"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Today at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாகனம் கவிழ்ந்து சிதறிய ரூ 10 லட்சம் நாணயங்களை சேகரித்து கொடுத்த மக்கள்!!

Go down

வாகனம் கவிழ்ந்து சிதறிய ரூ 10 லட்சம் நாணயங்களை சேகரித்து கொடுத்த மக்கள்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 10, 2012 2:10 pm

[You must be registered and logged in to see this image.]


சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகம் முழுவதும் ஸ்டேட் வங்கிகளுக்கு பல கோடி மதிப்புள்ள நாணயங்களை பட்டுவாடா செய்யும் பணியை, தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.

நாணயங்கள் ஒரு கன்டெய்னர் வாகனம் மூலம் நீலகிரி வந்தது. கூடலூர் வங்கிக்கு ரூ.10 லட்சம் நாணயங்களை சப்ளை செய்ய சென்றது. கல்லட்டியில், வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த டீ கடைக்கு சென்று, ராமமூர்த்தி உள்ளிட்ட 4 டிரைவர்கள் டீ குடித்தனர்.

பின் ராமமூர்த்தி வாகனத்தில் ஏறி ஸ்டார்ட் செய்துள்ளார். ஸ்டார்ட் செய்தவுடன் பிரேக் பிடிக்காமல் பள்ளத்தை நோக்கி சென்றது.

மரங்களை உடைத்துக் கொண்டு 50 அடி பள்ளத்தில் பாய்ந்து சர்ச் ஒன்றுக்கு செல்லும் சாலையில் போய் வாகனம் கவிழ்ந்தது. டிரைவர் ராமமூர்த்திக்கு காலில் எலும்பு முறிந்தது. இதில், வாகனத்தில் இருந்த நாணய மூட்டைகள் சிதறி கிழே விழுந்துள்ளன.

சிதறி கிடந்த நாணயங்கள் பொதுமக்கள், போலீசார் உதவியுடன் சேகரிக்கப்பட்டன. வழக்கமாக இதுபோல் நாணயங்கள் சிதறி விழுந்தால், பொதுமக்கள் அங்கு கூடி அதை எடுத்து சென்றுவிடுவது வழக்கம்.

ஆனால் கல்லட்டி பகுதி மக்கள், நாணயங்களை சேகரித்து கொடுக்க உதவியதோடு, டிரைவரையும் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வாகனம் கவிழ்ந்து சிதறிய ரூ 10 லட்சம் நாணயங்களை சேகரித்து கொடுத்த மக்கள்!!

Post by arony on Sat Mar 10, 2012 3:10 pm

மக்கள் திருந்திட்டாங்க... எது முக்கியம் வாழ்க்கைக்கு என்பதனை உணர்ந்திட்டாங்கபோல

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: வாகனம் கவிழ்ந்து சிதறிய ரூ 10 லட்சம் நாணயங்களை சேகரித்து கொடுத்த மக்கள்!!

Post by அ.இராமநாதன் on Sat Mar 10, 2012 3:13 pm

வாகனத்தில் உடன் காவலர்களும் சென்று
இருக்கலாம்...
-
எனவே ஒருவர் பயனடைந்தால், மற்றவர் காட்டி
கொடுப்பார்கள்..!!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28048
Points : 61676
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: வாகனம் கவிழ்ந்து சிதறிய ரூ 10 லட்சம் நாணயங்களை சேகரித்து கொடுத்த மக்கள்!!

Post by arony on Sat Mar 10, 2012 3:16 pm

அ.இராமநாதன் wrote:வாகனத்தில் உடன் காவலர்களும் சென்று
இருக்கலாம்...
-
எனவே ஒருவர் பயனடைந்தால், மற்றவர் காட்டி
கொடுப்பார்கள்..!!!

ஹா..ஹா..ஹா.. ஏன் காவலர்களையும் மேலே அனுப்புற பிளானோ? ஒருவேளை அசம்பாவிதம் நடந்தபோது அனைவரும் உள்ளே இருந்திருந்தால்...

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: வாகனம் கவிழ்ந்து சிதறிய ரூ 10 லட்சம் நாணயங்களை சேகரித்து கொடுத்த மக்கள்!!

Post by pakee on Sat Mar 10, 2012 5:26 pm

நல்ல உள்ளம் படைத்த மக்கள் மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: வாகனம் கவிழ்ந்து சிதறிய ரூ 10 லட்சம் நாணயங்களை சேகரித்து கொடுத்த மக்கள்!!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Mar 10, 2012 7:00 pm

arony wrote:மக்கள் திருந்திட்டாங்க... எது முக்கியம் வாழ்க்கைக்கு என்பதனை உணர்ந்திட்டாங்கபோல
நல்ல கருத்து... மக்களுக்குப் பாராட்டுகள்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வாகனம் கவிழ்ந்து சிதறிய ரூ 10 லட்சம் நாணயங்களை சேகரித்து கொடுத்த மக்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum