"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Yesterday at 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Yesterday at 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Yesterday at 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 11:51 am

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூடங்குளம்-மக்களின் எழுச்சி வெல்லுமா?

View previous topic View next topic Go down

கூடங்குளம்-மக்களின் எழுச்சி வெல்லுமா?

Post by kadhar24 on Fri Feb 24, 2012 11:22 pm

அமைதியாய் காந்திய வழியில் போராடிவரும் கூடங்குளம் மக்களை பார்த்தால் மனதிற்கு நிறைவாக உள்ளது.எந்த விதமான பின்புலமும் இல்லாமல் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தம் வாழ்க்கையும்,தன் சந்ததிகளின் வாழ்க்கையையும் பாதுகாக்க அவர்கள் போராடும் போராட்டத்தை சில ஊடகங்களும்,அதிகார அமைப்புகளும் கொச்சை படுத்துவதை பார்த்தால் சிரிப்பதா,அழுவதா என்றே தெரியவில்லை.

அணு உலையை எப்படியாவது திறந்து விட வேண்டும் என்பதற்காக இவர்கள் போடும் நாடகத்திற்கு அளவே இல்லை.உதய குமாரை தேசத்துரோகி என்கிறார்கள்.அணுஉலைக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவர்களை ஊர் மக்களே அடித்து விரட்டிகிரார்கள் என்று முதல் பக்கத்தில் செய்தி போட்டு மக்களை தூண்டி விடுகிறார்கள்.வெளிநாட்டு பணம் வருகிறது என்று சொல்லாத காங்கிரசு தலைவர்களே இல்லை.இவர்கள் அணு உலைக்கு எதிராக உண்ணாநிலை இருந்தால்,அவர்கள் அளவுக்கு மீறி உண்ணும் போராட்டத்தை நடத்துகிறார்கள்.




அணு உலையை திறந்து விட வேண்டும் என்பதற்காக தமிழக மக்களை எவ்வளவு கொடுமை படுத்த முடியுமோ அவ்வளவு கொடுமையை மின்சாரத்தை தடை செய்து செய்கிறார்கள்.தினமும் பன்னிரண்டு மணிநேரம் மின்சாரத்தை தடை செய்து சிறு தொழில்,வணிகம் மக்களின் அன்றாட பணிகள் முதலியவற்றை கெடுப்பதோடு தமிழகத்திற்கு அணு மின்சாரத்தை விட்டால் வேறு வழியே இல்லை என்பதைப்போல ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கிறார்கள்.ஆந்திரா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் மின்தடை ஒரு சில மணி நேரங்களே,ஆனால் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று புறங்களில் பன்னிரண்டு மணிக்கு மேல் மின்சாரத்தை தடை செய்து மக்களை இம்சித்து தயவு செய்து அணுஉலையை திறங்கள் என்று மக்களை கதற வைத்து அணு உலையை திறந்து விடலாம் என்று மத்தியஅரசும்,மாநில அரசும் திட்டம் போடுகிறது.




ஐயா,மத்திய ,மாநில அரசுகளே நீங்கள் என்னதான் திட்டம் போட்டாலும் பயங்கரமான விழிப்புணர்வு உள்ள திருநெல்வேலி மக்களின் மனதில் சிறு சலனத்தை கூட ஏற்ப்படுத்த முடியாது என்பதை அறிவீர்களா?மக்களின் எதிர்ப்பை மீறி நீங்கள் வன்முறையின் மூலம் சாதித்து விடலாம் என்று நினைத்தால் பாவம் ஏமாற போவது நீங்கள்தான்.ஏனன்றால் நாம் சுதந்திரம் வாங்கியதே அகிம்சை முறையில்தான்.அவர்கள் போராடுவதும் அம்முறையிலே.


நண்பர்களே பதிவை படித்து கருத்து தரவும்.


kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

Re: கூடங்குளம்-மக்களின் எழுச்சி வெல்லுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Feb 25, 2012 9:33 pm

நாம் சுதந்திரம் வாங்கியதே அகிம்சை முறையில்தான்.அவர்கள் போராடுவதும் அம்முறையிலே.
என்றாலும் இன்று அரசியல்வாதிகளின் முரணால் அகிம்சை வெற்றிப் பெறாமல் போய் விடலாம்... பொருத்திருந்து பாருங்கள்...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கூடங்குளம்-மக்களின் எழுச்சி வெல்லுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 27, 2012 11:00 am

கவியருவி ம. ரமேஷ் wrote: நாம் சுதந்திரம் வாங்கியதே அகிம்சை முறையில்தான்.அவர்கள் போராடுவதும் அம்முறையிலே.
என்றாலும் இன்று அரசியல்வாதிகளின் முரணால் அகிம்சை வெற்றிப் பெறாமல் போய் விடலாம்... பொருத்திருந்து பாருங்கள்...

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum