Latest topics
» மோய்(Moai)
by ranhasan Yesterday at 7:27 pm

» புது புது அர்த்தங்களில் சில
by ராஜேந்திரன் Yesterday at 1:30 pm

» பிறந்த நாள் கொண்டாடும் என் மகனை வாழ்த்த வாங்க...(கலைநிலா )
by கலைநிலா Yesterday at 9:35 am

» மயிலிறகு...
by கலைநிலா Mon Jun 17, 2013 4:43 pm

» அடகுப் பொருள்!!
by Anish Mon Jun 17, 2013 3:42 pm

» பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
by sarunjeevan Mon Jun 17, 2013 1:39 pm

» பாடியான பாட்டி
by ranhasan Mon Jun 17, 2013 1:39 pm

» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
by கலைநிலா Mon Jun 17, 2013 1:20 pm

» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 17, 2013 12:10 pm

» இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 17, 2013 12:10 pm

» இனிய இனிய மனம் நிறைந்த அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா ....!
by பார்த்திபன் Mon Jun 17, 2013 11:53 am

» தேனீக்கு துக்கப்பட நேரமில்லை..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:30 am

» இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:30 am

» அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:29 am

» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:28 am

» முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப்போல...!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:28 am

» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:27 am

» கல்வித்துறை செய்திகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:27 am

» ஒரு கிளிக்கில ஒரு டொலரா? நம்ம முடியல...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:25 am

» வணக்கங்களும் நல்வாழ்த்துக்களும்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:24 am

» காதல்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:24 am

» நீராடும் நிலவு..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:23 am

» அடுப்படிக்கு வந்தது கள்ளு மொந்தை..!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:22 am

» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 17, 2013 10:21 am

» அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் இலவசமாக பேச...
by அ.இராமநாதன் Sun Jun 16, 2013 7:52 am

» இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் contact2suresh (30), gokul2500 (37), jesudoss (30), ramaswamy (35), selva9812 (21), sgsomu (31)
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 2:42 pm

» ரான்ஹாசன் - அறிமுகம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 12:32 pm

» தேங்காய் புளிக் குழம்பு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 12:30 pm

» சந்தன மலரின் சுந்தர வடிவில்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:30 am

» இன்று போய் நாளை வாராய்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:30 am

» அவள் பிரிவால்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:29 am

» ஏதோ மனசில பட்டத சொன்னேங்கோ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am

» படுத்திருந்து யோசிச்சது...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am

» கேட்காதிங்க...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:28 am

» கல்லறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:27 am

» பல்லாங்குழி ....!!!!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:26 am

» புகையிலை தீபங்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 14, 2013 9:26 am

» வாழ்வு...
by vishnukumar Thu Jun 13, 2013 2:26 pm

» இன்றே தேடுகிறேன் ...!
by vishnukumar Thu Jun 13, 2013 1:48 pm

» மனிதன் ஆவாய் .......!!!!!
by vishnukumar Thu Jun 13, 2013 1:44 pm

» 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் மொழிகள்
by கலைநிலா Thu Jun 13, 2013 8:30 am

» அம்மணி செம ஸ்ட்ராங்கு
by pakee Thu Jun 13, 2013 2:12 am

» ரிலாக்ஸ் ப்ளீஸ்
by pakee Thu Jun 13, 2013 2:11 am

» நேசிப்போம்...
by pakee Thu Jun 13, 2013 2:01 am

» வாழ்க்கை...
by pakee Thu Jun 13, 2013 2:01 am

» "ஊமைப்படம்" - ருத்ரா
by pakee Thu Jun 13, 2013 2:00 am

» ம. ரமேஷ் ஹைக்கூ - 630
by pakee Thu Jun 13, 2013 1:59 am

» ஹிஷாலீ ஹைக்கூ - 391
by pakee Thu Jun 13, 2013 1:59 am

» காகிதமும் பேனாவும் - ருத்ரா
by pakee Thu Jun 13, 2013 1:59 am

» நம்மாளுகள் அழிவது
by pakee Thu Jun 13, 2013 1:58 am

» என் புருஷனுக்கு புத்தியே வர மாட்டேங்குது..!
by pakee Thu Jun 13, 2013 1:57 am

» எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்
by pakee Thu Jun 13, 2013 1:46 am

» விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 12, 2013 5:18 pm

» ம. ரமேஷ் ஹைக்கூ - 631
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:31 pm

» ம. ரமேஷ் ஹைக்கூ - 632
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ம. ரமேஷ் ஹைக்கூ - 633
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ம. ரமேஷ் ஹைக்கூ - 634
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 389
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 390
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 392
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 2:29 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ]

உடல், மனம், ஆன்மா எது உண்மை ?

View previous topic View next topic Go down

உடல், மனம், ஆன்மா எது உண்மை ?

Post by nadinarayanan on Thu Mar 15, 2012 7:24 am

ஓஷோவின் BODY MIND BALANCING என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன் நண்பன் ஒருவன் “you are going to be an idiot” என்றான் .ஏன்னு கேட்டேன் அதற்கு அவன், ஓஷோ பற்றி அவன் பத்தாம் வகுப்பு ஆசிரியர் தப்பாக சொன்னாராம்,அவனும் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்தானாம் அவனுக்கு ஓஷோ பிடிக்கவில்லையாம்.உங்களுக்கு ஓஷோ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த பதிவை படிக்காமல் வேறேனும் கவிதையை படிக்க பரிந்துரைக்கிறேன்.

ஓஷோவின் ஒரு சில புத்தகங்களை படித்ததிலிருந்து எனக்குள் ஏதோ மாறியிருப்பதாக நண்பர்கள் சொல்கின்றனர் .உண்மையும் அது தான் நான் யார் என்ற கேள்வியை ஓஷோவின் புத்தகங்கள் தான் என்னை முதலில் கேட்டது .மற்ற ஆன்மீகவாதிகள் மாதிரி இல்லாமல் ஓஷோ நம் உடலை நேசிக்க சொல்கிறார், உடலை கொண்டாட சொல்கிறார்.உடலின் அனைத்து உணர்வையும் உணர்ந்து கடக்க சொல்கிறார் .

( “The body is the visible soul, and the soul is the invisible body.The body and soul are not divided anywhere,they are parts of each other,they are parts of one whole.You have to accept body,you have to love the body,you have to respect the body,you have to be grateful to your body”...BODY MIND BALANCING என்ற புத்தகத்திலிருந்து )

உடல் ,மனம் இந்த இரண்டும் நமக்கு தெரியும் ..சரி சரி கொஞ்சமாவது அது இருக்கிறது என்பது நமக்கு தெரியும்.ஆன்மா என்பது என்ன ? எனக்கும் அதற்கு பதில் தெரியாது .

உடலை பாருங்கள் எவ்வளவு அற்புதமாக இயங்குகிறது .அதன் ஒவ்வொரு இயக்கமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது .உலகத்திலே அழகான உடல் உங்களுடையது தான்.ஆனால் நாம் தான் அதை குறைத்து மதிப்பிட்டு கொண்டே இருக்கிறோம், எந்த பன்றியும் தான் அழகில்லை என்று வருந்துவது இல்லை நாம் மட்டும் வருந்த காரணம் அடுத்தவர் உடலை வைத்தே நம்மை மதிப்பிட்டு கொள்வதால் தான் .உடலை மதித்து பழகுங்கள்,உங்கள் உடலை கொண்டாடுங்கள் உங்களை விட சிறந்த அழகு வேறு இங்கு இல்லவே இல்லை .எந்த ஒரு சிறு வேலை செய்தாலும் உடலின் சொல்லை கேளுங்கள் உதாரணமாக உங்களுக்கு பசிக்கும் போது மட்டுமே சாப்பிடுங்கள் ருசிக்காக சாப்பிடாதீர்கள் .உங்களுக்கு காய்ச்சல் வந்தால் தானே உடல் மீது அக்கறை வருகிறது .காய்ச்சல் என்பதே உங்கள் உடலை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்பதன் வெளிப்பாடே.இந்த உடலை வைத்துக்கொண்டு தான் நீங்கள் செய்ய நினைப்பது எல்லாமே செய்கிறீர்கள் .உங்கள் காதலியை முத்தமிட வேண்டுமென்றாலும்,உங்கள் எதிரியை வாயில் குத்த வேண்டுமென்றாலும் இந்த உடலை தானே பயன்படுத்துகிறீர்கள்.ஆகவே உங்கள் உடலின் எல்லா உறுப்பையும் கொண்டாடுங்கள். குளித்தாலும்,சாப்பிட்டாலும்,ஓடினாலும்,பேசினாலும்,அழுதாலும், சிரித்தாலும்,உடலுறவு கொண்டாலும் அது உங்களின் முழுமையான வெளிப்பாடாக இருக்க வேண்டும் . உடலில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை அதை கொண்டாடுவதை விட்டு விட்டு அதை வஞ்சிக்காதீர்கள்.

“மனம் ஒரு குரங்கு” இப்படி ஏன் சொன்னார்கள்.ஏனென்றால் நம் மனதிடம் எதை செய்யாதே என்று கூறுகிறோமோ அதை தான் திரும்ப திரும்ப செய்யும்.நம்பிக்கை இல்லையா? கண்ணை மூடி பத்து நிமிடம் உங்கள் நண்பனை நினைக்காமல் இருங்கள் .முதல் எண்ணமே உங்கள் நண்பன் தான் தோன்றுவான் .மனம் என்பது எண்ணகளின் கூட்டு சேர்க்கை.அதற்கு இரண்டு விதமாகவே இயங்க தெரியும் ஒன்று கடந்த காலத்தில் இயங்கும் இல்லை எதிர் காலத்தில் இயங்கும், நிகழ் காலத்தை அது எப்போதும் சுவைப்பதே இல்லை .நிகழ் கால மனம் தான் உண்மையாக தியானத்தில் இருக்கும் மனம். மனதையும் நம் மூதாதையர்கள் பலிக்கவே செய்தனர். மனதை அடக்கு ! மனதை அடக்கு! என்றே சொல்லி வருகின்றனர் காரணம் ரொம்ப எளிது நம் மனம் ஒரு பறவையை போல இயங்கவே ஆசைப்படும் அதை கட்டுபடுத்தவில்லை என்றால் விளைவு மோசமாக இருக்கும் என்று நினைத்தே அப்படி சொன்னார்கள். நான் உங்கள் மனதை கட்டுப்படுத்த சொல்லவே இல்லை நீங்கள் எவ்வளவு முயல்கிறீர்களோ அவ்வளவு தோற்றுப்போவீர்கள் மனதின் சங்கீதத்தை ரசியுங்கள் அதை கவனியுங்கள் தானாக உங்கள் எண்ண அலைகள் கட்டுக்குள் வரும் . நீங்களே உங்கள் எஜமான் மாறாக மற்றவர் சொல்லும் குப்பைகளை மனதில் பதிய வைக்காதீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள் ஆனால் உங்கள் மனதில் ஆழமாக தினமும் மூட்டை மூட்டையாக இந்த சமூகம் குப்பை கொட்டி கொண்டே இருக்கிறது .உங்கள் மனதை தியானத்தின் மூலம் அறியுங்கள். ஆத்மாவை நேருக்கு நேர் பாருங்கள் கொண்டுங்கள் ..

ஓஷோவின் புத்தகங்களை நான் உங்களுக்கு பரிந்துரை செய்யவில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள்.சில புத்தகங்கள் உங்களை அப்படியே மாற்றக்கூடியவை என்பதால் தான் ஓஷோவை உங்களுக்கு பரிந்துரைக்கவில்லை.ஓஷோவை படித்த யாரேனும் உங்கள் அனுபவத்தையும் சுருக்கமாக எழுதுங்களேன் ..

nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts: 139
Points: 274
Join date: 04/10/2011
Age: 21
Location: மதுரை

Back to top Go down

Re: உடல், மனம், ஆன்மா எது உண்மை ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Mar 15, 2012 9:33 am

பகிர்வுக்கு நன்றி

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 51350
Points: 63808
Join date: 15/10/2009
Age: 30
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: உடல், மனம், ஆன்மா எது உண்மை ?

Post by nadinarayanan on Thu Mar 15, 2012 9:40 pm

ஓஷோ புத்தகத்தை படித்த யாரேனும் இன்னும் தகவல் இருந்தால் பகிரலாமே

nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts: 139
Points: 274
Join date: 04/10/2011
Age: 21
Location: மதுரை

Back to top Go down

Re: உடல், மனம், ஆன்மா எது உண்மை ?

Post by தங்கை கலை on Thu Mar 15, 2012 10:00 pm

நான் பொதுவா சாமியார்கள் தத்துவம் புக்ஸ் லாம் படிக்க மாட்டேன் ...

ஆனா கொஞ்ச நாள் முன்னாடி ஓஷோ வோட ஆர்டிகில் படிச்சேன் ..பிடிச்சி இருதது ...
என்னை யார் ஒருவர் என் மேல அவர்களோட கொள்கைகளை திணிக்கமா என் போக்குக்கு எடுத்து செல்லுறாங்களோ அது தான் என்க்கு ...

கம் கம் யெட் எகைன் கம் படித்துக் கொண்டே இருக்கேன் ..ரொம்ப நல்ல இருக்கு ...எப்போ முடிப்பேன் எண்டு தெரியல ..

தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 7208
Points: 7652
Join date: 02/09/2011
Age: 13
Location: ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum