"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ராசாத்தியின் சடங்குகள்

Go down

ராசாத்தியின் சடங்குகள்

Post by செய்தாலி on Thu Mar 29, 2012 12:41 pm

[You must be registered and logged in to see this image.]


நாடி நரம்புகள்
செயலிழந்த சரீரத்தில்
இழுபடும் மூச்சில் துடிதுடித்தபடி
உயிர்

உறவுகள் அழ
ஊரார் அனுதாபம் உதிர்க்க
நடுவீட்டில் காட்சிப் பொருளாய்
நான்

தலைப்புள்ள
அவன் பால் ஊத்தினால்தான்
இழுத்துகிட்டு இருக்க உசிரு அடங்கும்
கூட்டத்தில் யாரோ

நொடிகளில் மரணம்
இமைகள் மெல்லிதாய் மூட
சிந்தை திரையில் ஒளிர்ந்தது
பழைய நிகழ்வுகள்

ங்க.. ங்க ...
பச்சைகுருதி படிந்த உடலுமாய்
தொப்புள்கொடி வெட்டிய வலியில்
முதல் அழுகை

ராசாத்தி ராசாத்தி
காதுகளில் ஓதப்பட்ட சொல்
இதழிடையே விழுந்த சுவை
ச்சேனைத் துளி

கூடிவந்த சிலர்
என்னை தொட்டு தூக்கியும்
முத்தமிட்டும் சிதற விட்டனர்
புன்னகையை

அம்மா ....
அடிவயிற்றைப் பிடித்தபடி
வலியால் கத்த பாவாடையில்
பிசுபிசுத்தது ஈரம்

பெரிய மனுஷி
குலவ சத்தமும் மஞ்சள் நீரும்
ஊற்றி ஊருக்க்ச் சொன்னார்கள்
உறவுகள்

சீவி சிங்காரிச்சு
எத்தனையோ ஏதேதோ மனிதர்களின்முன்
தொழுதும் கும்பிட்டும் இறுதியில்
சம்மத மூளல்


உறவுகளையும்
ஊரையும் தட்டியெழுப்பி தடபுடலாக
அரங்கேறிய பெரும் சடங்கு
திருமணம்

கைநிறைய
வளையலும் வாய்நிறைய இனிப்பும்
தலைப்பிரசவ தாய்வீடு வழியனுப்பல்
சடங்கு

சின்னதும்
பெரியதுமாய் எத்தனை எத்தனையோ
காரண காரியங்களற்ற சடங்குகளின்
அரங்கேற்றம்

நீண்ட
இணை பயணத்திற்குப்பின்
உறவையும் உயிரையும் முறித்து
வாழ்கையை பங்கிட்டவன்

ஒப்பாரி ஓல
சத்தமிட்டும் கண்ணீர் ஒழுக்கியும்
பொட்டும் தாலியும் வளையலும் உடைத்த
விதவைச் சடங்கு

சற்றென
நினைவுகளில் கருமை படிய
முதல் சீம்பால் குடித்து வளர்ந்த மூத்தமகன்
இறுதிப் பாலுமாய் நிற்பத்தை கண்டாள்
மூடிய இமைவழியே

இறுதிப் பாலின்
ஒருதுளி இதழ் நனைக்கக
ஒரு பெரும் மூச்சில் அணைந்தது
உயிர்

எதோ ஒரு
ஆற்றங்கரை நீரில் தற்பனம்
மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தாள்
ராசாத்தி

வார மாத
வருடமென தொடர்கிறது
ராசாத்தி இறந்தபின்னும் அவளுக்கான
சடங்குகள்
avatar
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 36
Location : Dubai,UAE

Back to top Go down

Re: ராசாத்தியின் சடங்குகள்

Post by தமிழ்1981 on Thu Mar 29, 2012 3:21 pm

அருமையான‌ கவிதை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ...... பெண்ணின் வாழ்க்கையினை பிறப்பு முதல் இறப்பு வரை அருமையாக‌ எழுத்துக்களால் வடித்துள்ளீர்கள்.... நல்ல‌ கவிதை.....
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: ராசாத்தியின் சடங்குகள்

Post by pakee on Thu Mar 29, 2012 4:56 pm

சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: ராசாத்தியின் சடங்குகள்

Post by நிலாமதி on Thu Mar 29, 2012 11:50 pm

மிகவும் அருமை ...........பாராட்டுக்கள்.

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: ராசாத்தியின் சடங்குகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 30, 2012 11:42 am

சிறப்பான கவிதை வாழ்த்துகள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ராசாத்தியின் சடங்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum