Latest topics
» மோய்(Moai)
by ranhasan Yesterday at 7:27 pm

» புது புது அர்த்தங்களில் சில
by ராஜேந்திரன் Yesterday at 1:30 pm

» பிறந்த நாள் கொண்டாடும் என் மகனை வாழ்த்த வாங்க...(கலைநிலா )
by கலைநிலா Yesterday at 9:35 am

» மயிலிறகு...
by கலைநிலா Mon Jun 17, 2013 4:43 pm

» அடகுப் பொருள்!!
by Anish Mon Jun 17, 2013 3:42 pm

» பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
by sarunjeevan Mon Jun 17, 2013 1:39 pm

» பாடியான பாட்டி
by ranhasan Mon Jun 17, 2013 1:39 pm

» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
by கலைநிலா Mon Jun 17, 2013 1:20 pm

» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 17, 2013 12:10 pm

» இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 17, 2013 12:10 pm

» இனிய இனிய மனம் நிறைந்த அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா ....!
by பார்த்திபன் Mon Jun 17, 2013 11:53 am

» தேனீக்கு துக்கப்பட நேரமில்லை..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:30 am

» இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:30 am

» அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:29 am

» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:28 am

» முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப்போல...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:28 am

» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:27 am

» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:27 am

» ஒரு கிளிக்கில ஒரு டொலரா? நம்ம முடியல...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:25 am

» வணக்கங்களும் நல்வாழ்த்துக்களும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:24 am

» காதல்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:24 am

» நீராடும் நிலவு..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:23 am

» அடுப்படிக்கு வந்தது கள்ளு மொந்தை..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:22 am

» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:21 am

» அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் இலவசமாக பேச...
by அ.இராமநாதன் Sun Jun 16, 2013 7:52 am

» இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் contact2suresh (30), gokul2500 (37), jesudoss (30), ramaswamy (35), selva9812 (21), sgsomu (31)
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 2:42 pm

» ரான்ஹாசன் - அறிமுகம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 12:32 pm

» தேங்காய் புளிக் குழம்பு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 12:30 pm

» சந்தன மலரின் சுந்தர வடிவில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:30 am

» இன்று போய் நாளை வாராய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:30 am

» அவள் பிரிவால்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:29 am

» ஏதோ மனசில பட்டத சொன்னேங்கோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am

» படுத்திருந்து யோசிச்சது...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am

» கேட்காதிங்க...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am

» கல்லறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:27 am

» பல்லாங்குழி ....!!!!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:26 am

» புகையிலை தீபங்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:26 am

» வாழ்வு...
by vishnukumar Thu Jun 13, 2013 2:26 pm

» இன்றே தேடுகிறேன் ...!
by vishnukumar Thu Jun 13, 2013 1:48 pm

» மனிதன் ஆவாய் .......!!!!!
by vishnukumar Thu Jun 13, 2013 1:44 pm

» 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் மொழிகள்
by கலைநிலா Thu Jun 13, 2013 8:30 am

» அம்மணி செம ஸ்ட்ராங்கு
by pakee Thu Jun 13, 2013 2:12 am

» ரிலாக்ஸ் ப்ளீஸ்
by pakee Thu Jun 13, 2013 2:11 am

» நேசிப்போம்...
by pakee Thu Jun 13, 2013 2:01 am

» வாழ்க்கை...
by pakee Thu Jun 13, 2013 2:01 am

» "ஊமைப்படம்" - ருத்ரா
by pakee Thu Jun 13, 2013 2:00 am

» ம. ரமேஷ் ஹைக்கூ - 630
by pakee Thu Jun 13, 2013 1:59 am

» ஹிஷாலீ ஹைக்கூ - 391
by pakee Thu Jun 13, 2013 1:59 am

» காகிதமும் பேனாவும் - ருத்ரா
by pakee Thu Jun 13, 2013 1:59 am

» நம்மாளுகள் அழிவது
by pakee Thu Jun 13, 2013 1:58 am

» என் புருஷனுக்கு புத்தியே வர மாட்டேங்குது..!
by pakee Thu Jun 13, 2013 1:57 am

» எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்
by pakee Thu Jun 13, 2013 1:46 am

» விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 12, 2013 5:18 pm

» ம. ரமேஷ் ஹைக்கூ - 631
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:31 pm

» ம. ரமேஷ் ஹைக்கூ - 632
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ம. ரமேஷ் ஹைக்கூ - 633
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ம. ரமேஷ் ஹைக்கூ - 634
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 389
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 390
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 392
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ]

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

View previous topic View next topic Go down

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

Post by siva1984 on Fri Mar 09, 2012 2:58 pm







எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி
இந்தப் பறவைக்கு உள்ளது!

இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்!
இது ஏன் சாம்பலாகிறது?

பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி!
இதற்கு சூரியன் தான் லட்சியம்!
சூரியனைத் தொடவேண்டும் என்பதே
இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்!

பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்!
சூரியனை நோக்கி உயரும்.

ஒரு குறிப்பிட்ட எல்லையில், சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும்!
மீண்டும் உயிர்க்கும்!
மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும்!

வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது!!

அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில்
தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத்துகிறது!!



  • பீனிக்ஸ் பறவை பற்றிய இன்னொரு கருத்து


பீனிக்ஸ் பறவை சாம்பல் ஆவதற்கும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெறுவதற்கு இன்னுமொரு வியப்பான காரணம் சொல்லப்படுகின்றது.


பீனிக்ஸ்
பறவை ஒரு இலட்சிய வாதிப் பறவை எனவும் இதற்கு சூரியனைத் தொட வேண்டும்
என்பதே வாழ்க்கை இலட்சியம் எனவும்இஅது சூரியனை நோக்கி பறக்கும் போது
குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின் சூரியனின் அதீத வெப்பம் தாங்க முடியாமல்
உடல் கருகி மண்ணில் விழுந்து மீண்டும் உயிர்த்து தொடர்ந்து தனது பயணத்தை
தொடருமாம்.பீனிக்ஸ் பறவை தானாகவே தன்னை வேறு துணை இன்றி உருவாக்கும். இவை
பழங்களிலோ பூக்களின் தேனிலோ தங்கி வாழ்வதில்லை. மாறாக மரங்களில் இருந்து
வழியும் பாலிலேயே தங்கி வாழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.



எந்த
பறவைக்கும் இல்லாத சக்தி பீனிக்ஸ் பறவைக்கு இருப்பதாக நம்பப்படுவதனாலும்
இனிமையான ரசிக்கக்கூடிய இசையை ஒத்த ஒலியில் ஒலி எழுப்பும் வல்லமை
உடையதனாலும் முடிவிலி அற்ற பறவை என்பதற்காகவும் குறிப்பாக அனைவராலும்
அறியப்பட்ட பறவை பீனிக்ஸ் ஆகும்.



  • [b]
    ஆபிரிக்கர்களின் நம்பிக்கை

[/b]
ஆபிரிக்காவில்
பீனிக்ஸ் பறவை வாழ்ந்ததாகவும் அவை கற்பனை ஆனவை அல்ல எனவும்
நம்பப்படுகிறது. பீனிக்ஸ் பறவைகள் தமது முட்டைகளை நெருப்பில் இருந்து வரும்
சாம்பலில் அல்லது காட்டுத் தீயின் பின் அவற்றின் சாம்பலில் இடும் இயல்பை
கொண்டதாம்.இதனை கண்ட அன்றைய மக்கள் இப்பறவைகள் நெருப்பில் இருந்து
பிறப்பதாக தவறாக புரிந்து கொண்டமையால் அவை பற்றி பல்வேறு கட்டுக் கதைகள்
உருவாகியது எனவும் ஒரு கருத்து நிலவுகின்றது.


எவ்வாறு
இருப்பினும் இவை உயிர் வாழ்ந்தமைக்கான எவ்வித தடையங்களும் இதுவரை கண்டு
பிடிக்கப்படவில்லை. எனினும் புரானக் கதைகளிலும் பண்டைய புகழ் பெற்ற
ஓவியங்களிலும் இவை முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.





  • [b]புராணக்கதைகளில் பீனிக்ஸ்
[/b]

பீனிக்ஸ்
பறவை என்பது பாரசீக கிரேக்க உரோம எகிப்திய சீன மற்றும்
பினோனிக்கன்களின்(Phoencians ) புராதன கதைகளில் இடம்பெற்ற கற்பனையான ஒரு
பறவை(நெருப்பு பறவை)ஆகும்.



புராதன
கதைகளின் படி கற்பனை பறவை ஆகிய இதன் தோற்றம் கடும் சிவப்பு நிற உடலையும்
தங்க நிறத்திலான வால்ப்பகுதியையும் கொண்டு காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.



மேலும்
பீனிக்ஸ் பறவையின் நிறம் குறித்து ஒவ்வொரு புரானக்கதைகளிலும் ஒவ்வொரு
விதமாக கூறப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவையானது 500 தொடக்கம் 1000 வருடங்கள்
வரையிலான வாழ்க்கை சுழற்ச்சியை கொண்டதாக நம்பப்படுகிறது.



இப்
பறவையானது தனது ஆயுள் முடிவதாக உணரும் தறுவாயில் தானாகவே தனக்கென்று ஓர்
மரத்தின் சிறு கிளைகளைக் கொண்டு கூடு ஒன்றை அமைத்து அதில் தனக்கு தானே தீ
வைத்துக்கொள்ளுமாம்.தீ வைத்துக் கொண்ட பீனிக்ஸ் பறவையும் அதன் கூடும்
முற்றாக எரிந்து தீர்ந்ததும் அதில் எஞ்சிய சாம்பலில் இருந்து புதிய
பீனிக்ஸ் பறவை அல்லது புதிய பீனிக்ஸ் பறவையின் முட்டை தோன்றுவதாக
நம்பப்படுகிறது.



இவ்வாறாக மீண்டும் பிறக்கும் பீனிக்ஸ் பறவை சுயமாகவே தான் வாழும் காலத்தை நிர்ணயித்து புதிய ஒரு வாழ்க்கை சுழற்ச்சியில் வாழுமாம்.


மேலும்
சில புராணக் கதைகளின் படி புதிய பீனிக்ஸ் பறவை தனக்கு உயிர் கொடுத்த
பீனிக்ஸ் பறவையின் உடலின் சாம்பலை வாசனை உள்ள பொருட்களைக் கொண்டு முட்டை
ஒன்றை அமைத்து அதில் சேமித்து எகிப்தில் உள்ள ஹெலியோபோலிஸ் என
அழைக்கப்படும் சூரிய கடவுளுக்கு என அமைக்கப்பட்ட கோயிலில் பாதுகாத்து
வைக்குமாம்.



இது
இவ்வாறு இருக்க இறந்த பறவையின் சாம்பலை அது அதன் சரணாலயமாக கருதும்
சூரியனில் புதைக்க தனது இருப்பிடத்தில் இருந்து சூரியனை நோக்கிச்
செல்லுவதாகவும் நம்பப்படுகிறது

siva1984
மல்லிகை
மல்லிகை

Posts: 147
Points: 221
Join date: 14/11/2010
Age: 29
Location: காரைதீவு.இலங்கை

Back to top Go down

Re: எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 09, 2012 3:32 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே,

நெடு நாட்கள் கழித்து அழகீய பதிவு தொடர்ந்து உங்கள் பூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிடுங்க

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51350
Points: 63808
Join date: 15/10/2009
Age: 30
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

Post by sarunjeevan on Fri Mar 09, 2012 3:45 pm


sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts: 1237
Points: 1435
Join date: 08/11/2011
Age: 27
Location: சென்னை

Back to top Go down

Re: எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

Post by pakee on Fri Mar 09, 2012 5:06 pm

இன்றைக்கு தான் முழுமையாக அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே மிக்க மகிழ்ச்சி

pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts: 4192
Points: 5202
Join date: 21/11/2011
Age: 26
Location: france

Back to top Go down

Re: எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 09, 2012 5:55 pm

மேலும், மேலை நாட்டின் பாடும் பறவைகள்
1.ஸ்கைலார்க்
2.குக்கூ

இந்தியாவின் பாடும் பறவைகள் இரண்டு
1.குயில்
2.வானம்பாடி

_________________
Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts: 14594
Points: 17884
Join date: 01/02/2011
Age: 31
Location: வேலூர்

Back to top Go down

Re: எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

Post by siva1984 on Fri Apr 27, 2012 2:58 pm


siva1984
மல்லிகை
மல்லிகை

Posts: 147
Points: 221
Join date: 14/11/2010
Age: 29
Location: காரைதீவு.இலங்கை

Back to top Go down

Re: எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

Post by நிலாமதி on Fri Apr 27, 2012 10:40 pm

பகிர்வுக்கு நன்றி சிவா .............

_________________
நிலாமதியின் பக்கங்கள்

http://www.mathinilaa.blogspot.com

நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts: 5590
Points: 7957
Join date: 08/07/2010
Age: 46
Location: canada

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum