"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 11, 2012 9:16 am

First topic message reminder :

கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.


நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்

ஏழு ஜென்மத்தில்

இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை

கசக்காதக்
காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி

வெற்றிப்
பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று

கை கூடாதக்
காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென

காதலிக்கலாமென

நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது

காதலிக்கக்கூடாது

என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

இல்லையிலும்
இருப்பதுதான்
காதல்

சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down


Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by manisen37 on Sat May 05, 2012 3:24 pm

நகைப்பதற்கு
கொடுத்துவைக்கவில்லை...
உன்னுடைய
காதலனாக இருந்த
காலங்களில்
எனக்கு
avatar
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி on Sat May 05, 2012 3:29 pm

எனக்கு எவ்வளவு
நேசம் இருந்தும்
பயனில்லை
உன் புரியாமையால்
நம் காதல்
முடிவில் கண்ணீரே
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by manisen37 on Sat May 05, 2012 3:31 pm

கண்ணீர்
நம் காதலுக்காக
என் கண்கள்
சிந்தும்
வெள்ளை இரத்தம்
avatar
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி on Sat May 05, 2012 3:35 pm

இரத்தம் என்
தேவை என்று
சொல்ல நான்
உயிர் குடிக்கும்
பேய் அல்ல
உயிருடன் உறவாடும்
உன் காதல் தேவதை
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ஹிஷாலீ on Sat May 05, 2012 3:44 pm

தேவதை போல் அழகு வேண்டாம்
பெண்ணே....
என் தேவைகள் அனைத்தும்
மறுக்காமல் பூர்த்தி செய்யும்
காதல் அம்பு தந்தாள்
காலமெல்லாம் உன் காலடியில்
கண் விழிப்பேன் உன் உயிர்
காதலனாக அல்ல என்னுயிர்
கொடுக்கும் நல் கணவனாக
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by manisen37 on Sat May 05, 2012 3:48 pm

கணவனாக
விருப்பினேன்...
என்
கல்லறைக்கு
வழி காட்டிய
உனக்கு
avatar
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ஹிஷாலீ on Sat May 05, 2012 4:17 pm

உனக்கு எனக்கு சாட்சியாக
இரு பிள்ளைகள் நம்....
எதிர்கால ஆண்டு அறிக்கையை
அளவீட்டு காட்ட
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி on Sat May 05, 2012 4:35 pm

அளவிட்டு காட்ட
முடியாது
நம் காதலை
முதலில்
வானத்திற்கும் பூமிக்குமான
தொலைவை அளந்து
காட்ட சொல்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 5:11 pm

சொற்கள்தான்
காதல் வளர்வதற்கும்
காதல் தேய்ந்துபோகவதற்கும்
காரணமாயிருக்கிறது என்பதை
நான்
பின்நாளில் அறிந்துகொண்டேன்.
இன்று தெளிந்ததில்
பயனின்றி போய்விட்டது

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ஹிஷாலீ on Sat May 05, 2012 5:31 pm

போய்விட்டது நானும் நீயும் ...
சந்திக்காத நாட்கள்
போகவில்லை என்றுமே
நீ
என்னுள் வந்த நாட்கள்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha on Sat May 05, 2012 7:58 pm

நாட்கள் தான்
செல்கிறது
நானும் நீயும்
வைத்து இருக்கும்
பாசம் என்னும்
அப்படியே தான் இருக்கும்
எத்தனை வருடம் சென்றாலும்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 9:34 pm

வருடங்கள்தான் சென்றதால்
உடலுக்கு முதுமைதான்
நெருங்கியிருக்கிறது
நம் காதல்
இன்றும்
இளமையாகத்தான் நிலைத்திருக்கிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha on Sat May 05, 2012 9:36 pm

நிலைத்து இருக்கும்
நம் காதல்
காதலர்களுக்கு
உதாரணமாகும்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by RAJABTHEEN on Sat May 05, 2012 9:39 pm

எனக்கெல்லாம் கவிதை வராதுப்பா[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 9:47 pm

வினிதா wrote:நிலைத்து இருக்கும்
நம் காதல்
காதலர்களுக்கு
உதாரணமாகும்

உதாரணமான காதல் கதைகள் எல்லாம்
துன்பம் நிறைந்ததாகவே இருக்கின்றன.
வா, இனி
காதலர்கள்
இன்பத்தைப் பற்றிப் பேச
நாம் எடுத்துக்காட்டாக இருக்கலாம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Sat May 05, 2012 9:58 pm

இருக்கலாம்
நாமாக இருக்கலாம்
காதலித்தால்
தோல்வியின்றிப் பிரிவின்றி
காதலித்தவர்களாக இருக்கலாம்
வாருங்கள்... காதலிக்கலாம்...
வெற்றி பெற்ற காதலர்கள்
நாமாகத் தான் இருக்கலாம்!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Sat May 05, 2012 10:00 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
வினிதா wrote:நிலைத்து இருக்கும்
நம் காதல்
காதலர்களுக்கு
உதாரணமாகும்

உதாரணமான காதல் கதைகள் எல்லாம்
துன்பம் நிறைந்ததாகவே இருக்கின்றன.
வா, இனி
காதலர்கள்
இன்பத்தைப் பற்றிப் பேச
நாம் எடுத்துக்காட்டாக இருக்கலாம்

இருக்கலாம்
நாமாக இருக்கலாம்
காதலித்தால்
தோல்வியின்றிப் பிரிவின்றி
காதலித்தவர்களாக இருக்கலாம்
வாருங்கள்... காதலிக்கலாம்...
வெற்றி பெற்ற காதலர்கள்
நாமாகத் தான் இருக்கலாம்!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Sun May 06, 2012 1:23 pm

நாமாகத் தான் இருக்கலாம்
உலகில் காதலை வென்றவர்
நாமாக இருக்கலாம்
காதலுக்கு உதாரணமாக‌
நாமாக இருக்கலாம்
காதலிப்பவர்க்கு முன்னுதாரணமாக‌
நாமாக‌ இருக்கலாம்
காதலில் தோல்வியை அனுபவித்து
தோல்வியை தோற்கடித்தவர்
நாமாக இருக்கலாம்
காதலில் எல்லாவகைகளையும்
அனுபவித்தும் திகட்டாத‌
இன்னும் அனுபவிக்கும்
ஆவல் உடையோராய்
மன்மதனும் ஏங்கும் காதலராய்
நாமாக இருக்கலாம்.......
காதலை என்றும் காதலிக்கும் தம்பதியராய்
நாமாக இருக்கலாம்
மரணத்திலும் திறந்த நால்
விழிகளில் நம்முடல் கண்டு
மரணிக்கும் காதலராய்
நாமாக இருக்கலாம்.........
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Sun May 06, 2012 1:50 pm

நாமாக இருக்கலாம்
உலகிற்குக் காதல் என்றால்
இப்படித்தான் இருக்குமென்று
காதலித்துக் காதலித்து
மகிழ்வாக வாழ்ந்து கொண்டும்
காதலித்து வாழ்பவர்கள்
நாமாக இருக்கலாம் என்பேன்!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun May 06, 2012 2:21 pm

இருக்கலாம் என்பாய்
ஒற்றை வார்த்தையில்
நான் நட்பு என்றாலும்
காதல் என்றாலும்...
குழப்பத்தின் முதிர்ச்சிதான்
காதல்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Sun May 06, 2012 2:45 pm

காதல் காதல்
என் வாழ்வினை
உணரச் செய்தது காதல்
என் துயரினை
இலகுவாக்கியது காதல்
என் இன்பத்தினை
பெருகச் செய்தது காதல்
என் அழுகையினையும்
ரசிக்கச் செய்தது காதல்
என் தனிமையையும்
விரும்பச் செய்தது காதல்
என் சுவாஷத்தையும்
உணரச் செய்தது காதல்
என் நிழலையும்
கவிதை வடித்தது காதல்
நான் நானாக‌
பேச செய்தது காதல்
என் கோபத்திலும்
சிரிக்க‌ வைத்தது காதல்
என் எழுத்தையும்
அழகாக்கியது காதல்
மரணத்தையும்
வெறுக்க‌ செய்தது காதல்
காதல் காதல் காதல்
காதல் போயின் வாழ்தலில்
இல்லை காதல்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by சங்கவி on Sun May 06, 2012 2:48 pm

உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் மிக மிக சிறப்பானதாக உள்ளது தொடர்ந்து அசத்துங்கள் என்னுடைய ஆசீர் வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு
avatar
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 35
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha on Sun May 06, 2012 2:50 pm

காதல் என்பது
மூன்று எழுத்து
அதில் உள்ள
பாசமோ
பல்லாயிரம்
கணக்கான எழுத்து
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Sun May 06, 2012 3:00 pm

எழுத்துக்களால் சேர்ந்ததல்ல‌
காதல் ‍- காதல் என்பது
வார்த்தை யல்ல‌
அது ஒரு உலகம்
இன்னும் முழுமையாக‌
கண்டறியப்படாத‌
உலகம்
அன்பும் பண்பும்
வெற்றியும் தோல்வியும்
எதிரெதிர் துருவங்கள்
நிறைந்த‌ உலகம்
முற்றிலும் முரண்களினையும்
உலகம்....
தோற்றாலும் வென்றாலும்
நினைவினை விட்டகலாத‌
நினைவு உலகம்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by SAJEEK on Sun May 06, 2012 3:12 pm

அனைவருக்கும் வணக்கமுன்கோ
avatar
SAJEEK
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 5
Join date : 06/05/2012
Age : 34
Location : srilanka

Back to top Go down

Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum