"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: வெற்றி

Go down

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: வெற்றி

Post by தமிழ்1981 on Thu Mar 22, 2012 6:39 pm

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவுடன் வெற்றி

ஜெனீவா, மார்ச்.22-

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உயிர் தப்பிய தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் சித்ரவதை செய்து ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

இலங்கையில் நடந்த இந்த கொடூர செயல்களுக்கான ஆதாரங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. மனதை பதறவைக்கும் இந்த காட்சிகளை கண்டு உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானம் மீது தற்போது விவாதம் நடந்து வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக 47 நாடுகள் உள்ளன. தீர்மானம் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவு தேவை.

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலைமை வகித்தன.

இதன்மூலம் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடிவு பிறக்கும் என சர்வதேச மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : மாலை மலர்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: வெற்றி

Post by அ.இராமநாதன் on Thu Mar 22, 2012 6:43 pm

[You must be registered and logged in to see this image.]
-
வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதமர்:

கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு
இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என பார்லி.,யில்
தமிழக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர்,

இந்நேரத்தில் பதில் அளித்த பிரதமர் இலங்கைக்கு எதிரான
தீர்மானத்தில் அமெரிக்காவை ஆதரிக்க விருப்பம் இருப்பதாக
தெரிவித்திருந்தார் .

இதன்படி இந்தியா தமிழர்கள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25590
Points : 55720
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: வெற்றி

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 22, 2012 7:12 pm

தீர்மானத்தையும் போராட்டத்தையும் பார்க்கும்போது,

தமிழ்நாட்டுத் தமிழர்கள் அரசியல்வாதிகள் பிற அமைப்புகளைத் தவிர - இந்தியாவைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் இலங்கைத் தமிழர்களின் நலனில் பெருத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதைத் தீர்மானங்களும் போராட்டங்களும் காட்டுகின்றன.

உணர்ச்சியற்றத் இந்தியத் தமிழர்களைத் தவிர உலகத் தமிழர்களின் உணர்ச்சின் போராட்டத்துக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். இந்தியத் தமிழர்கள் கைவிட்டாலும் உலகத் தமிழர்கள் இனி இலங்கைத் தமிழர்களை இனி கைவிட மாட்டார்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: வெற்றி

Post by தமிழ்1981 on Thu Mar 22, 2012 7:29 pm

கவியருவி அவர்களே, தாங்கள் சொன்னதுப் போல் இத்தீர்மானம் நிறைவேற இந்திய தமிழர்களின் பங்கு குறைவு தான் எனினும் இதிலும் நாம் மகிழக் கூடிய வரலாறு காணாத ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது...... அது

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மாணத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று ...தமிழக இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒருமித்து குரல் எழுப்பியது..... பெரிய விஷ்யமல்லவா.......

ஆனால் இதிலும் நம் க(கொ)லைஞர் கட்சி தனது இரட்டை வேடத்தை காட்டியது வேதனைக்குரிய விஷயம்..... இத்தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தபோது கனிமொழி, திருச்சி சிவா மற்றும் எல்லா திமுக உறுப்பினர்களும் "கேண்டினில்" உளுந்த வடை சாப்பிடச் சென்று விட்டனர்....

அண்ணன் சொல்லியது போல்.... இனி இலங்கைத் தமிழரின் எதிர்காலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் கைகளில் தான்.......
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: வெற்றி

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 23, 2012 5:13 pm

இனியாவது நாம் விழிப்படைந்து போராடவேண்டும்.

தமிழர்கள் முன்வருவார்களா என்று தெரியவில்லை?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum