"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பு நித்யா...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Fri Feb 17, 2012 2:47 pm

First topic message reminder :

பிறப்போ லண்டன்
படிப்போ இலங்கை
சிறப்போ தோட்டம்
சிற்றின்பமோ சேட்டிங்
என்றிருப்பவள்...

பேரின்ப தாமரையில் தினமும்
தேன் குளிக்கிறாள் என்
தேன் நிலவு தங்கை
வானிலவு கானா பாசத்தில்
வரும் ஓர் நிலவாய் என்...

உள் நின்று உயிர் சென்று
உறவொன்று தந்து எங்கோ
உயிர் கொண்ட மண்ணில்
உரம் சேர்க்கிறாள் எனவள்
நித்யா ....

நீ வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு
என்று அன்புடன் உன்
சகோதரி....!
ஹிஷாலீ!
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down


Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp on Fri Feb 17, 2012 4:22 pm

இங்கு
கடைகாரனும்
நானே
கவிதை வடிபவனும்
நானே
அன்பு மலர்

avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Fri Feb 17, 2012 4:23 pm

dhilipdsp wrote:இங்கு
கடைகாரனும்
நானே
கவிதை வடிபவனும்
நானே
அன்பு மலர்


சரிடா தம்பி டா போட்டா கோவம் வரலையே ?
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp on Fri Feb 17, 2012 4:25 pm

ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:இங்கு
கடைகாரனும்
நானே
கவிதை வடிபவனும்
நானே
அன்பு மலர்


சரிடா தம்பி டா போட்டா கோவம் வரலையே ?
அக்காவின் தமிழ்
அருமை
இருந்தும் ஏன் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை ..........
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Fri Feb 17, 2012 4:27 pm

dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:இங்கு
கடைகாரனும்
நானே
கவிதை வடிபவனும்
நானே
அன்பு மலர்


சரிடா தம்பி டா போட்டா கோவம் வரலையே ?
அக்காவின் தமிழ்
அருமை
இருந்தும் ஏன் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை ..........

நான் உண்ணா டா நு குபீட்டால் உனக்கும் கோவம் வருதா என்று கேட்டேன்.
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by தங்கை கலை on Fri Feb 17, 2012 4:29 pm

டெலிப்பு ஹீ உங்களை டா சொல்லி அழைக்கலாமா எண்டு கேக்குறாங்க ..புரிந்ததூ ...

சின்னப் பையன் தான் டெலிப்பு ...
ஷோ நீங்க தைரியமா வாடா டெலிப்பு ,போடா டெலிப்பு எண்டு கூப்பிடலாம்


சரிதானே டி‌எஸ்‌பி டெலிப்பு அய்யா
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Fri Feb 17, 2012 4:33 pm

தங்கை கலை wrote:டெலிப்பு ஹீ உங்களை டா சொல்லி அழைக்கலாமா எண்டு கேக்குறாங்க ..புரிந்ததூ ...

சின்னப் பையன் தான் டெலிப்பு ...
ஷோ நீங்க தைரியமா வாடா டெலிப்பு ,போடா டெலிப்பு எண்டு கூப்பிடலாம்


சரிதானே டி‌எஸ்‌பி டெலிப்பு அய்யா

கலை சொன்னாள் காற்றே சொன்ன மாதிரி


Last edited by ஹிஷாலீ on Fri Feb 17, 2012 5:11 pm; edited 1 time in total
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Feb 17, 2012 4:45 pm

பாராட்டுக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp on Fri Feb 17, 2012 4:46 pm

ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:டெலிப்பு ஹீ உங்களை டா சொல்லி அழைக்கலாமா எண்டு கேக்குறாங்க ..புரிந்ததூ ...

சின்னப் பையன் தான் டெலிப்பு ...
ஷோ நீங்க தைரியமா வாடா டெலிப்பு ,போடா டெலிப்பு எண்டு கூப்பிடலாம்


சரிதானே டி‌எஸ்‌பி டெலிப்பு அய்யா

காலை சொன்னாள் காற்றே சொன்ன மாதிரி
காற்றுக்கு
சொலூங்கள்
கலையிடம்
செல்ல வேண்டாம் என்று
கலையை கண்டு
தான்
தென்றள் உருவாகிறதாம் சரிங்க பாஸ்
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Feb 17, 2012 4:58 pm

வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Fri Feb 17, 2012 5:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

நன்றி நண்பரே அன்பு மலர்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by தங்கை கலை on Fri Feb 17, 2012 5:07 pm

dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:டெலிப்பு ஹீ உங்களை டா சொல்லி அழைக்கலாமா எண்டு கேக்குறாங்க ..புரிந்ததூ ...

சின்னப் பையன் தான் டெலிப்பு ...
ஷோ நீங்க தைரியமா வாடா டெலிப்பு ,போடா டெலிப்பு எண்டு கூப்பிடலாம்


சரிதானே டி‌எஸ்‌பி டெலிப்பு அய்யா

காலை சொன்னாள் காற்றே சொன்ன மாதிரி
காற்றுக்கு
சொலூங்கள்
கலையிடம்
செல்ல வேண்டாம் என்று
கலையை கண்டு
தான்
தென்றள் உருவாகிறதாம் சரிங்க பாஸ்
என்னது கலையை பார்த்து தென்றல் உருவாகுதா .???

நன்றி டெலிப்பு ..
கலையே கவிதை
கலைக்கேன் கவிதை

சாமி இந்த உலகம் இன்னுமா என்னை நம்புது ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp on Fri Feb 17, 2012 7:27 pm

தங்கை கலை wrote:
dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:டெலிப்பு ஹீ உங்களை டா சொல்லி அழைக்கலாமா எண்டு கேக்குறாங்க ..புரிந்ததூ ...

சின்னப் பையன் தான் டெலிப்பு ...
ஷோ நீங்க தைரியமா வாடா டெலிப்பு ,போடா டெலிப்பு எண்டு கூப்பிடலாம்


சரிதானே டி‌எஸ்‌பி டெலிப்பு அய்யா

காலை சொன்னாள் காற்றே சொன்ன மாதிரி
காற்றுக்கு
சரிங்க பாஸ்
சொலூங்கள்
கலையிடம்
செல்ல வேண்டாம் என்று
கலையை கண்டு
தான்
தென்றள் உருவாகிறதாம் சரிங்க பாஸ்
என்னது கலையை பார்த்து தென்றல் உருவாகுதா .???

நன்றி டெலிப்பு ..
கலையே கவிதை
கலைக்கேன் கவிதை

சாமி இந்த உலகம் இன்னுமா என்னை நம்புது ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by vinitha on Fri Feb 17, 2012 11:12 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by கலைவேந்தன் on Fri Feb 17, 2012 11:21 pm

அருமையான கவிதை.. இந்த நித்யா யாரு..?
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by vinitha on Fri Feb 17, 2012 11:41 pm

கலைவேந்தன் wrote:அருமையான கவிதை.. இந்த நித்யா யாரு..?
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Sat Feb 18, 2012 11:06 am

கலைவேந்தன் wrote:அருமையான கவிதை.. இந்த நித்யா யாரு..?

நன்றி கலைவேந்தன். எல்லாம் என் தங்கை தான்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp on Sat Feb 18, 2012 11:10 am

ஹிஷாலீ wrote:
கலைவேந்தன் wrote:அருமையான கவிதை.. இந்த நித்யா யாரு..?

நன்றி கலைவேந்தன். எல்லாம் என் தங்கை தான்
தங்கை
தங்க தாரிகை
நித்தமும்
நினைவுகளில்
"நித்யா"
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by நிலாமதி on Sat Feb 18, 2012 11:12 am

நினை வெல்லாம் நித்யா மிக்க மகிழ்ச்சி
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Sat Feb 18, 2012 11:13 am

dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
கலைவேந்தன் wrote:அருமையான கவிதை.. இந்த நித்யா யாரு..?

நன்றி கலைவேந்தன். எல்லாம் என் தங்கை தான்
தங்கை
தங்க தாரிகை
நித்தமும்
நினைவுகளில்
"நித்யா"

என்ன திலீப் மறுபடையுமா...?
சியர்ஸ்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Sat Feb 18, 2012 11:15 am

நிலாமதி wrote:நினை வெல்லாம் நித்யா மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நிலாமதி அன்பு மலர்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp on Sat Feb 18, 2012 11:17 am

ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
கலைவேந்தன் wrote:அருமையான கவிதை.. இந்த நித்யா யாரு..?

நன்றி கலைவேந்தன். எல்லாம் என் தங்கை தான்
தங்கை
தங்க தாரிகை
நித்தமும்
நினைவுகளில்
"நித்யா"

என்ன திலீப் மறுபடையுமா...?
சியர்ஸ்
சரிங்க பாஸ் கை குலுக்கி முடித்து கொள்வோம் ?
ஒரு யோசனை
ஒரு புதிய பதிவு
"கவிதைக்கு
எதிர்
கவிதை
விளையாட்டு" சரிங்க பாஸ்
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Sat Feb 18, 2012 11:23 am

dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
கலைவேந்தன் wrote:அருமையான கவிதை.. இந்த நித்யா யாரு..?

நன்றி கலைவேந்தன். எல்லாம் என் தங்கை தான்
தங்கை
தங்க தாரிகை
நித்தமும்
நினைவுகளில்
"நித்யா"

என்ன திலீப் மறுபடையுமா...?
சியர்ஸ்
சரிங்க பாஸ் கை குலுக்கி முடித்து கொள்வோம் ?
ஒரு யோசனை
ஒரு புதிய பதிவு
"கவிதைக்கு
எதிர்
கவிதை
விளையாட்டு" சரிங்க பாஸ்

ஒக் ஒக் தம்பி அன்பு மலர்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp on Sat Feb 18, 2012 11:25 am

மகிழ்ச்சி
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp on Sat Feb 18, 2012 11:26 am

அக்கா முதல் கவி
எதிர் கவி தாங்கள் ?
வாங்க விளையாடலாம் ?
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ on Sat Feb 18, 2012 11:30 am

dhilipdsp wrote:அக்கா முதல் கவி
எதிர் கவி தாங்கள் ?
வாங்க விளையாடலாம் ?

வரேன் கொஞ்சம் வேலை இருக்கு தம்பி
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அன்பு நித்யா...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum