"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கட்சிகாரர்கள் நடந்துகொள்வார்களா?

Go down

கட்சிகாரர்கள் நடந்துகொள்வார்களா?

Post by யாரோ ஒருத்தி on Sat Feb 25, 2012 5:48 pm


முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி ஆட்கள் செய்தவற்றை நினைக்கும் போதே ஏன் இவர்கள் இப்படி இருகிறார்கள் என்று கவலையுற்றேன்...23ம் தேதி இரவு தூர பிரயாணத்தினால் வீடு திரும்ப மணி 11.30 ஆகிவிட்டது ...அசோக்நகரில் இருந்து ஜாபர்கான்பேட்டை நோக்கி செல்லும் வழியில் ஒரு மீட்டிங் நடந்து கொண்டு இருந்தது ....எல்லா மீட்டிங்கும் 10 மணிக்கு முடிய வேண்டும் என்கிற சட்டம் இருக்கும் போது ஆளும் கட்சி கூட்டம் என்பதால் போலீஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது ....வருகிற வண்டிகளுக்கு வழி விடாத வண்ணம் வாகனங்களை வழிமாற்றி போக சொல்லி துரத்தினர் கட்சியினர் ....பின்னர் ஒருவழியாக தாண்டி வந்தோம் ..வரும் வழி முழுக்க ஒளி வெள்ளம்..யாருமே இல்லாத இரவினில் ஜாபர்கான்பேட்டையில் ஆரம்பித்து ஜோன்ஸ்ரோடு வரையிலும் நூற்றுக்கனக்கான லைட் போடப்பட்டு அந்த இரவில் தேவை இல்லாமல் மின்சாரத்தை வீணாக்கி கொண்டு இருந்தன....முதல்வர் அவர்கள் தன் ஆடம்பரத்தை ஒழித்து மக்களுக்காக என மாறிய பின்னரும் இந்த கட்சிகாரர்கள் முதல்வரின் பெயர் கெடும் அளவினில் ஊரெல்லாம் பெரிய அளவினில் பேனர் கட்டியும் அதில் தங்கள் புகைப்படங்களை பெரிய அளவில் போட்டு சுயவிளம்பரம் தேடி கொண்டும்,மின்சார பற்றாகுறையினால் நாடே தவிக்கும் இவ்வேளையில் மின்சாரத்தை இப்படி வீணாக்கி மக்களின் வயிற்ரெறிச்சலை கிளப்பி வீணாக கட்சிக்கும் முதல்வருக்கும் கெட்டபெயர் சேர்க்கின்றனர் ....உண்மையான கட்சி தொண்டன் செய்ய வேண்டியது தன்னால் தன் கட்சிக்கு கெட்ட பெயர் எதுவும் ஏற்படாமல் நடந்துகொள்ள வேண்டும் ....கட்சிகாரர்கள் நடந்துகொள்வார்களா?
avatar
யாரோ ஒருத்தி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 13
Points : 33
Join date : 11/12/2011
Age : 46
Location : chennai

Back to top Go down

Re: கட்சிகாரர்கள் நடந்துகொள்வார்களா?

Post by ஹிஷாலீ on Sat Feb 25, 2012 6:03 pm

கருத்துகள் சரிதான் இதற்கு முதல்வர் தான் ஒரு மேடை தீர்ப்பு கூறவேண்டும் என்று நினைக்கிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 23
Location : chennai

Back to top Go down

Re: கட்சிகாரர்கள் நடந்துகொள்வார்களா?

Post by kingmaker on Sat Feb 25, 2012 6:32 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
kingmaker
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 167
Join date : 06/04/2011

Back to top Go down

Re: கட்சிகாரர்கள் நடந்துகொள்வார்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum