"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Go down

கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by கவிதை அரசி on Sun Mar 25, 2012 3:29 pm

கணினியின் கீபோர்டும் ஒரு
கருத்தாழமிக்க அறிவுரை சொல்கிறது.....

கண்ட்ரோல் கீ - உன்னை
கட்டுப் பாட்டுக்குள் வை என்கிறது

ஆல்ட் கீ - நீ
மாத்தி யோசி மாற்று வழியை என்கிறது

டிலேட் கீ - உன்
டென்சனை ஒழித்துக் கட்டு என்கிறது

கண்ட்ரோல் ஆல்ட் டிலேட் கீகள்
கஷ்டத்தை குறைக்கும் கவிதை மொழிகள் ~~~ {Q}

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
avatar
கவிதை அரசி
மல்லிகை
மல்லிகை

Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 27
Location : ஸ்ரீ லங்கா

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by pakee on Mon Mar 26, 2012 4:02 am

ஆஹா கம்ப்யூட்டர் வைத்தே கவிதை சொல்லிடிங்களே அருமை மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 26, 2012 10:59 am

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்

சொந்த கவிதைகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by தமிழ்1981 on Mon Mar 26, 2012 11:09 am

அருமை அருமை ...... இது தான்.... " கணிணி கவிதையா ? மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 2:04 pm

உண்மைதான் போல... அரசிக்குப் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by நெல்லை அன்பன் on Mon Mar 26, 2012 7:29 pm

கவிதை நல்ல வித்தியாசமா இருக்கு... ஒகே

ஆனா கஷ்டத்தை குறைக்கும்னு பொய் சொன்னதுக்கு ஒரு குட்டு...
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by sarunjeevan on Mon Mar 26, 2012 9:38 pm

வாழ்க்கையின் கஷ்டத்தை குறைக்கும்
வழியை கணிணியை வைத்து மிகத் தெளிவாக சொல்லி இருக்கீறிர்கள்..

கஷ்டம் துன்பம் வரும் போது தன்னை கட்டுபாட்டில் வைத்து
நிதனமாக, மாற்றி வழியை யோசிக்க வேண்டும்
தேவையில்லாத இல்லாத விஷசயங்கனை மனதில் இருந்து அழிக்க விட்டு,
புது விஷயங்களை நோக்கி நடக்க வேண்டும்..

மொத்தத்தில்,

கண்ட்ரோல் ஆல்ட் டிலேட் கீகள்
கஷ்டத்தை குறைக்கும் கவிதை மொழிகள் ~~~ {Q}

சூப்பர்..

கற்பனை அற்புதம் கவிஞரே......[You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by கவிதை அரசி on Mon Mar 26, 2012 10:20 pm

நன்றி நன்றி நன்றி நண்பர்களே ~~~
avatar
கவிதை அரசி
மல்லிகை
மல்லிகை

Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 27
Location : ஸ்ரீ லங்கா

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by அ.இராமநாதன் on Tue Mar 27, 2012 5:57 am

ஆல்ட் கீ - நீ
மாத்தி யோசி மாற்று வழியை என்கிறது

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by கவிதை அரசி on Tue Mar 27, 2012 5:08 pm

ஆமாம் தோழா ~~~
avatar
கவிதை அரசி
மல்லிகை
மல்லிகை

Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 27
Location : ஸ்ரீ லங்கா

Back to top Go down

Re: கஷ்டத்தை குறைக்கும் கவிதை ~~~

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum