"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:19 am

» இதப் படிங்க முதல்ல...
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 6:47 am

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 12:10 am

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:23 pm

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:22 pm

» காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:21 pm

» ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:19 pm

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:18 pm

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:17 pm

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:15 pm

» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:34 am

» ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:32 am

» ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:31 am

» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:30 am

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:44 am

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:43 am

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:42 am

» திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:41 am

» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:40 am

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Fri Oct 13, 2017 7:50 pm

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by அ.இராமநாதன் Fri Oct 13, 2017 4:45 pm

» டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கார் திருட்டு
by அ.இராமநாதன் Fri Oct 13, 2017 4:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜாமெட்ரி பாக்ஸ் ..சிறுகதை

View previous topic View next topic Go down

ஜாமெட்ரி பாக்ஸ் ..சிறுகதை

Post by nadinarayanan on Wed Feb 29, 2012 6:42 pm

ஜாமெட்ரி பாக்ஸ்
“அன்பரசன் ..................அன்பரசன் ....” அதிர கத்தினார் கந்தசாமி வாத்தியார் (எட்டாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் ,மாநிற வழுக்கைத்தலை ,பாதி தொப்பை,வேட்டி சட்டை ,பையில் மையூற்று எழுதுகோல்)

“அய்யா , அவன் இன்னிக்கும் வரலீங்கயா” பவ்யிமாக கூறி அமர்ந்தான் , சுந்தரேசு
“அஞ்சு நாளா ,அவன் வரல என்னாச்சுடா அவனுக்கு ?” அதட்டினார் கந்தசாமி
“தெரியலைங்கயா” வகுப்பே ஒன்றாக கத்தியது .

கந்தசாமி வாதியார்க்கு அன்பரசுவை பிடிக்கும் , வகுப்பிலே நன்றாக படிக்கும் மாணவன் என்பதாலும் , அவன் தான் தினமும் கரும்பலகையில் திருக்குறள் எழுதுபவன் என்பதாலும் அவனை ரொம்ப பிடிக்கும் ..அதே நேரம் அவங்கப்பன் முத்துராசுவை அவருக்கு பிடிக்காது.குடிப்பவன் என்பதை தாண்டி,தன்னிடமே கடன் வாங்கி திரும்ப தராதவன் என்பதாலும் பிடிக்காது ..
.................
............
மாலை மணி அடித்தது ...மாணவர்கள் வீட்டிற்கு ஓடினர்..கந்தசாமியோ நேரே அன்பரசு வீட்டை நோக்கி நடந்தார் ..அவன் வீட்டருகில் அவர் சென்ற போது, ஏதோ பக்கத்து பெட்டி கடையில் நின்றவன் ஓடி வந்து கைகூப்பி “வணக்கம் அய்யா “என்றான்
அன்பரசு கையில் பீடி கட்டை பார்த்த கந்தசாமி செவந்தார் ....
“என்னடா அது?” என்றார்
“அப்பா வாங்கியார சொன்னாருயா” என்றவனுக்கு கால் உதறியது ..
“ஏன்டா அஞ்சு நாளா பள்ளிகூடத்துக்கு வரல ?” கடிந்தார் கந்தசாமி
“கணக்கு வாத்தியார் , ஜாமெட்ரி பாக்ஸ் எடுத்துட்டு வர சொன்னருயா ,என்ட இல்லியா ..பள்ளிகூடத்துக்கு வந்தா அடிப்பாருயா..அதான் வர்லியா”மூச்சு விடாமல் சொன்னான்
“உங்கப்பன ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கி தர சொல்ல வேண்டியது தானே “ அன்பரசு காதை திறுகினார்..
“அப்பா வாங்கி தரலீங்காய “ கண்ணீரை உதிர்க்க ஆரம்பித்தான் அன்பரசு
“உங்கப்பனுக்கு பீடி வாங்க காசு இருக்கு , பெத்த பிள்ளைக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கி தர முடியாதோ ?”
அனபரசு அழது கொண்டே நின்றான்
அன்பரசு கையில் இருபது ரூபாயை திணித்துவிட்டு நடந்தார் கந்தசாமி ..
நாளை அன்பரசு பள்ளிக்கு வருவான் .........
avatar
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 26
Location : மதுரை

Back to top Go down

Re: ஜாமெட்ரி பாக்ஸ் ..சிறுகதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 29, 2012 7:04 pm

இப்படியும் நடக்கிறது பாராட்டத்தக்கது...

கதையாகப் படம்பிடித்துக்காட்டியமைக்கு பாராட்டுகள் நண்பா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஜாமெட்ரி பாக்ஸ் ..சிறுகதை

Post by nadinarayanan on Wed Feb 29, 2012 10:51 pm

அன்பர்களே இது எனது முதல் சிறுகதை ஆகவே இதில் உள்ள குறைகளை சுட்டி காட்டுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
avatar
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 26
Location : மதுரை

Back to top Go down

Re: ஜாமெட்ரி பாக்ஸ் ..சிறுகதை

Post by நிலாமதி on Thu Mar 01, 2012 3:34 am

சமபவத்தை கதை யாக்கியமை அழகாய் இருக்கிறது ஒரு சில எழுத்துப் பிழைகள் கவனிக்கவும் ...மேலும் தொடர்ந்து எழுதுங்கள்

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: ஜாமெட்ரி பாக்ஸ் ..சிறுகதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Mar 01, 2012 2:50 pm

கதை எழுத்து வடிவம் அருமை தொடர்ந்து எழுதுங்க எழுத்துபிழைகளை ஒரு முறைக்கூட கவனியுங்க

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum