"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Today at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Today at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)

Post by dhilipdsp on Sun Mar 18, 2012 9:57 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

தார் சாலையில் நீ
நடந்து சென்றால்
உன் பாதம் பாடத
இடம் உருகி வழிந்தது
உன்னை கண்டு

நீ என்ன அவ்வளவு
அழகானவள
உன்னை காண
சண்டை போட்டு
கொண்டது நிலவும் ,விண்மீனும் .

சாமிக்கு சூடா வேண்டிய
பூக்கள் கோவிலில்
உன்னை கண்டதும்
உன்னை தொட்டு விட
நினைப்பது ஏன்?

நீ தூக்கி எறிந்த
பூவை சுமந்த படி
ஆயிரம் தேனீக்கள்
ஊர்வலம் நடத்துகின்றன
உன் வீட்டின் முன்பு .....

நீ அதிகாலையில் கண்
விழித்துவிட வேண்டுமாம்
இல்லை என்றால் பூக்கள்
மலர்வதில்லையாம்
புலம்புகிறான் பூக்கடைகாரன்

விடுமுறை என்பது தெரியாமல்
உன் வீட்டுக்கு வந்து
உன்னை காண
வரிசையில் நின்று
கொண்டிருக்கின்றன
பேருந்துகள் .............

நீ கடிதம் எழுதியதால்
தொலை தொடர்புதுறைக்கு
பெரும் விழ்ச்சியாம்
குறுஞ்செய்தி அனுப்பி
கொண்டிருக்கிறார்கள் உனக்கு ....

இன்று மட்டும் நீ
உறங்கி விடாதே
உன் உதட்டை தேடி
எரும்புகள் படையெடுக்க
போகிறதாம் ...........

நீ கோவிலுக்கு சென்று
வணக்கும் போது
மறந்தும் கூட
சிலைகளை தொட்டுவிடாதே
உயிர் பெற்று உன்னை
காதலிக்க தொடங்கிவிடும்
என்னை போல்......................

உன்னை தொட்டு சென்ற
மழை துளியில் இருந்துதான்
பன்னீர் துளியை பிரித்தெடுக்க
முடியுமாம் தோட்டக்காரன் ....

உன் முழு அழகுக்கும்
சிலை வைக்க முடியாததால்
நீ உதிர்த்த முடியை
சிலையாக அறிவித்ததுவிட்டது அரசு ...............

உன் இதழை தொட முடியும்
என்று தெரிந்திருந்தால்
நானும் உதட்டு
சாயமாக பிறந்திருப்பேன் .............

நீ அணிந்த உடையை
தொட்டுவிட்டானாம்
சலவைகாரன்
குளக்கரையில்
அவனுடன் சண்டை
போட்டு கொண்டன மீன்கள்..........

கடற்கரையில் நீ குளித்த
நீரை குடித்தால் தான்
வண்ணமீன்களை பெற்றெடுக்க
முடியுமாம் மீன்கள் ...............

நீ தின்ற பழத்தின்
மிச்சத்தை தின்றதால்
தான் நிறம் மாறியதாம்
பஞ்சவர்ணக்கிளி .....


Last edited by dhilipdsp on Mon Mar 19, 2012 3:35 pm; edited 2 times in total
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down


Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)

Post by sarunjeevan on Mon Mar 19, 2012 5:28 pm

ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:என்னது அருண் உங்களுக்குத் தம்பியா [You must be registered and logged in to see this image.]

இல்லை கலை அருண் மா............? வா கலை

என்ன edhu code வோர்ட் ???????

ஒயிட் கலர் பாயிண்ட்.. வோர்ட் hiding.. என்ன நடக்குது

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)

Post by sarunjeevan on Mon Mar 19, 2012 5:29 pm

தங்கை கலை wrote:
sarunjeevan wrote:
தங்கை கலை wrote:
ஹிஷாலீ wrote:
ஹிஷாலீ wrote:கலை என்ன தான் இருந்தாலும்( தீலிப் ) தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி தீலிப் என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok

கலை இப்ப ok வா

நீங்க சொன்னா அருண் கண்டிப்பா கேப்பாங்க ஹீ [You must be registered and logged in to see this image.]

என்ன சொன்ன என்ன கேட்பங்க

கலை யார கேட்டு நீ இப்படி உறுதி மொழில் எல்லாம் கொடுக்குற.....[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

யாரை கேக்கணும் அருண் ...
எங்களுக்த்தான் தெரியுமே நீங்க ஹீ க்காக ரோசாப்பூ கொடுக்குறது [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அப்படியே ஓடிடு அதன் நல்லது [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)

Post by தங்கை கலை on Mon Mar 19, 2012 5:35 pm

sarunjeevan wrote:
ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:என்னது அருண் உங்களுக்குத் தம்பியா [You must be registered and logged in to see this image.]

இல்லை கலை அருண் மா............? வா கலை

என்ன edhu code வோர்ட் ???????

ஒயிட் கலர் பாயிண்ட்.. வோர்ட் hiding.. என்ன நடக்குது

ஆச்சரியம் ஆச்சரியம்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)

Post by pakee on Mon Mar 19, 2012 5:46 pm

dhilipdsp wrote:அண்ணா என்ன ஆச்சு?

ஒண்ணும் இல்லைங்கோ ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)

Post by அரசன் on Tue Mar 20, 2012 12:56 pm

அருமையான தொகுப்புகள் அழகு .. நன்றி

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum