"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by arony Today at 12:50 am

» பாட்டு என்னை படைப்பாளியா மாத்திச்சி! ‘465’ டைரக்டர் பரவசம்
by arony Today at 12:48 am

» புல் தானாகவே வளர்கிறது - ஓஷோ.
by அ.இராமநாதன் Yesterday at 11:48 pm

» பாம்பனில் 2ம் எண் கூண்டு
by அ.இராமநாதன் Yesterday at 8:48 pm

» போதும் உங்கள் அடக்குமுறை ......
by கவிப்புயல் இனியவன் Wed Jan 18, 2017 10:13 pm

» உத்திர பிரதேச தேர்தல் -
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:11 pm

» தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:09 pm

» அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:07 pm

» ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:04 pm

» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:03 pm

» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 9:54 pm

» கவிஞர் இரா .இரவியின் படைப்புகளிலிருந்து ....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 11:11 pm

» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Jan 16, 2017 9:52 pm

» ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:19 pm

» கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:17 pm

» நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:16 pm

» எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:15 pm

» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:14 pm

» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:13 pm

» திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:03 pm

» ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:02 pm

» கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:00 pm

» அத்திரி முனிவரின் மனைவி....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:57 pm

» சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:56 pm

» திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:54 pm

» .பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தை வீழ்த்தியவர்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:52 pm

» முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:39 pm

» திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:36 pm

» வால்மீகியின் இயற்பெயர்.....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:35 pm

» சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:54 pm

» சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:52 pm

» மது ஒழிப்பு - (கவிதைகள் - தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:06 pm

» அமுத மொழிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:49 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:43 pm

» காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:40 pm

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:21 pm

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:19 pm

» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:12 pm

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:10 pm

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:08 pm

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:07 pm

» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:05 pm

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sat Feb 18, 2012 9:29 am

வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா


நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி



விலை ரூபாய் 20 ,மின்னல் கலைக் கூடம், 118 .எல்டாம்ஸ் ரோடு சென்னை.18


அட்டைப்பட வடிவைமைப்பு மிக அருமை .மகாகவி பாரதியாரின் வைர
வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .இந்நூலை தன் கிராமத்தில் ஒரு லட்சம்
மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளம்
காத்திட அரும்பணி ஆற்றி வரும் கவிஞர் சீனி .ரவி பாரதி அவர்களுக்கு காணிக்கை
யாக்கி இருபது மிகச் சிறப்பு .



சுற்றுச் சுழல் விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ சென்ரியு கவிதைகளின்
தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா ஹைக்கூ
உலகில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி உழைப்பாளி .கவிஞர் கார்முகிலோன்
அணிந்துரை அற்புதம் . கவிஞர் வசீகரன் வாழ்த்துரை மிக நன்று .இந்நூலில்
ஹைக்கூ சென்ரியு கவிதைகள்
இடையே பஞ்ச பூதங்கள் மற்றும் பறவைகள் ,மரங்கள் ,யாதுமாகி நஞ்சு ஆகிய
தலைப்புகளுக்கு பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்து விளக்க உரையுடன்
இடம் பெறச் செய்தது கூடுதல் சிறப்பு .

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
இன்று
வறண்ட பாலை

மிகச் சிக்கனமான சொற்களைக் கொண்டு மிகப் பெரிய கருத்துக்களை உணர்த்துவது
ஹைக்கூ .தமிழ் இனத்தை அழித்த ஈழத்தில் நடந்த படுகொலைகளை ,அவலத்தை, கொடுமையை
நெஞ்சு இருக்கும் வரை மறக்க முடியாது .அது பற்றி ஒரு ஹைக்கூ

வேரோடு சாயும்
புத்தனின் போதிமரம்
சிக்கித் தவிக்கும் தமிழீழம்

பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் மிகப் பெரிய பிள்ளையார் சிலைகளை கடலில்
கரைத்து கடலை மாசுப் படுத்தும் அவலத்தை எள்ளல் சுவையுடன் உணர்த்தும்
ஹைக்கூ

காக்கும் கடவுள்
மாசானால்
கடலில் கரையா பிள்ளையார்

இளைஞர்கள்
பலர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை கடிக்கும் விதமாக

வெண்சுருட்டு மோகத்தில்
அதிகரிக்கும் வெண்புகை
பகையாகும் உயிர்


சுற்றுச் சுழல் விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ எழுதுவது எளிதல்ல
.கடின முயற்சியில் நூல் ஆசிரியர் கன்னிக்கோவில் ராஜா வெற்றி பெற்றுள்ளார் .

தூறல் மழை
மண்வாசனை நுகர்கையில்
கந்தகநெடி

காட்சிப் படுத்தும் ஹைக்கூ கவிதையில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .

குளிர்கால இரவு
போர்வை தேடும் மனிதன்
பனியில் குளிக்கும் மலர்கள்

அம்மாவும் மரமும் ஒன்று என்று உணர்த்திடும் விதமாக அம்மாவின் மேன்மை உணர்த்தும் விதமாக !

மரத்தில் சாய்ந்தேன்
தாய்மடி சுகம்
கிராமத்தில் அம்மா

ஹைக்கூ மூலம் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா .

குறிபார்க்கும் வேடன்
கண்ணில் பாய்ந்தது
மழைத்தூறல்

அணு உலை உயிருக்கு உலை என்பதை உணர்த்திடும் உன்னதப் படைப்பாளி !

நாடெங்கும் நிலநடுக்கும்
வெற்றிக் கொண்டாடத்தில்
அணு உலை


சுற்றுச் சுழல் ஆத்திச்சூடி மிக நன்று .சூழல் மொழி !

உடலுக்கு உயிர் அவசியம்
உலகிற்கு மரம் அவசியம்
சாயப் பட்டறை கழிவு மாக்கள் குடித்தால் அழிவு
சுற்றுச் சுழல் கேடு சுகாதாரத்தை உடனே நாடு
டயர்கள் பலவற்றை எரித்தால் - பழுதாகும் காற்றின் இதயம்
நீரை சிக்கனமாக்கு -சந்ததியை வளமாய் மாற்று
பூமியின் பசுமை -சிதைப்பது மடமை
மரங்கள் தருவது உயிர்வளி மக்கள் கொடுப்பது உயிர்வலி
வாழை தென்னை பனை -வளமாக்கும் உன்னை
சூழல் மொழி !இப்படி சிந்திக்க வைக்கும் இந்த நூலின் மகுடமாக மின்னுகின்றது .பல்சுவை இளகிய விருந்தாக இந்நூலைப் படைத்தது உள்ளார் .படைப்பாளியின் கடமையை
செம்மையாகச் செய்துள்ளார் .தரத்திற்கு பாராட்டுக்கள் .புதிய முயற்சி !
மானுட வளர்ச்சி !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2047
Points : 4577
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Feb 18, 2012 10:46 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by dhilipdsp on Sat Feb 18, 2012 10:48 am

சரிங்க பாஸ்

dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 27
Location : கோவை

Back to top Go down

Re: வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் on Sat Feb 18, 2012 11:40 am

வெண்சுருட்டு மோகத்தில்
அதிகரிக்கும் வெண்புகை
பகையாகும் உயிர்
-




_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 21185
Points : 45215
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum