"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கல்வியாளரின் கருணை உள்ளம்!

Go down

கல்வியாளரின் கருணை உள்ளம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 26, 2012 2:36 pm

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் கல்விக்கடலாக மட்டுமின்றி, கருணைக் கடலாகவும் திகழ்ந்தவர்.

அவர் பெரும் பணக்காரர் அல்ல என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்துவந்தார்.

ஒருநாள் வித்யாசாகர் குளிப்பதற்காக ஒரு குளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

வழியில், கந்தல் உடையுடன், மெலிந்த தோற்றத்துடன், வறுமையின் சின்னமாகத் திகழ்ந்த ஒரு மனிதர், கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.

அந்த மனிதர் ஏதோ ஒரு சங்கடத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த வித்யாசாகர் அவரை நெருங்கி, ``ஐயா... ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன கஷ்டம்?'' என்று பரிவோடு விசாரித்தார்.

ஆரம்பத்தில் அவர் தனது சொந்தக் கஷ்டத்தை வித்யாசாகரிடம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் வித்யாசாகர் வற்புறுத்திக் கேட்கவே, அவர் தனது கஷ்டத்தைப் பற்றிக் கூறினார்.

``ஐயா, என் மகள் திருமணத்துக்காக ஒருவரிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். முறைப்படி கடன் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தேன். ஆனால் கடன் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட காலக் கெடுவுக்குள் என்னால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் பல தடவை எனக்குப் பணத்தைச் செலுத்த அவகாசமளித்தும் என்னால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. பணத்தைக் கொடுத்தவர் என்னைச் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றுவிட்டார். எனவே எந்த நிமிடமும் நான் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படலாம். நான் பெரிய குடும்பஸ்தன். நான் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டால் என் மனைவி, மக்கள் கவனிப்பாரற்று பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். என் கதியை நினைத்துத்தான் வேதனைப்பட்டு அழுது கொண்டிருந்தேன்'' என்று அந்த நபர் கூறினார்.

அந்த மனிதரின் துயரக் கதையைக் கேட்டு வித்யாசாகர் மனமுருகிவிட்டார்.

அவர் அந்த நபரின் பெயர், முகவரியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வீடு திரும்பினார். மறுநாள் அந்த ஆள் சொன்ன தகவல்கள் உண்மைதானா என்று விசாரித்து அது உண்மை என்று உறுதிப்படுத்திக்கொண்டார்.

அப்போது வித்யாசாகரிடம் இரண்டாயிரம் ரூபாய் அளவுக்குப் பணம் இல்லை. எனவே நண்பர்கள் சிலரிடம் சென்று நூறு ரூபாய், இருநூறு ரூபாய் என்று கடனாக வசூல் செய்தார். இரண்டாயிரம் ரூபாய் சேர்ந்ததும் அந்த மனிதரின் முகவரிக்கு அதை அனுப்பி வைத்தார்.

திடீரென தன் பெயருக்கு வந்த அந்த தொகையைக் கண்டு அந்த மனிதர் வியப்பும், திகைப்பும் அடைந்தார். இரண்டாயிரம் ரூபாய் அக் காலத்தில் பெரிய தொகை.

பணம் அனுப்பியது யார் என்று கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. எந்தவித விளம்பர நோக்கமும் இல்லாமல் அடக்கமாகத் தனக்கு இரண்டாயிரம் ரூபாய் அனுப்பி வைத்த அந்த கருணை வள்ளலை மனதுக்குள் வணங்கினார் அம்மனிதர்.

நன்றி தினதந்தி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கல்வியாளரின் கருணை உள்ளம்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 2:45 pm

நாமும் கடைபிடிப்போம்... மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum