"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» 'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
by அ.இராமநாதன் Today at 12:38 pm

» நிருபரை தேசத் துரோகி என்று சாடும் எச்.ராஜா
by அ.இராமநாதன் Today at 12:37 pm

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» ஜி.எஸ்.டி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
by அ.இராமநாதன் Today at 12:26 pm

» ஏர்போர்ட்டுக்கு ரொனால்டோ பெயர்!
by அ.இராமநாதன் Today at 12:26 pm

» மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
by அ.இராமநாதன் Today at 12:25 pm

» சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 12:24 pm

» செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை
by அ.இராமநாதன் Today at 12:23 pm

» மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!
by அ.இராமநாதன் Today at 12:22 pm

» தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» ‘சரவணன் இருக்க பயமேன்’
by அ.இராமநாதன் Today at 11:58 am

» பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி
by அ.இராமநாதன் Today at 11:56 am

» மெல்ல விரியும் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:33 pm

» இனிய காலை வணக்கங்கள் :
by அ.இராமநாதன் Yesterday at 7:52 pm

» இனிய யுகாதித்திருநாள் வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» ரிசார்ட் போதும் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» கொள்ளைகாரனா ஏன் மாறினான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» முட்டையிலிருந்து வெளியேறும் புலி!
by அ.இராமநாதன் Yesterday at 6:48 pm

» வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» மூடியே இருக்கும் மனம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம்
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» எடுத்துக்காட்டு உவமை அணி
by வண்ணம் Yesterday at 5:30 pm

» கவி இன்பம்
by வண்ணம் Yesterday at 5:29 pm

» இறைவன் யேசு கிறிஸ்து
by வண்ணம் Yesterday at 5:27 pm

» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
by eraeravi Mon Mar 27, 2017 10:48 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:49 am

» மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:47 am

» தாய்மொழியில் பின்னணி பாடும் அமலாபால்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:46 am

» ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:45 am

» நார்வே' திரைப்பட விருது!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:44 am

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:32 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 1:11 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 12:47 pm

» மெழுகுவர்த்தி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:50 pm

» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:48 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:44 pm

» சாணக்கியன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:41 pm

» பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:35 pm

» மனைவி ஒரு கன்னத்தில் அறைஞ்சா ...!!
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:28 pm

» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

» மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:36 pm

» ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:34 pm

» பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:31 pm

» கண்ணுக்கு எது அழகு?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:29 pm

» இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
by eraeravi Tue Mar 21, 2017 4:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Mar 25, 2012 4:14 pm

விதைகள் விழுதுகளாய் ...

நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி
ஸ்ரீவில்லிபுத்தூர்

அணிந்துரை கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய் 90


சி
ன்னச் சின்ன துளிகள் பிரவாகமாய் வருவதுப்போல நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களின் மனதில் அவ்வப்போது தோன்றிய சின்னச்சின்ன கவித்துளிகளைச் சேகரித்து இன்று முழு நூலாக பிரவாகமாக வலகி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .


உள்ளத்தில் உள்ளது கவிதை .சொற்கள் நடந்தால் வசனம் .சொற்கள் நடனமாடினால் கவிதை .இந்த நூலில் எதுகை மோனை என்ற இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தராமல் ,முற்போக்குக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து புதுக்கவிதை படைத்துள்ளார்கள். பாராட்டுக்கள் .ஹைக்கூ வடிவிலும் பல கவிதை உள்ளது .பரப்பரப்பான வழக்கறிஞர் தொழில் புரிந்துகொண்டே ,கவிதையும் எழுதுவது பாராட்டிற்குரியப் பணி.


இவருக்கு கவிதை எழுதிட நேரம் எப்பொழுது கிடைக்கின்றது என்று வியந்துப் போனேன் .
மிகச்சிறந்த எழுத்தாளர், பேச்சாளார், சிந்தனையாளர் திரு .வெ.இறையன்பு . இ.ஆ .ப .அவர்கள்
குறிப்பிடுவார்கள் .. ஒய்வு என்பது படுத்துத் தூங்குவது
அல்ல .வழக்கமான
பணிகளான வீடு,அலுவலகம் தாண்டி நமக்குப் பிடித்தமான இலக்கியப் பணியில்
ஈடுபடுவதுதான்
ஒய்வு. இலக்கியம் இதயத்தை இதமாக்கும். நம்மை ஆற்றுப்படுத்தும் .புத்துணர்வு தரும் .புதுப்பித்துக் கொள்ள உதவும் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி கவிதை எழுதுவதால் தான் ,அவரால் வழக்கறிஞர் தொழிலும் வெற்றிகரமாக முத்திரைப் பதிக்க முடிகின்றது .என்று அறுதி இட்டுக் கூறிடலாம் .

இந்த நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் ,பதச்சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு ..

பெண் கன்று
போட்டபோது இனித்த மனசு !
பெண் பிள்ளை பிறந்தபோது
கசந்து போனது ..!

பெண் குழந்தை பிறந்தால் வருத்தப்படும் அவள் நிலையை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

வெங்காயம் அறுத்தவன்
கண்ணீர் சிந்தினான் ..!
விற்றவனும் கண்ணீர் சிந்தினான் .

உண்மைதான்
வெங்காயம் மிகவும் மலிவாக விற்கும் போது, உழைத்திட்ட விவசாயி வஞ்சிக்கப்படும் உண்மையை தோலுரிக்கும் கவிதை.
கவிஞரின் பார்வை வித்தியாசமானது .இனிமையான தேனை நூல் ஆசிரியர் எப்படிப் பார்கின்றார் பாருங்கள் .தேன் கூடு கலைத்த போது
தேனீ சிந்திய ரத்தம்
தேன் ..

மனிதாபிமானம் போல பறவை அபிமானம் விதைக்கும் விதமாக ஒரு கவிதை ..

என்னை அதிகாலையில்
எழுப்பியது
என் வீட்டு சேவல்
நான் அறுக்கப் போவது அறியாமல் ..!

இந்தக் கவிதைக்காகவே நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி
.அன்னக்கொடி அவர்களை பாராட்ட வேண்டும் .தான் ஒரு வழக்கறிஞர் என்ற நிலை
மறந்து உண்மையைப் பதிவு செய்துள்ளார் .

காடிற்காக
வழக்குப் போட்டான் ...!
வீட்டையும் இழந்துவிட்டான் ..!


தன்னம்பிக்கை விதைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன .அவற்றில் ஒன்று .

துணிந்து நில் ..!
சூரியனைக்
கூ
சுட்டெரிக்க முடியும் ...!

இன்றைய பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி நதி நீர் இணைப்பு .அந்தத் தீர்வை வலியுறுத்தும் விதமாக உள்ள கவிதை இதோ ..!

இணையுங்கள்
கங்கை காவிரியை
கண்ணீர் தேசத்தை
ண்ணீர் தேசமாக
மாற்றுவதற்கு ..!
சில கத்துக்குட்டிகள் நதி நீர் இணைப்பு தேவையற்றது என்று சொன்னபோதிலும் ,முதிர்ந்த அனுபவசாலிகளின் கருத்து பிரச்சனைகளுக்கு
ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு என்பது .மதுரைப் பொறியாளர் திரு காமராஜ்
அவர்கள் நதி நீர்ச் சாலை என்ற திட்டமே அரசுக்கு அனுப்பி உள்ளார். அது
நிறைவேற வேண்டும் .
நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் .
இல்லத்தரசி பற்றிய கவிதையைப் படிக்கும் எல்லோரும் அவரவர்
இல்லத்தரசியின் தியாகத்தை ,தொண்டை நினைத்துப் பார்க்கும் வண்ணம் ஒரு கவிதை .

மூன்று முடி
ச்சுக்கா
மூன்று தலைமுறைக்கும்
உழைக்கின்றா
ளே
அவள் தியாகத்திற்கு ஈடேது ...!


உண்மைதான் கணவன் ,மகன் ,பேரன் என்று மூன்று தலைமுறைக்கும் உழைக்கும்
மனைவியை மனதாரப் போற்றப் பட வேண்டும் .இப்படிப் பல கவிதைகளின் தொகுப்பு
நூல் இது .தொடர்ந்து இது போன்ற கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற என்
வாழ்த்துக்களைச் சொல்லி முடிக்கின்றேன் .



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2072
Points : 4652
Join date : 18/06/2010

Back to top Go down

Re: விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 26, 2012 11:06 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum