"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அர்ஜுனின், 150வது படம்!
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» சீனர்களை கவர்ந்த அமீர்கானின், தங்கல்!
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» தொழிலதிபராகும் அமலாபால்! –
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» கேத்ரின் தெரசாவின் ஆயுர்வேத சிகிச்சை! –
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» பிரபாசுக்கு ராஜமவுலி கொடுத்த பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» வசனமே பேசாமல் நடித்த ஜெயம்ரவி!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:08 am

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:43 pm

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:40 pm

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:39 pm

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:38 pm

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:37 pm

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:36 pm

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:35 pm

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:35 pm

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:34 pm

» வடிகட்டின முட்டாள்...!!
by அ.இராமநாதன் Sat May 27, 2017 4:21 pm

» போலீஸ் வதனம் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 27, 2017 1:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 3:53 pm

» தொடர்பு - கஙிதை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 3:48 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 1:02 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 1:00 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:58 pm

» பல்சுவை - டிப்ஸ்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:56 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:53 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 12:45 pm

» வித்தியாச கொழுக்கட்டை & புதினா சட்னி
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:37 am

» நூல்கோல் பகோடா & மொறு மொறு தோசை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:37 am

» இனிதானே எல்லாம் – கவிதை
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:36 am

» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:35 am

» ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:35 am

» மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:31 am

» பூச்சிகளின் தேசம்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:29 am

» பரவச ஈக்கள்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:22 am

» விடுவித்தல்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:21 am

» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:20 am

» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:20 am

» குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:19 am

» வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:18 am

» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
by அ.இராமநாதன் Fri May 26, 2017 7:18 am

» ரொட்டியை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..?
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:31 pm

» கூடவே வெளியேறுபவன் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:29 pm

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:26 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Thu May 25, 2017 9:23 pm

» மற்றுமோர் ..(கவிதை)
by அ.இராமநாதன் Thu May 25, 2017 2:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உயிர்வேலி .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

View previous topic View next topic Go down

உயிர்வேலி .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

Post by eraeravi on Sat Mar 31, 2012 7:53 pm

உயிர்வேலி

நூல் ஆசிரியர்
கவிஞர் ஆலா

நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

நெய்தல் பதிப்பகம் விலை 45

நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது .பாறையில் பூ பூப்பதுப் போல ,கற்களில் செடி முளைத்துள்ளது .உயிர்வேலி
நூலின் தலைப்பே முள்வேலியை நினைவுட்டுவதாக உள்ளது . கவிஞர் அறிவுமதியின் அணிந்துரையிலிருந்து சில வரிகள் .,



இதோ தம்பி ஆலா ...இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்ததற்கான அடையாளங்களோடு அழகழகான அய்
கூக்களைத் தந்திருக்கிறார் .

ஆம் உண்மைதான் .புதுவையின் சிறந்த ஹைக்கூ கவிஞர்கள் வரிசையில் ஆலாவும்
இடம் பிடித்துள்ளார் .ஆலா என்ற அற்புதப் பறவையின் புனைப் பெயரில்
அற்புத ஹைக்கூ புனைந்துள்ளார் .சொந்த வீட்டை வறுமையின்
காரணமாக விற்று விட்டு வாடகை வீட்டில் குடி இருக்கும், குடிமகனின்
ஏக்கத்தை ,ஒரு ஓரத்தில் இருக்கும் கவலையை நன்குப் பதிவு செய்துள்ளார் .

பூத்திருக்கும் பாளை
தாத்தா வச்ச தென்னை
வீடு விற்பனை !


குடும்ப சூழ்நிலை காரணமாக பலருக்கு காதல் தோற்கலாம் . ஆனால் காதலி நினைவு
மட்டும் என்றும் மறப்பதே இல்லை.
மூச்சு உள்ளவரை மூளையில் ஒரு ஓரத்தில்
காதலி நினைவு இருந்துக் கொண்டே இருக்கும் .

காதலித்தவளைப்
பூட்டி வைத்தனர்
நெஞ்சுக்குள் !


பகுத்தறிவுப் போதித்து,முட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக ஹைக்கூ கவிதைகள் நூலில் நிரம்ப உள்ளது .அவற்றில் பதச் சோறாக ஒன்று.

அறுத்தெறி
கறுப்புக் கயிறு
மடமையின் குறி !

காதலை வித்தியாசமாகப் பார்க்கிறார்நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா.

சயனைடு சுவை
சாப்பிட்டவருக்கு தெரியும்
காதல் !

தமிழகத்தில் கல்லுரி மாணவிகளை உயிரோடு பேருந்தில் கொளுத்திய கொடூர நிகழ்வை
யாரும் எளிதில் மறக்க முடியாது . அதனை நினைவூட்டும் ஹைக்கூ .

அரசியல் வெறி
பூக்கள் சாம்பலாச்சு
மாணவிகள் எரிப்பு !


அண்டை மாநிலங்கள் போட்டிப் போட்டு தமிழகத்திற்கு
வஞ்சகம் செய்து வருகின்றன .தமிழகத்து அரசியல் வாதிகள் அவர்கள் சண்டைப்
போடுவதற்கே, நேரம் போதவில்லை .பிறகு எப்படி? மக்கள் பிரச்சினைகளைத்
தீர்ப்பார்கள் .பிற மாநிலம் போல தமிழகத்தில் எந்த விசயத்திலும் ஒற்றுமை
இல்லாதது வேதனை .தமிழ்நாட்டுத்
தமிழர்களின் உள்ள கொதிப்பை நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா நன்குப் பதிவு செய்துள்ள ஒரு ஹைக்கூ .

இந்தியா பொய்
இந்தியன்
பொய் ...பொய்
நாம் தமிழர் !


அறிவியல் சாதனமான கணினியிலும் சோதிடம் பார்க்கும் மடமையைச் சாடிடும் ஹைக்கூ .

மடமை மாந்தன்
புதிய வண்ணம்
கணிப்பொறிக் கணியம் !
தொலைக்காட்சி வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .தொலைக்காட்சி வந்தப் பின்புதான் நாடு சீரழிந்து வருகின்றது. தொலைக்காட்சி மூலம் வன்முறை, ஆபாசம் ,வக்கரம் ,அனைத்தும் கற்பித்து வருகின்றனர் .தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகி விட்டது .


நாமாவோம்
மூன்று குரங்கு பொம்மை

தொலைக்காட்சி !

காதலுக்கு புதிய விதி ஒன்று கூறுகின்றார் பாருங்கள் .வித்தியாசமாக
சிந்தித்து ஹைக்கூ எழுதி உள்ளார் .இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு
அவரவர் காதல் நினைவிற்கு வரும் .

தூரம் அதிகமாக
ஈர்ப்பு விசை கூடும்
காதலின் விதி !


புகழ்ப் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள்.
ஆனால், தமிழக ஹைக்கூ கவிஞர்கள்தான் சமுதாயத்தையும் பாடி வென்றார்கள்
.இயற்கையையும் எங்களுக்கு பாடத் தெரியும், காட்சிப் படுத்தும் விதமாகவும்
பாடத் தெரியும்என்பதை மெய்பிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .

பனை மரத்தைப்
படம் பிடித்தது
பனித்துளி !

காதலர்களின் விழிகள் பேசும் போது,இதழ்கள் பேசிட தேவை இருக்காது .காதலர்கள் அனைவரும் அறிந்த உண்மை .

நிறைய பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை !


ஆணாதிக்க சமுதாயத்தால் எழுதப்பட்ட பாரப்பட்சமான சட்டத்தையும் கேலி செய்யும் விதமாக எள்ளல் சுவையுடன் சாடுகின்றார் .

விபச்சாரம் செய்தனர்
ஆண்கள்
அழகிகள் கைது !

ஈழத தமிழர்களுக்கு அடுத்தப் படியாக புதுவைத் தமிழர்கள் தமிழ் இன
உணர்வுடனும் ,தமிழ் மொழி பற்றுடனும் பிற மொழிச் சொற்கள் கலப்பின்றி முடிந்த
அளவிற்கு நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி படைப்புகளைப் படைத்தது
வருகின்றனர் .அந்த வரிசையில்
நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா மிக நன்றாகப் படைத்தது உள்ளார் .பாராட்டுக்கள்
.


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

Re: உயிர்வேலி .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா .நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Apr 03, 2012 2:18 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum