"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines திரைபடப் பின்ணணி பாடகி டி.ஆர். கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்பு

Go down

திரைபடப் பின்ணணி பாடகி டி.ஆர். கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்பு

Post by covairavee on Mon Nov 22, 2010 3:17 pm

[You must be registered and logged in to see this link.]

இந்த நவம்பர் மாதத்தில் தான் 2 வருடங்களூக்கு முன் திரையுலகை விட்டு விண்ணீல் மறைந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் அவரையும் நினைத்து பார்க்கும் விதமாகவும் அந்த படத்தில் “ஊசிப்பட்டாசே” என்ற பிரபல பாடலை பாடிய பழம் பெரும் பின்ணணி பாடகி கஜலக்‌ஷ்மி அவர்களைப் பற்றியும் தான் இந்த பதிவு. எம்.என்.நம்பியார் அவர்கள் [You must be registered and logged in to see this link.].

பழம் பெரும் திரைபடப் பின்ணணி டி.ஆர். கஜலக்‌ஷ்மி இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீறிர்களா? நிச்சயம் இருக்காது என்பது என் பதிலாக இருக்கும் ஏனென்றால் நானே இவர் பாடிய காலங்களின் பிறக்கவே இல்லை என்பது தான் உண்மை. இவருடைய காலம் 1957க்கு முன் பாடல்கள் பட்டியல் பாருங்கள் நான் சொல்ல வருவதை முற்றிலும் புரிந்து கொள்வீர்கள் திருமதி.கஜலக்‌ஷ்மி அவர்கள் குறைவாக பாடியிருந்தாலும் அவருக்கு அது பொக்கிஷம் தான் என்றாலும் ஏனென்றால் கலைஞர்களூக்கு தன் முதல் பாடல் மற்றும் அவர்களூடைய படைப்புக்கள் எல்லாமே பொக்கிஷங்கள் தான் என்பதில் ஐயமில்லை.

இதோ இந்த பதிவின் நோக்கமே இசையுலகில் ஜாம்பவான்களின் அனுபவங்களை நாம் கேட்க வேண்டுமென்பதேயாகும். அவர்களின் அனுபவங்களையும் அவர்களின் படைப்புக்களை கேட்டாலுமே நாம் அவ்ர்களுக்கு மரியாதை செய்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இனி வரும் தலமுறைகளூக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதே நம் கடமையில் ஒன்று. பழம் பெரும் பாடகி கஜலக்‌ஷ்மி அவர்களை அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் மிகவும் சிரமப்ப்ட்டு ஜெர்மனியில் இருந்து ஐரோப்பிய தமிழ் வானொலிக்காக தொலைப்பேசியில் பேட்டி கண்டு இணையத்ள ரசிகர்களூக்காக ஒலிபரப்பியதை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல முடிகிற்து. அவரின் உன்னதமான உழைப்பிற்க்கு வந்தனம் செய்வோம்.

கோவை மாநகர், தொண்டாமுத்தூரில் வசித்து வரும் திருமதி.கஜலக்‌ஷ்மி அவர்களின் அனுபவங்களையும் அதிகம் வானொலிகளில் கேட்க முடியாத அறிதான பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து. தங்களின் கருத்துக்களை அவசியம் ஒருவரியில் தாருங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூக்கும் அவருக்கு உதவி புரிந்த எனது அன்புகுரிய திருப்பூர் நண்பர். திரு.அகிலா விஜயகுமார் அவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இதோ இந்த ஒலித்தொகுப்பில் உள்ள பாடல் பட்டியல்

1. சுயமுயற்சியாலே (சுதர்சன் - 1951) பி.யூ.சின்னப்பா, கண்ணம்மா உடன் கோரஸ்*
2. ஊசிபட்டாசே (திகம்பரசாமியார் - 1950)*
3. அண்ணா ஒரு பயத்தியமா (திகம்பரசாமியார் - 1950)*
4. பாப்பா எப்போதும் பயமே (நாம் - 1953) கே.ஆர்.செல்லமுத்து*
5. திருடாதே பொய் (நான் பெற்ற செல்வம் - 1956) ஏ.பி.கோமலா*
6. ஓடி விளையாடு பாப்பா (கப்பலோட்டிய தமிழன் - 1961) சீர்காழி கோவிந்தராஜன்,மீரா*

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

ஒலித்தொகுப்பில் இல்லாத பாடல்கள் பட்டியல் மற்றும் பாடல்கள்

1.ஓ தளுக்கு மாமா (வஞ்சம் - 1953)>> 2.எங்கே சொர்க்கம் (சொர்க்க வாசல் - 1954)>>
3.கோவலன் நாடகம் (நீதிபதி - 1955) கே.ஆர்.ராமசாமி பார்ட்டி >> 4. கைத்தல நிறைகனி (முல்லைவனம் - 1955) கிருஷ்ண முர்த்தி பிள்ளை >> 5.வஞ்சனையறியா வானம்பாடி (கோகுலவாணி - 1956) D.P. ராமசந்திரன் >> 6. அவசியம் அவசியம் (புது வாழ்வு- 1957) P.லீலா ?? 7.புதுப்பெண்ணே புதுப்பெண்ணே )நல்ல இடத்து சம்பந்தம் - 1958)D.L.ராஜேஸ்வரி, உருத்தா சர்ஜோஜினி, கஸ்தூரி >> 8. புறப்படுவோமே (கன்னியின் காதலி படத்தில் முதல் பாட்டு - ஹம்மிங்) >> 9. வாழ நினைப்பவர் நாமே - திகம்பரசாமியார் - 1950- ஏ.பி.கோமாளாவுடன்

[You must be registered and logged in to see this link.]
Powered by [You must be registered and logged in to see this link.]

டி.ஆர்.கஜலக்‌ஷ்மி அவரக்ள் பாடிய வேற்று மொழி பாடல்களின் சில பட்டியல்

மலையாள பாடல்

Song - Ethinal Viminjitham
Picture- Manasakshi
Easwar Productions
Singer - Gajalakshmi
Lyrics - Abhayadev

Kannada

Song : Mallamoggu naneri
pic: Sree Saila Mahatme
Sree Saila Pictures
Lyrics: Ratnakar
Music T.A.Kalyanam
Singer: Rukmani & Gajalakshmi

Telugu

Song Takkari BayaFilm: Prathigna
Rohini Pictures
Music. T.A.Kalyana
Singer - Rohini & Gajalakshmi

covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 60
Location : Coimbatore

Back to top Go down

Re: திரைபடப் பின்ணணி பாடகி டி.ஆர். கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 22, 2010 3:22 pm

மிகவும் பயனுள்ள உங்கள் தொகுப்புக்கு மிக்க நன்றி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: திரைபடப் பின்ணணி பாடகி டி.ஆர். கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்பு

Post by covairavee on Mon Nov 22, 2010 3:25 pm

தமிழ்த்தோட்டத்தில் பாடல்கள் பகுதியில் நூறாவது பதிவாக பதிந்ததற்க்கு மிகவும் பெருமையடைகிறேன். அதுவும் நமக்கு தெரிந்திராத கலைஞர்களை தெரிந்து கொள்வதிலும் ஒரு வித ஆதம திருப்தி ஏற்படுத்துகிறது. எனது பதிவுகளை கேட்டு உடனுக்குடன் கருத்துக்களை தெரிவிக்கும் ஏனைய பதிவாளர்களூக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள் இசையன்பர்களே.

covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 60
Location : Coimbatore

Back to top Go down

Re: திரைபடப் பின்ணணி பாடகி டி.ஆர். கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 22, 2010 3:31 pm

covairavee wrote:தமிழ்த்தோட்டத்தில் பாடல்கள் பகுதியில் நூறாவது பதிவாக பதிந்ததற்க்கு மிகவும் பெருமையடைகிறேன். அதுவும் நமக்கு தெரிந்திராத கலைஞர்களை தெரிந்து கொள்வதிலும் ஒரு வித ஆதம திருப்தி ஏற்படுத்துகிறது. எனது பதிவுகளை கேட்டு உடனுக்குடன் கருத்துக்களை தெரிவிக்கும் ஏனைய பதிவாளர்களூக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள் இசையன்பர்களே.

தொடர்ந்து இணைந்திருக்கிறோம்.. தோட்டத்தில் வரும் உறவுகளுக்கு காதுக்கும் சுவை உணவு கொடுத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைக்கிறீங்க.. உங்களுக்கும் எமது மனமார்ந்து பாராட்டுகளும் நன்றிகளும், தொடர்ந்து வெளியிடுங்க உங்க பாடல் தொகுப்புகளை.. சரிங்க பாஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: திரைபடப் பின்ணணி பாடகி டி.ஆர். கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்பு

Post by கோவை ரவி on Tue Jan 11, 2011 3:45 pm

[You must be registered and logged in to see this link.]

பழம் பெரும் திரையிசை பாடகி திருமதி.கஜலக்‌ஷ்மி

covairavee wrote:[You must be registered and logged in to see this link.]

இந்த நவம்பர் மாதத்தில் தான் 2 வருடங்களூக்கு முன் திரையுலகை விட்டு விண்ணீல் மறைந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் அவரையும் நினைத்து பார்க்கும் விதமாகவும் அந்த படத்தில் “ஊசிப்பட்டாசே” என்ற பிரபல பாடலை பாடிய பழம் பெரும் பின்ணணி பாடகி கஜலக்‌ஷ்மி அவர்களைப் பற்றியும் தான் இந்த பதிவு. எம்.என்.நம்பியார் அவர்கள் [You must be registered and logged in to see this link.].

பழம் பெரும் திரைபடப் பின்ணணி டி.ஆர். கஜலக்‌ஷ்மி இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீறிர்களா? நிச்சயம் இருக்காது என்பது என் பதிலாக இருக்கும் ஏனென்றால் நானே இவர் பாடிய காலங்களின் பிறக்கவே இல்லை என்பது தான் உண்மை. இவருடைய காலம் 1957க்கு முன் பாடல்கள் பட்டியல் பாருங்கள் நான் சொல்ல வருவதை முற்றிலும் புரிந்து கொள்வீர்கள் திருமதி.கஜலக்‌ஷ்மி அவர்கள் குறைவாக பாடியிருந்தாலும் அவருக்கு அது பொக்கிஷம் தான் என்றாலும் ஏனென்றால் கலைஞர்களூக்கு தன் முதல் பாடல் மற்றும் அவர்களூடைய படைப்புக்கள் எல்லாமே பொக்கிஷங்கள் தான் என்பதில் ஐயமில்லை.

இதோ இந்த பதிவின் நோக்கமே இசையுலகில் ஜாம்பவான்களின் அனுபவங்களை நாம் கேட்க வேண்டுமென்பதேயாகும். அவர்களின் அனுபவங்களையும் அவர்களின் படைப்புக்களை கேட்டாலுமே நாம் அவ்ர்களுக்கு மரியாதை செய்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இனி வரும் தலமுறைகளூக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதே நம் கடமையில் ஒன்று. பழம் பெரும் பாடகி கஜலக்‌ஷ்மி அவர்களை அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் மிகவும் சிரமப்ப்ட்டு ஜெர்மனியில் இருந்து ஐரோப்பிய தமிழ் வானொலிக்காக தொலைப்பேசியில் பேட்டி கண்டு இணையத்ள ரசிகர்களூக்காக ஒலிபரப்பியதை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல முடிகிற்து. அவரின் உன்னதமான உழைப்பிற்க்கு வந்தனம் செய்வோம்.

கோவை மாநகர், தொண்டாமுத்தூரில் வசித்து வரும் திருமதி.கஜலக்‌ஷ்மி அவர்களின் அனுபவங்களையும் அதிகம் வானொலிகளில் கேட்க முடியாத அறிதான பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து. தங்களின் கருத்துக்களை அவசியம் ஒருவரியில் தாருங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூக்கும் அவருக்கு உதவி புரிந்த எனது அன்புகுரிய திருப்பூர் நண்பர். திரு.அகிலா விஜயகுமார் அவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இதோ இந்த ஒலித்தொகுப்பில் உள்ள பாடல் பட்டியல்

1. சுயமுயற்சியாலே (சுதர்சன் - 1951) பி.யூ.சின்னப்பா, கண்ணம்மா உடன் கோரஸ்*
2. ஊசிபட்டாசே (திகம்பரசாமியார் - 1950)*
3. அண்ணா ஒரு பயத்தியமா (திகம்பரசாமியார் - 1950)*
4. பாப்பா எப்போதும் பயமே (நாம் - 1953) கே.ஆர்.செல்லமுத்து*
5. திருடாதே பொய் (நான் பெற்ற செல்வம் - 1956) ஏ.பி.கோமலா*
6. ஓடி விளையாடு பாப்பா (கப்பலோட்டிய தமிழன் - 1961) சீர்காழி கோவிந்தராஜன்,மீரா*

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

ஒலித்தொகுப்பில் இல்லாத பாடல்கள் பட்டியல் மற்றும் பாடல்கள்

1.ஓ தளுக்கு மாமா (வஞ்சம் - 1953)>> 2.எங்கே சொர்க்கம் (சொர்க்க வாசல் - 1954)>>
3.கோவலன் நாடகம் (நீதிபதி - 1955) கே.ஆர்.ராமசாமி பார்ட்டி >> 4. கைத்தல நிறைகனி (முல்லைவனம் - 1955) கிருஷ்ண முர்த்தி பிள்ளை >> 5.வஞ்சனையறியா வானம்பாடி (கோகுலவாணி - 1956) D.P. ராமசந்திரன் >> 6. அவசியம் அவசியம் (புது வாழ்வு- 1957) P.லீலா ?? 7.புதுப்பெண்ணே புதுப்பெண்ணே )நல்ல இடத்து சம்பந்தம் - 1958)D.L.ராஜேஸ்வரி, உருத்தா சர்ஜோஜினி, கஸ்தூரி >> 8. புறப்படுவோமே (கன்னியின் காதலி படத்தில் முதல் பாட்டு - ஹம்மிங்) >> 9. வாழ நினைப்பவர் நாமே - திகம்பரசாமியார் - 1950- ஏ.பி.கோமாளாவுடன்

[You must be registered and logged in to see this link.]
Powered by [You must be registered and logged in to see this link.]

டி.ஆர்.கஜலக்‌ஷ்மி அவரக்ள் பாடிய வேற்று மொழி பாடல்களின் சில பட்டியல்

மலையாள பாடல்

Song - Ethinal Viminjitham
Picture- Manasakshi
Easwar Productions
Singer - Gajalakshmi
Lyrics - Abhayadev

Kannada

Song : Mallamoggu naneri
pic: Sree Saila Mahatme
Sree Saila Pictures
Lyrics: Ratnakar
Music T.A.Kalyanam
Singer: Rukmani & Gajalakshmi

Telugu

Song Takkari BayaFilm: Prathigna
Rohini Pictures
Music. T.A.Kalyana
Singer - Rohini & Gajalakshmi
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: திரைபடப் பின்ணணி பாடகி டி.ஆர். கஜலக்‌ஷ்மி - வானொலித்தொகுப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum