"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )

Go down

அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )

Post by srivai.khader on Sat Mar 17, 2012 11:48 am

அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )

என்னை உன் கருவறையில் இறைவன்
சிறைபடுத்தி எனக்காக நீ சுவாசித்தாய்


உன் சுவாசத்தில் உன் வாரிசாக
வளர்ந்த பெருமை இன்னும் எனக்கு

அந்த ஈரைந்து மாதங்களில் உனக்கு
எத்தனை இன்னல்கள் தந்திருப்பேன்

இறுதியில் அந்த மரண வலியையும்
தாங்கி என்னை ஒரு மனிதனாக மண்ணில்

அப்பாவும் உங்களை சார்ந்தவர்களும்
மகிழ்சியில் உன்னை , என்னையும்

மாறி, மாறி முத்தமிட்டது இன்னும்
என் கன்னத்தில் அன்பு ரேகையாக

என் வளர்சியின் ஒவ்வொரு பரிமாணத்தையும்
ரசிப்பதில் அத்தனை மகிழ்சி உனக்கு

தூக்கம் மறந்து எனை தூக்கி நடந்து - இன்னும்
ஊக்கம் தர உன் உதிரப்பாலை உணவாக

ஊட்டி வளர்த்து உலகில் ஒரு மனிதனாக
உயர்ந்த நிலையில் நான் இன்று

நான் பிறந்த சந்தோசம் மனதில் இருந்தாலும்
என் எதிர் காலம் எண்ணி கனத்தது மனது

கஷ்டத்தை சுமந்து கல்வியை தந்து
என்னை ஒரு பட்டாதரியாக

அந்த பெரிய ஆசையில் உங்கள்
சிறிய கனவும் நிறைவேறியது

உன்னுடன் கழித்து வந்த நாட்கள்
பார்த்து பார்த்து நீ ஊட்டிய பாசத்தில்

இன்னும் சின்னதாய் ஒரு ஆசை
என்னை திருமணம் செய்து பார்க்க

உனக்கு ஒருத்தி வந்தால் உன்னை,என்னை
கவனித்து கொள்வாள்: நீ ! சொன்ன வார்த்தை

உன் ஆசையும் நிறைவேறியது - இன்னும்
என் சந்தோசமும் அதுவாக

விரைவாக ஓடிய வாழ்கையில் - ஒரு
சுட்டி பேத்தி உனக்கு

மாறாத என் மனைவி குணம் - இன்னும்
மீளமுடியாத என் இயலாமை

தினம் ஒரு போராட்டம் இறுதியில்
உன்னை சிறை படுத்தி விட்டேன்
அந்த "முதியோர் இல்லத்தில் "

கடைசி காலங்களை என்னுடன் வாழ
நீ கட்டி வைத்த மன கோட்டை
மண் கோட்டையாய் சரிந்தது உன் ஆசையும்

நீ எனக்கு செய்த கடமை வரிசை படும்
நான் உன்னை வருத்த படுத்தியதுதான்
இன்னும் உண்மை

ஒரு முறை நாங்கள் உணவருந்தும்
அந்த வேலையில் .... உன் சுட்டி பேத்தி
கெட்டியாக கேட்ட கேள்வி
அந்த இளம் தளிரின் மனதிலிருந்து

அப்பா ! நானும் பெரியவளா ஆயி சம்பாதிச்சா
பாட்டி மாதிரி உன்னையும் , அம்மாவையும்
அந்த வயசான்வங்களோடு அந்த விட்டுல
கொண்டு விட்டுரனுமா ............ ஏன் ?
என்கூட வச்சிருக்க கூடாத என்றால் !

சுவாசிக்க மறந்த்தது போல் என் இதயம்
ஒரு நிமிடம் நின்று இயங்கியது

அந்த பிஞ்சு மனதில் புதைந்திருந்த நஞ்சு
என்னத்தை எண்ணி வெட்கப்பட்டு
வேதனையுடன் இந்த கடுதாசியை
உனக்கு எழுதுகிறேன்

இந்த கடுதாசி உனக்கு கிடைக்கும் முன்
நாங்கள் வருவோம் உன்னை அழைத்து போக

இந்த ஒரு முறையாவது எங்களை
நீ மன்னித்து விடு !

அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ....... !

இப்படிக்கு
உன் அன்பை நாடும்
உன் மகன் .

-ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
மல்லிகை
மல்லிகை

Posts : 83
Points : 241
Join date : 18/08/2011
Age : 56
Location : chennai

Back to top Go down

Re: அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )

Post by தமிழ்1981 on Sat Mar 17, 2012 6:48 pm

"மாறாத என் மனைவி குணம் - இன்னும்
மீளமுடியாத என் இயலாமை "

சிலரின் இயலாமையினால் தான் வாழ்வின் உண்மையான சந்தோஷங்கள், உறவுகள் கூட தூரப் போகின்றது.... நல்ல ஒரு கருத்தைக் கூறும் கவிதை... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )

Post by dhilipdsp on Sat Mar 17, 2012 8:42 pm

[You must be registered and logged in to see this image.] அருமை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 19, 2012 11:59 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum