"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மிந்தடைக்கு காரணம்

Go down

மிந்தடைக்கு காரணம்

Post by Manian on Mon Mar 12, 2012 3:03 pm

தமிழகம் காப்போம் ...நெய்வேலியை நமதாக்குவோம்.....இருளில் இருந்து தமிழகத்தை மீட்போம்

1992 ஆண்டு மத்திய அரசு ஏற்படுத்திய சட்டம்தான் இன்று மிந்தடைக்கு காரணம்.

மத்திய அரசு தொடங்கிய regulatory commision ....தமிழகத்திற்கு எந்த மின் நிலயமும் சொந்தமாக தொடங்க அனுமதி கொடுக்க வில்லை.

தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள உடன்குடி அனல்மின் நிலயம்...மத்திய அரசு நிறுவனமான bhel உடன் தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.

இனி தமிழக அரசே தனது சொந்த செலவில் 1600 mw மின் நிலயத்தை 8000 கோடியில் அமைக்கும்.இதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே பயன்படும்.

நெய்வேலி TS 2... கல்பாக்கம் கைகா இவை மூன்றும் மத்திய மின் தொகுப்பிற்கு வழங்கும் மின்சாரம்....8400 mw ..இதில் தமிழகம் பெறவேண்டிய அளவு 2600 mw ...ஆனால் மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படுவதோ 2100 mw மட்டுமே.

இதில் சோகம் என்ன்வென்றாள்...நமது மாநிலத்தில் இருந்து செல்லும் 8400 mw மின்சாரத்தில் நமக்கு 2100 mw போக....மீதியை மற்ற மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கின்றார்கள்.

தமிழக தேவை 11000 mw என்றால் கேரளா தேவை 4000 mw. நம்மை விட 3 மடங்கு தேவை குறைந்த கேரளாவிற்கு 1200 mw மத்திய மின் தொகுப்பில் இருந்து கொடுக்கின்றார்கள்....நமக்கு 2100 தான் கொடுக்க்ன்றார்கள்.

கேரளத்தில் எந்த அனல்மின்.அணுமின் நிலயம் கிடையாது....நெய்வேலி மின்சாரம்தான் அவர்களுக்கு உதவுகின்றது.

நமக்கு 8 மணி நேர மீந்தடை....செயற்க்கை தட்டுப்பாடு.கார்ணம்.மற்ற மாநிலங்களுக்கு 8 மணி மின் தடை இல்லை.

மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதி...மற்றும் நிலக்கரி இறக்குமதி அனுமதி இவை இரண்டும் மத்திய அரசின் கைகளில்....இனியாவது தமிழக நலன் காக்க கட்சி பேதம் இல்லாமல் போராட வேண்டும்...நமது அரசியல் கட்சிகளுக்கு நம் மக்கள் மீது அக்கறை வேண்டும்.

மத்திய அரசு ஆளும் மாநிலங்களுக்கு நமது மின்சாரத்தை தாராளமாக வழங்குகின்றார்கள்.

நமது புதிய மின் திட்டங்கள்...வடசென்னை ,மேட்டூர்...போன்ற மின் நிலயங்கள் இந்த மாதம் தனது உற்பத்தியை துவங்க இருக்கின்றன

வடசென்னை மின் நிலயத்திற்கு லாரியில் கொண்டு வந்த போய்ளருக்கு தேவையான கருவி ..வயலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது இதுவும் ஒரு காரணம்.அந்த லாரி மட்டும் விபத்திற்கு உள்ளாக்வில்லை என்றாள் நமக்கு இன்று இந்த நிலை இருக்காது.நமது ஊடகங்களும் இந்த செய்தியை மிக சாதாரணமாக கூறியது.

ராட்சச லாரியில் ஏற்றி வந்த பாய்லர் டர்பைன் ...மிக பெரிய கருவி,

பரப்புரைக்கு உதவியாக இருக்கும் .

நன்றி . ஆழி ஆழி ( அரசியல் களம் )
avatar
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 37
Location : Pune

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 12, 2012 3:46 pm

பகிர்வுக்கு நன்றி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 12, 2012 7:24 pm

மூழ்கிப் போனோம் இருளில்... சீரியல் தான் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள்... பாவமாக இருக்கிறது

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by அ.இராமநாதன் on Mon Mar 12, 2012 7:44 pm

ரஸித்த கவிதை ஒன்று:-
-
ஐயா
அடுத்த மாதம் நடைபெறும்
நம் - மின் வாரிய
ஆண்டு விழாவிற்கு
ஐம்பது பெட்ரோமாக்ஸ் லைட் வாங்க
அனுமதி வழங்குமாறு
தாழ்மையுடன் வேண்டுகிறேன்...
நன்றி!
-
==================================
>எஸ்.கணேஷ்குமார்


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25619
Points : 55793
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by அரசன் on Mon Mar 12, 2012 9:03 pm

சியர்ஸ்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by Manian on Mon Mar 12, 2012 9:07 pm

நன்றி நன்றி நன்றி
avatar
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 37
Location : Pune

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by நிலாமதி on Wed Mar 14, 2012 9:28 pm

மின் தடை ............எப்போது விலகும் ?.

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by தமிழ்1981 on Wed Mar 14, 2012 10:02 pm

ஒரு நாளைக்க்கு 8 முதல் 10 மணி வரை... மின் வெட்டு இன்று வரை தொடர்கின்றது.... என்றைக்கு தமிழக கட்சிகள் வேறுபாட்டில்லாது " தமிழர்களின் நலன்" என்று நினைத்து ஒன்றினைக்கிறதோ அன்றே ஆளும் மத்திய அரசிடம் இருந்து நம் சலுகைகளை பெற முடியும்....
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 14, 2012 10:05 pm

உண்மைதான்... மத்தியில் மாநிலத்தில் ஆளும் கட்சி மாறி இருக்கும்போது இந்தப் பிரச்சினைதான் வரும்...


_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by Manian on Wed Mar 14, 2012 11:23 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மைதான்... மத்தியில் மாநிலத்தில் ஆளும் கட்சி மாறி இருக்கும்போது இந்தப் பிரச்சினைதான் வரும்...


நம் மக்கள் புரிந்து கொண்டால் சரி
avatar
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 37
Location : Pune

Back to top Go down

Re: மிந்தடைக்கு காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum