிகள்
பள்ளி ஆசிரியர் போல் பாடம் நடத்துகின்றன!பிறவிப்பகை கொள்ளும் பூனையும் நாயும்கூட நட்புடன் வாழ்கின்றன!காந்த அலைகள் கண்ணீரைத் தடுத்து நிறுத்துகின்றன! உறவுக்கும்
உரிமைக்கும் இடையே கடிதங்கள் பாலம்
கட்டுகின்றன!கல்வீடு பேசுகின்றது
ஆயிரம் கதைகள்!ஐந்தறிவு உயிரிழப்புக்காக
கண்ணீரைப்பொழியும் பரணி பாத்திரம்,உடற்காயத்துடன்
மனக்காயத்திற்கும் மருந்து கட்டும் பார்த்திபன்
கதாப்பாத்திரம்,வயிற்றுக்குழந்தையோடு துணைவியையும் நாய்க்கும் நரிக்குமாக பறிகொடுக்க நேரும் கணவன் பாத்திரம்,மண்வாசனைக்காக கல்வீட்டிலேயேக் காத்துக்கிடக்கும் எச்சூழலிலும் கலங்காத தாய் கதாப்பாத்திரம்-என தொகுப்பில் இடம்பெறும்
பாத்திரங்கள் அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.





மனதார...


ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த
ஐந்தறிவு உயிரான பறவை-விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும்
அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள்
பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள
வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!




eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

Re: படித்ததில் பிடித்தது

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Thu Feb 16, 2012 12:14 pm


_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
ந.கார்த்தி

http://karthinatarajan.blogspot.com/

avatar
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 22
Location : சோளிங்கர்

Back to top Go down

Re: படித்ததில் பிடித்தது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Feb 16, 2012 1:25 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: படித்ததில் பிடித்தது

Post by அ.இராமநாதன் on Thu Feb 16, 2012 1:50 pm

ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த
ஐந்தறிவு உயிரான பறவை-விலங்கினங்களைக்
கொண்டு படைக்கப்ப்பட்ட கதைகள் ...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 21901
Points : 46967
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum