"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Yesterday at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:19 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சங்கரன் கோவில்: சவாலில் ஜெயிக்கிறார் ஜெயலலிதா - அதிமுக முன்னிலையில்

Go down

சங்கரன் கோவில்: சவாலில் ஜெயிக்கிறார் ஜெயலலிதா - அதிமுக முன்னிலையில்

Post by manal4525 on Wed Mar 21, 2012 2:01 pm


சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி

மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய கட்சி வேட்பாளர் அனைவரும் டெபாசிட் இழந்த நிலையில், இறுதி வெற்றி வாய்ப்பு அவருக்கே என்னும் நிலை தோன்றியிருப்பதாகவும், தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தல், அதிமுகவுக்கு என்ற கட்சிக்கு ஒரு இடைத்தேர்தல் என்பதிலும் பார்க்க, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியாக இருந்து வெற்றி பெற்று, தற்போது தமிழக எதிர்க்கட்சியாக உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சட்டசபையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், திராணியிருந்தால் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் ஜெயித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்ற சவால் எழுந்தது. அதனால் சங்கரன் கோவில் முன்னாள் உறுப்பினர் அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து அத் தொகுதிக்கான இடைத்தேர்தலாக அல்லாமல், அதிமுகவின் சவால் தேர்தலாக அமைந்தது. கடந்த 18-ந்தேதி நடந்த இத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பா.ஜ.க. சார்பில் முருகன் உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.

242 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1,59,760 வாக்குகள் பதிவாகின. இது 77.52 சதவீதம் ஆகும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் புளியங்குடி வீராச்சாமி செட்டியார் கல்லூரியில் வைக்கப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி,. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

முன்னதாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பதிவான 16 ஓட்டுக்களில் 13 ஓட்டுக்களை அதிமுக வேட்பாளரும், 3 ஓட்டுக்களை மதிமுக வேட்பாளரும் பெற்றனர். வாக்கு எந்திரங்களின் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கிய போது, முதலில் இருந்தே அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி முன்னிலையில் இருந்து வந்தார்.

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, அதிமுக - 64,619, திமுக -19,490, மதிமுக -15, 908, தேமுதிக - 8,400 என்ற நிலையில் இருப்பதாகவும், அதிமுகவுடன் நேரடிச் சவாலில் இருந்த, தமிழக சட்டசபையில் தற்போது இரண்டாவது நிலைக் கட்சியான, தேமுதிக இத் தேர்தலில் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
avatar
manal4525
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 48
Join date : 26/07/2011

Back to top Go down

Re: சங்கரன் கோவில்: சவாலில் ஜெயிக்கிறார் ஜெயலலிதா - அதிமுக முன்னிலையில்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 21, 2012 2:07 pm

பகிர்வுக்கு நன்றி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சங்கரன் கோவில்: சவாலில் ஜெயிக்கிறார் ஜெயலலிதா - அதிமுக முன்னிலையில்

Post by அ.இராமநாதன் on Wed Mar 21, 2012 2:32 pm

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
நடைபெற்று வருகிறது.
பதினாறாம் சுற்று முடிவின்படி, அ.தி.மு.க. வேட்பாளர்
முத்துச்செல்வி 86,602 ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27963
Points : 61453
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சங்கரன் கோவில்: சவாலில் ஜெயிக்கிறார் ஜெயலலிதா - அதிமுக முன்னிலையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum