"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதல் காதல் கவிதை

Go down

முதல் காதல் கவிதை

Post by nadinarayanan on Sun Mar 11, 2012 5:32 pm

சூரியனை ஒளித்து வைத்த
அந்த மாலை பொழுதில்
நிலவுடன் தனிமையில் பேசியது
அண்ட புதையலை கண்ட சுகமாய் !

கழுத்தில் இருந்த தங்கமாய்
தாலியிருக்க அப்பவே தயாரானேன்
எழுத்தில் கூற முடியா
எட்டு நிமிட ஜென்மமது !

இரு இலை தாமரை உன்
ஈர்ப்புவிசை கண்களால்
ஒரு தலை காதலன் நான்
இளகி போன தருணம் !

நீ மொட்டை மாடியில் நின்றால்
நியூட்டனின் ஆப்பிளும் மேல் செல்லும்
நீ உதடை அசைத்தால்
டார்வினின் தத்துவங்கள் தலைவணங்கும்

மடியில் உன் மடியில்
மரணம் கூட மன்மதமே
அடியில் உன் நிழலடியில்
சாவு கூட சந்தோஷமே

சித்திரமே உனை செதுக்கிய
இறைவனை காட்டு
பத்திரமாய் என் இடப்பக்க
பாக்கெட்டில் படமாய் இருக்கட்டும்

அணையா விளக்கு பிரபஞ்சத்தில்
எவனும் கண்டதில்லை
உனையும் தாயையும் அன்றி
வேறு பெண் இங்கில்லை

இலக்கியமும் தேவையன்று ,இலக்கணமும்
இல்லையின்று ,தமிழே நீயடி !
என் மொழிப்பற்று உன் விழிப்பற்றி
செல்லுதடி ,செருக்குதடி,சருக்குதடி !

உண்மையை சொல் ,என் கவிதையை
படித்து தானே எழுதினாய்
அண்மையில் அந்த சொல்லை
"எனக்கு கவிதை பிடிக்கும் "

நூறாண்டு வாழ்ந்த மயக்கம்
அந்த பதினாறு நாட்கள்
ஓராண்டு பூத்த தயக்கம்
அந்த ஒரு சொல் சொல்ல !

இறுதி முடிவை கூறு ..
நான் உன்னை காதலிக்கிறேன்

"சாதி ,மதம் ,மொழி ,நாடு ,நிறம்
இதை தாண்டி சிந்தி
காதலுக்கு இது எல்லாம்
கிடையாதுன்னு படுச்சுருக்கேன் "

பி .கு : இது என் முதல் காதலிக்கு எழுதிய முதல் காதல் கவிதை [/color]






avatar
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 26
Location : மதுரை

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by அ.இராமநாதன் on Sun Mar 11, 2012 5:56 pm

அனையா விளக்கு ...அணையா என திருத்துக
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27220
Points : 59612
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 11, 2012 9:18 pm

அ.இராமநாதன் wrote:அனையா விளக்கு ...அணையா என திருத்துக
-
[You must be registered and logged in to see this image.]

பிழை திருத்தப்பட்டுள்ளது ஐயா...

முதல் காதல் கவிதை மிகவும் சிறப்பு... I love you I love you I love you மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நண்பரே...

கப்பலில் ஒரு காதல்
நம் தோட்டத்தின் உறவு இது... வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by அ.இராமநாதன் on Mon Mar 12, 2012 7:07 am

[You must be registered and logged in to see this link.]
கவிதை நல்லா இருக்கு...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27220
Points : 59612
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 12, 2012 10:58 am

கவிதை நல்லா இருக்கு பாராட்டுக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by nadinarayanan on Mon Mar 12, 2012 1:57 pm

ஐயாவுக்கு நன்றி ...கவியருவி அண்ணனுக்கு மிக்க நன்றி ...
avatar
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 26
Location : மதுரை

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by பார்த்திபன் on Mon Mar 12, 2012 7:01 pm

இனிமையான கவிதை. பாராட்டுகள்! கலக்கல்
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by அரசன் on Mon Mar 12, 2012 9:22 pm

சிறப்பான கவிதை ... வாழ்த்துக்கள் நண்பரே

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by sarunjeevan on Tue Mar 13, 2012 1:10 pm

இரு இலை தாமரை உன்
ஈர்ப்புவிசை கண்களால்
ஒரு தலை காதலன் நான்
இளகி போன தருணம் !

நீ மொட்டை மாடியில் நின்றால்
நியூட்டனின் ஆப்பிளும் மேல் செல்லும்
நீ உதடை அசைத்தால்
டார்வினின் தத்துவங்கள் தலைவணங்கும்

சூப்பர் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: முதல் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum