"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Today at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கல்வி முறைப்பட வேண்டும்

Go down

கல்வி முறைப்பட வேண்டும்

Post by nadinarayanan on Sun Feb 19, 2012 10:50 pm

[You must be registered and logged in to see this link.]
கல்விக்கூடத்தில் முன்பெல்லாம் தற்கொலை நடந்து கொண்டிருந்தது.இப்பொழுது அசிரியரையே கொலை செய்த மாணவனின் செய்தி நெஞ்சை கிழித்தெறிந்தது.அந்த மாணவன் ஒரு அரை லூசு என்றே வைத்துக்கொண்டாலும் தவறு அவன் மீது மட்டுமல்ல ஒட்டுமொத்த கல்வி கட்டுமானத்தின் மீதே இருக்கிறது.
“நீ ஏண்டா முதல் ரேங்க் வாங்க மாட்டேங்கற,அவன பாரு எப்படி படிக்கிறான்,அவன் மூத்தரத்த வாங்கி குடி”என்று பெற்றோரின் ஏசுதலில் தொடங்குகிறது ஒரு மாணவனின் மனச்சிதைவு!
“படி,படி”என்று மட்டுமே சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.என்றாவது எப்படி படிப்பது என்று சொல்லிக்கொடுக்கிரார்களா?(அப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவு).
பெரிய படிப்பு படிச்சா தான் நீ பெரிய ஆளா வருவ இல்லேனா முட்டளா போவ என்ற மாய பிம்பத்தை இன்றைய சமூகம் ஏற்படுத்தியிருக்கிறது .
கொலையாளி சிறுவன் “அக்னி பத்” படத்தை முப்பது முறை பார்த்தான் என்ற செய்தியிலிருந்து ஊடகத்தாக்கமும் அவனை அப்படி மாற்றியிருப்பது தெரியவருகிறது .
இன்று குழந்தைகள் எல்லாம் விளையாடும் கணினி விளையாட்டுகள் எல்லாம் கொலை ,கொள்ளையையே மையமாக வைத்து இயங்குவது இன்னுமோர் காரணம் .
மதிப்பெண் மற்றுமே பார்க்கும் சமுகத்தில் மாணவன் திறமையை யாருமே பார்ப்பதில்லை.ஒரு ஓவியன் பொதுத்தேர்வில் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டிய அவசியமில்லை ,அவன் பொது தேர்வு எழுதுவதே அவசியமில்லை என்று தான் சொல்ல வேண்டும் .
நுழைவுத்தேர்வு ,பயிற்சிதேர்வு,பொதுத்தேர்வு,வகுப்புதேர்வு,டியூஷன் தேர்வு ,அரையாண்டு ,காலாண்டு ,முழுவாண்டு ,இடைத்தேர்வு,போட்டித்தேர்வு என ஒரு பள்ளி மாணவன் மொத்தம் வெறும் 2000பக்க புத்தகங்களுக்கு 1000 தேர்வுகளை எழுதுகிறான் (நானே கல்லூரியில் ஆறு மாதத்திற்குள் 58 தேர்வை எழுதுகிறேன் ) .இவையாவும் திறமையானவன் என்று எவனைத் தெரியுமா அடையாளம் காட்டுகிறது “மக்”அடித்து தேர்வு எழுதும் ஒரு மாங்கா மடையனை !!!

நமது கல்வியாளர்கள் தேர்வு முறையை பலவாறாக மாற்றி பார்க்கின்றனர் ,ஆனால் எனக்கு தெரிந்து அவர்கள் அதை கடினமாக்கவே செய்கின்றனர்
கல்வி முறைப்பட வேண்டும் ; ஆசிரியர் ,கல்விநிறுவனம் ,அரசாங்கம் ,பெற்றோர் ,சமூகம் ,நண்பர்கள் எல்லோரும் ஒரு மாணவனுக்கு தனி மனித ஒழுக்கத்திலிருந்தே கல்வியை தொடங்க வேண்டும்
“Tare Zameen par”,”3idiots” போன்ற ஹிந்தி படங்கள் இதைத்தான் சொல்ல வருகிறது !
என்னைக்கு ஒரு மாணவன் பொதுத்தேர்வை ஆனந்தமான விளையாட்டு என எண்ணத் தொடங்குகிறானோ அன்று தான் கல்விமுறை மாறியிருக்கிறது என்று அர்த்தம்
சரி,,கொலையுண்ட அந்த ஆசிரியையின் பெயர் உங்களுக்கு தெரியுமா ??அவர்கள் பெயர் உமா மகேஸ்வரி !!
மடிந்து போன அன்னையான ஆசிரியைக்கு என் உயிர் அழும் அஞ்சலி ,அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் .....
[You must be registered and logged in to see this link.]
avatar
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 26
Location : மதுரை

Back to top Go down

Re: கல்வி முறைப்பட வேண்டும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 20, 2012 11:31 am

ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Feb 21, 2012 11:25 am; edited 1 time in total

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கல்வி முறைப்பட வேண்டும்

Post by nadinarayanan on Mon Feb 20, 2012 6:49 pm

சரிங்க பாஸ்
avatar
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 26
Location : மதுரை

Back to top Go down

Re: கல்வி முறைப்பட வேண்டும்

Post by அ.இராமநாதன் on Mon Feb 20, 2012 7:18 pm

ஆசிரியையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் .....

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28048
Points : 61676
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கல்வி முறைப்பட வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum